சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Today at 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

ஓர் அப்பளத்தின் மரணம்...! Khan11

ஓர் அப்பளத்தின் மரணம்...!

+2
Nisha
ந.க.துறைவன்
6 posters

Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by ந.க.துறைவன் Sun 13 Apr 2014 - 9:22

*
அரைத்த மாவையே
குழைத்து உருட்டி
பழமைக் கல்லில்
நடுவில் நிறுத்தி
யாப்பு உருளையால்
எண்சீர் அளவுக்கு
இழுத்துத் தேய்த்து
உலர்ந்த உவமை
மாவைத் தூவி
எடுத்துச் சிலேடை
எண்ணெயில் போட
பஃப் என
உப்பிச் சிரித்தது.
அது !
அதை ஆசையாய்
எடுத்து இலையில்
போடும் வேளையில்
ஒரு புதுக் காற்று
‘ குப் ‘ பென வீசிற்று
ஓ !
குனிந்து பார்த்தேன்
உடைந்த அதற்குள்
ஒன்றுமே இல்லை !!
*
ஆதாரம்:- கவிஞர். புவியரசு – வின்
“ இதுதான் “ என்ற நூலிலிருந்து.
 
 
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by Nisha Sun 13 Apr 2014 - 10:14

ம்!

அப்பளத்தின் மரணம் தலைப்பு வித்தியாசம்தான்!

அப்பளத்திலும் எண் சீரும்,யாப்பு!
அப்பளம் பொரிக்க எணணை சீராவில்  இல்லையாப்பு  என பாட்டி கேட்டால்  சிலேடை  புரியுமா.

அரைத்த மாவை அரைக்காமல் வித்தியாசமாய் அரைக்க முயலும்  துறைவன் சார் உங்கள் ரசனைக்கு ஒரு ஓ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by ந.க.துறைவன் Sun 13 Apr 2014 - 12:35

பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Apr 2014 - 12:53

ரசித்தேன் ருசித்தேன் பகிர்வுக்கு நன்றி


ஓர் அப்பளத்தின் மரணம்...! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by ahmad78 Sun 13 Apr 2014 - 15:48

அப்பளத்திற்கு ஒரு கவிதை .
 சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by ந.க.துறைவன் Mon 14 Apr 2014 - 7:06

பிரபல கவிஞர் எழுதிய கவிதை அது. பாராட்டுக்கு நன்றி அகமது.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by ந.க.துறைவன் Mon 14 Apr 2014 - 7:06

பிரபல கவிஞர் எழுதிய கவிதை அது. பாராட்டுக்கு நன்றி அகமது.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by பானுஷபானா Tue 15 Apr 2014 - 9:18

எந்தப் பொருளா இருந்தாலும் மரணிச்சாதானே சாப்பிட முடியும் அருமையான கவி பகிர்ந்தமைக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by Nisha Tue 15 Apr 2014 - 9:20

அந்த பக்கம் குட் மோஙிங் சொல்லாமல் இந்தபக்கமாக வந்து அப்பளத்தை ஒரு கை பார்த்திட்டுக்கிங்களா மேடம்!

விடுமுறை  முடிந்ததா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by பானுஷபானா Tue 15 Apr 2014 - 9:41

Nisha wrote:அந்த பக்கம் குட் மோஙிங் சொல்லாமல் இந்தபக்கமாக வந்து அப்பளத்தை ஒரு கை பார்த்திட்டுக்கிங்களா மேடம்!

விடுமுறை  முடிந்ததா..

ம்ம்ம் முடிஞ்சது நிஷா. நான் எப்போதுமே முதலில் நுழைவாயில் வரனும்னு வரமாட்டேன். என்னைக்காவது போரடிச்சா வந்து பார்த்துட்டு பதில் சொல்வேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by ந.க.துறைவன் Tue 15 Apr 2014 - 14:26

நன்றி பானுஷா மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Apr 2014 - 15:17

நல்ல கவிதை 

நானும் ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by ந.க.துறைவன் Wed 16 Apr 2014 - 7:18

நன்றி இனியவன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஓர் அப்பளத்தின் மரணம்...! Empty Re: ஓர் அப்பளத்தின் மரணம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum