சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நீயே என் காதல் கவிதை  Khan11

நீயே என் காதல் கவிதை

4 posters

Go down

நீயே என் காதல் கவிதை  Empty நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 10:22

நானும் நீயும் புதைத்து ..
விட்டோம் காதல் விதை ...
அதற்கு 
கண்ணீர்தான் தண்ணீர் 
நினைவுகள் தான் பசளை ...
கனவுகள்  தான் காற்று ...!!!

காதல் விதை 
துளிர் அரும்பி ...
மரமாகி ...
விருச்சமாக ....
மாறப்போகிறது நான் 
உனக்கு ....
எழுதும் கவிதையால் ....
தொடர்ந்து வாசித்துக்கொள் ....
என் உயிரே ...
கவிதை நாயகியே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Apr 2014 - 10:47

நீயே என் காதல் கவிதை 02
-----------------------------------------
பூமியில் 
பார்த்த அனைத்து 
பொருட்களும் உன் 
நினைவோடு பார்த்தேன் 
அனைத்தும் அழகோ 
அழகு ....!!!

சற்று தலை நிமிர்ந்து ....!!!
உன்னை நினைத்து ...
பார்த்தேன் வானத்தில் ...
வெண் முகில்... 
தேவதையாய் - நீ ...
கண் சிமிட்டுகிறாய் ..
உன்னிடம் வரசொல்லி ...
நட்சத்திரமாய்  ...!!!

பறந்து ..
திரியும் பறவையிடம் ...
உதவிகேட்டேன் என்னை ...
உன்னிடம் கொண்டு ...
சேர்க்கும் படி ...
அவை காதலை ....
லஞ்சமாக கேட்கின்றனவே ....???
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by ராகவா Fri 18 Apr 2014 - 5:04

அரிய வரிகள்....ஆயிரம் அர்த்தங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 5:30

அச்சலா wrote:அரிய வரிகள்....ஆயிரம் அர்த்தங்கள்...
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by ராகவா Fri 18 Apr 2014 - 6:31

கண்ணம் சிவந்தது
ஏன் என்று கேட்டேன்..
நீ என் மேல்
கொண்ட காதலை
மின்மினி பூச்சியின்
ஒளியால்
அவ்வாறு உள்ளது
என்று அறிந்தேன்;
அஃது என் காதல்
நிறைவேற எனக்கு
உதவிய கூற்று
உண்மை...

மாடிக்கு சென்றேன்
அங்கே நீ பாடும்
கானமும் கேட்டேன்..
அந்த சமயம் காற்றே
கொஞ்சம் நில்லு
என் பைங்கிளியின்
கானம் கேட்க
ஊறு வேண்டாம்..
என்றேன்..

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 6:41

மாடிக்கு சென்றேன்
அங்கே நீ பாடும்
கானமும் கேட்டேன்..
அந்த சமயம் காற்றே
கொஞ்சம் நில்லு 
என் பைங்கிளியின்
கானம் கேட்க 
ஊறு வேண்டாம்..
என்றேன்..


சூப்பர் சூப்பர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 8:12

நீ வாரி இழுத்துவரும்... 
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!

நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது 
கவிதை வரிகள் 
*
*
நீயே என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 8:32

-ண்ணசைவில் கவிதை புத்தகம் ..
வி-ழி திரையில் உன் புகைப்படம் ...
-ன்னலோரம் நின்று நீ என்னை தேட ...
-ணகணமாகிறது என் இதயம் ....
சி-ன்னவரிகள் கவிதையாய் பிறக்கிறது ...  
*
*
உன் பெயரே கவியாக இருப்பதால் 
நீயே என் காதல் கவிதை...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Apr 2014 - 8:35

கே.இனியவன் wrote:நீ வாரி இழுத்துவரும்... 
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!

நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது 
கவிதை வரிகள் 
*
*
நீயே என் காதல் கவிதை
உங்கள் காதல் அற்புதம் அத்தனையும் ரசனைக்குரியது வாழ்த்துகள்


நீயே என் காதல் கவிதை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 8:58

நேசமுடன் ஹாசிம் wrote:
கே.இனியவன் wrote:நீ வாரி இழுத்துவரும்... 
தலை சடையில் வாரி ...
இழுத்தது நீ முடியை ...
எனக்கு வரி வரியாய் ...
கவிதை வருகிறது ....!!!

நீ சுடிதாரில் அழகு ...
தேவதையாக பவனி ....
வரும் போது ....
சுண்டிய படி வருகிறது 
கவிதை வரிகள் 
*
*
நீயே என் காதல் கவிதை
உங்கள் காதல் அற்புதம் அத்தனையும் ரசனைக்குரியது வாழ்த்துகள்
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 May 2014 - 7:05

உன் 
கொழுசு சத்தத்தில் ...
கொஞ்சும் கவிதைகள் 
எழுதுகிறேன் ...!!!

நீ 
தாவணியை 
சரிசெய்யும் போது 
தாகமான கவிதை
எழுதுகிறேன் ...!!!

நீ 
கண் சிமிட்டும் போது
மெய் சிலுக்கும் கவிதை 
எழுதுகிறேன் ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 May 2014 - 7:06

உன் 
கொழுசு சத்தத்தில் ...
கொஞ்சும் கவிதைகள் 
எழுதுகிறேன் ...!!!

நீ 
தாவணியை 
சரிசெய்யும் போது 
தாகமான கவிதை
எழுதுகிறேன் ...!!!

நீ 
கண் சிமிட்டும் போது
மெய் சிலுக்கும் கவிதை 
எழுதுகிறேன் ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 May 2014 - 7:16

பூ 
மலரும் போது அழகில்லை 
நீ அதற்கு அருகில் வரும் 
போதுதான் அழகு பெறுகிறது ...!!!

மலையில் இருந்து 
வரும் அருவியால் அழகில்லை 
நீ அதற்கு அருகில் செல்வதால் 
அழகு பெறுகிறது ....!!!
*
*
நீயே என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 May 2014 - 7:33

நீ 
சிரிக்கும் சிரிப்பு ...
முத்துப்போல் இருக்கிறதோ ...
இல்லையோ - உன் சிரிப்பு ...
என் இதயத்தில் பதிந்து ...
காதல் 
முத்தாய் வந்து விட்டது ...!!!
*
*
நீயே என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 7:16

எப்படியடி 
இத்தனை கூட்டத்தில் 
இத்தனைபேருக்கு 
மத்தியில் என்னை மட்டும் 
பார்க்கும் பார்வையை 
கற்றுக்கொண்டாய் ...?
எந்த ஊடுருவல் கதிரும் 
நிகராகாது உன் பார்வை 
ஊடுருவலுக்கு ...!!!
+
நீயே என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 14 May 2014 - 7:26

நல்ல வேலை என்னை 
பிடிக்க வில்லை என்று 
சொல்லவில்லை ....!!!

உனக்கு 
காதல் பிடிக்க வில்லை 
என்றுதான் சொன்னாய் 
அப்போ நான் காதலிக்க 
தகுதியானவன் ....!!!
அந்த பருவத்தை தந்தவள் 
நீ ....!!!
+
நீயே என் காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by rammalar Wed 14 May 2014 - 9:45

*_  *_ 
நீயே என் காதல் கவிதை  Images?q=tbn:ANd9GcT42ffl8v6vEr4XLlcMU_RNmvkAZoiVSGxtREIwrEl8iOL1WoEL
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நீயே என் காதல் கவிதை  Empty Re: நீயே என் காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum