Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எச்சரிக்கை எச்சரிக்கை......(BBS)
2 posters
Page 1 of 1
எச்சரிக்கை எச்சரிக்கை......(BBS)
கடிவாளமிட முடியாக்
காட்டுமிராண்டிகள் போல்
குதறித்திரியும் BBS எனும்
பொறுப்பற்ற சமுகம்
சாவுதேடிக் கூத்தடிக்கிறது
எங்களதே தேசமென்ற
அவசியமற்ற உரிமையுடன்
அவிழ்த்து விட்ட அடாவெடித்தனங்களை
அரங்கேற்றி வருகிறார்கள்
அறிவிலிகள் போல்.......
இலங்கை எனும் தேசத்தின்
உரிமையும் உடமையும் - அதில்
அவதரித்த உயிர்களிலிருந்து
பாகுபடுத்திடத்தான் முடிந்திடுமா ?- ஆதலால்
உனது - எனது வாதமெதற்கு!!!!!
மதங்களைக் குறிவைத்து
மனங்களைக் குமிறச்செய்து
மனிதங்களை வதைப்பதற்காய்
போர்தொடுக்கும் சாத்தான்களே
அடங்குங்கள் ......அழிந்திடுவீர்கள்
நாங்கள் ஆயுதங்களற்ற நிராயுதபாணிகள்
துஆவென்னும் எங்களாயுதம்
உங்களை தூவம்சம் செய்திடும்
அமைதியோடுள்ளதால் அடங்கிடுவார்களென
பகற்கனவு காணாதீர்கள்!!!
மார்க்கம் கற்றுத்தந்த
பொறுமையின் சிகரங்களைக்
காத்துநிற்கும் எங்கள் சமுகம்
வெற்றியாளர்களே.....அவர்களின்
வெறி கண்டிடத் தூண்டாதீர்கள்
Re: எச்சரிக்கை எச்சரிக்கை......(BBS)
நேசமுடன் ஹாசிம் wrote:
இலங்கை எனும் தேசத்தின்
உரிமையும் உடமையும் - அதில்
அவதரித்த உயிர்களிலிருந்து
பாகுபடுத்திடத்தான் முடிந்திடுமா ?- ஆதலால்
உனது - எனது வாதமெதற்கு!!!!!
மதங்களைக் குறிவைத்து
மனங்களைக் குமிறச்செய்து
மனிதங்களை வதைப்பதற்காய்
போர்தொடுக்கும் சாத்தான்களே
அடங்குங்கள் ......அழிந்திடுவீர்கள்
நாங்கள் ஆயுதங்களற்ற நிராயுதபாணிகள்
துஆவென்னும் எங்களாயுதம்
உங்களை தூவம்சம் செய்திடும்
அமைதியோடுள்ளதால் அடங்கிடுவார்களென
பகற்கனவு காணாதீர்கள்!!!
தமிழென்ற மொழியாலே தரணியிலே ஒன்றுபட்டும்
மதமென்னும் பெயராலே மதமாய் நாமிருந்தால்
வதம் செய்யும் அசுரரினம் வசம் தானே வளம் இருக்கும்!
யாருமில்லா அனாதைகள் போல் அவதியுறும் நிலையேன்
அறிவாயோ என் தோழா!
எம்மினத்தின் சுதந்திரமும் நாளை எனும் எதிர்பார்ப்பும்
எதிர்கால எம் வாழ்வும் இல்லாமல் போனதேனோ?
நடுத்தெருவில் நின்று கொண்டு நாதியற்று தவிக்கும் மாந்தர்
வாழ்வதனை வளமாக்க வழியேதும் பிறந்திடாதோ?
விதியிலே நின்று கொண்டு வீறாப்பாய் பேசுவதால்
விடுபட்டுப்போன எம் இனத்தின் எதிர்காலம்
உயிர் பெறறு எழுந்திடுமோ, பேர் பெற்று வந்திடுமோ?
நாம் சேருமிடம் எதுவென்று யாரிடம் போய் வேண்டிடுவோம்?
ஒன்று படல் நம்மிலில்லை.எங்குமிங்கே உண்மையில்லை
குன்று போல நாமிருந்து கூடி வாழ்ந்த காலமதை
மங்கிபோக செய்தவர்கள் மமதையதை
எச்சரிக்கும் நிலையின்று வந்ததேனோ அறிவாயோ
என் தோழா!
எச்சரிப்பு எக்களிப்பாய் மாறும் நாள் வருமோ
யாரறிவார்.. சொல் தோழா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எச்சரிக்கை எச்சரிக்கை......(BBS)
உங்களின் ஆதங்கம் புரிகிறது இதற்கு காரணம்
எம் சமுகங்களுக்கிடையே இல்லாத ஒற்றுமைதான்
பொறுமைக்கு எல்லை உண்டு என்பதுதான் எனது வாதம்
சமுகத்தின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு காத்திருக்கின்ற பொறுமை சீரழிக்கப்படும் போது அது வெகுவாக பாதிப்பினை ஏற்படுத்தும்
கடந்த காலம் எமக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது
எம் கருத்துகள் எங்கிருந்து உரைத்த போதும் சேர வேண்டிய இடம் மக்களின் மனங்களே அதில் வெற்றி காண்பதில் இருக்கிறது எழுச்சி
நன்றி
எம் சமுகங்களுக்கிடையே இல்லாத ஒற்றுமைதான்
பொறுமைக்கு எல்லை உண்டு என்பதுதான் எனது வாதம்
சமுகத்தின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு காத்திருக்கின்ற பொறுமை சீரழிக்கப்படும் போது அது வெகுவாக பாதிப்பினை ஏற்படுத்தும்
கடந்த காலம் எமக்கு பல்வேறு பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது
எம் கருத்துகள் எங்கிருந்து உரைத்த போதும் சேர வேண்டிய இடம் மக்களின் மனங்களே அதில் வெற்றி காண்பதில் இருக்கிறது எழுச்சி
நன்றி
Similar topics
» மனிதத்தையே அழிக்கும் மாபாவிகள் பற்றிஇளைஞர்களே எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
» எச்சரிக்கை...!
» எச்சரிக்கை!
» எச்சரிக்கை!!
» எச்சரிக்கை!
» எச்சரிக்கை...!
» எச்சரிக்கை!
» எச்சரிக்கை!!
» எச்சரிக்கை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum