சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

எல்லாம் நீயே  எதிலும் நீயே  Khan11

எல்லாம் நீயே எதிலும் நீயே

2 posters

Go down

எல்லாம் நீயே  எதிலும் நீயே  Empty எல்லாம் நீயே எதிலும் நீயே

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Jul 2014 - 14:26

நீ துங்கும் போது தான் 
இரவு அழகாகிறது 
நீ தானே என் நிலவு ....!!!

நீ விழித்தெழும்  போது
பகல் அழகாகிறது 
நீ.. தானே என் சூரியன் ....!!!

நீ.. நீராடும் போது
அருவி அழகாகிறது 
நீ ,,தான் என் மழைதுளி  ....!!!

நீ பேசும் போது 
காற்று அழகாகிறது 
நீ ..தான் என் மூச்சு ...!!!

நீ சிரிக்கும் போது 
பூக்கள் அழகாகிறது 
நீ ..தான் என் காதல் பூ ....!!!

நீ பேசும் போது 
கீதம் அழகாகிறது 
நீ ,,தான் என் கானக்குயில் ...!!!


நீ நடக்கும் போது
பூமி அழகாகிறது 
நீ ..தான் என் பூமாதேவி ...!!!

நீ உண்ணும் போது
என் தாயை நினைக்கிறேன்
நீ ..தான் என் அன்பு கடல் ....!!!

நீ எதை பார்த்தாலும் அதை 
நானும் பார்க்கிறேன் 
நீயே என் கரு விழி .....!!!

நீ வணங்கும் போது 
குல தெய்வத்தை பார்கிறேன் 
நீ  என் குலதெய்வம் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எல்லாம் நீயே  எதிலும் நீயே  Empty Re: எல்லாம் நீயே எதிலும் நீயே

Post by ராகவா Thu 24 Jul 2014 - 18:55

ரசிக்க ,ருசிக்க அருமையான கவி அண்ணா...
எல்லாம் நீயே எதிலும் நீயே.....

நீ திட்டும் போது
உன் வாயே ரசிக்கிறேன்
நீ..தான் என் பட்டிமன்றம்..

நீ தூங்கும் போது
உன் குரட்டையே ரசிக்கிறேன்
நீ..தான் என் தாலாட்டு..

நீ ஓடும் போது
உன் கொலுசை ரசிக்கிறேன்
நீ ,,தான் என் இசை ஆயிற்றே..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

எல்லாம் நீயே  எதிலும் நீயே  Empty Re: எல்லாம் நீயே எதிலும் நீயே

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Jul 2014 - 19:33

ராகவா wrote:ரசிக்க ,ருசிக்க அருமையான கவி அண்ணா...
எல்லாம் நீயே எதிலும் நீயே.....

நீ திட்டும் போது
உன் வாயே  ரசிக்கிறேன்
நீ..தான் என் பட்டிமன்றம்..

நீ தூங்கும் போது
உன் குரட்டையே ரசிக்கிறேன்
நீ..தான் என் தாலாட்டு..

நீ ஓடும் போது
உன் கொலுசை ரசிக்கிறேன்
நீ ,,தான் என் இசை ஆயிற்றே..
உங்கள் கவிதை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எல்லாம் நீயே  எதிலும் நீயே  Empty Re: எல்லாம் நீயே எதிலும் நீயே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum