சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் காதலி இவள் தான் ..!!! Khan11

என் காதலி இவள் தான் ..!!!

4 posters

Go down

என் காதலி இவள் தான் ..!!! Empty என் காதலி இவள் தான் ..!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 18 Apr 2014 - 18:30

என் காதலியை போல் 
இந்த பூவுலகில் யாருமே 
பார்த்திருக்க மாட்டீர்கள் 
உங்கள் பிறப்பில் பார்க்கவும் 
மாட்டீர்கள் அத்தனை அழகு ...!!!

என்னோடு 
அவள் இருக்கையில் ...
கண்ணசைவில் ஆயிரம் ...
கவிதை எனக்கு தருவாள் ..
அவள் உடல் அசைவில் ...
மேலும் ஆயிரம் கவிதை 
தருவாள் ....!!!

அவள் அருகில் இருந்தால் 
நான் மெய் மறந்து கவிதை 
எழுதுவேன் - தூரத்தில் 
இருந்தால் உயிர் மறந்து 
கவிதை எழுதுவேன்....!!!
அவள் மொழி அழகில் ..
ஒருமுறை மீண்டும் 
மறுபிறப்பு எடுத்து கவிதை 
எழுதுவேன் ....!!!

என் காதலியை போல் 
இந்த பூவுலகில் யாருமே 
பார்த்திருக்க மாட்டீர்கள் 
உங்கள் பிறப்பில் பார்க்கவும் 
மாட்டீர்கள் அந்தளவு 
கொடூரமானவள் ...!!!

பேசுகின்ற வார்த்தைகள் 
ஊசிபோல் குற்றும் 
பார்வை சூரியனைப்போல்
சுட்டெரிக்கும் ..
வேண்டுமென்றே 
சண்டையிடுவாள் - திடீடென 
என்னைவிட்டு போவாள் ...!!!

வீதியில் செல்லும் போது
என்னை தெரியாததுபோல் 
செல்வாள் .-என்னை உயிரோடு 
கொல்லவாள் அத்தனையும் 
உள்ள பாதகி சண்டாலிதான் 
என் செல்ல காதலி ...!!!

அவள் என்னோடு இன்பமாக 
இருக்கும் போது காதல் கவிதை 
எழுதுவேன் ..!!!
அவள் என்னோடு கோபிக்கும் 
போது காதல் வலி கவிதை 
எழுதுவேன் ...!!!
செல்லம் கொஞ்சும் போது 
சில்லென்று சின்ன காதல் கவிதை 
எழுதுவேன் ...!!!
சின்ன சண்டைபோடும் போது 
சின்ன வலிகவிதைகள் 
எழுதுவேன் ...!!!

இத்தனையும் 
கொண்டவள் தான் என் 
என் உயிர்காதலி 
என்னை வாழவைக்கும் 
கவிதை காதலி..
தூக்கத்திலும் வதைக்கும் 
காதலி 
நினைவெல்லாம் இருக்கும் 
அன்பு காதலி 
என் கற்பனை காதலி ....!!!

என் காதலி இவள் தான் ..!!! Images?q=tbn:ANd9GcTiifhETWb6O84s_Ag9dqK4uUThn2ev_wHHNVIyb_ocBtpk7uvo
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் காதலி இவள் தான் ..!!! Empty Re: என் காதலி இவள் தான் ..!!!

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:28

*_  *_  *_  *_  *_ மிக அருமை...தொடருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

என் காதலி இவள் தான் ..!!! Empty Re: என் காதலி இவள் தான் ..!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Apr 2014 - 11:16

இத்தனை அழகுள்ளவளை எத்தனை அளவு காதலிக்கிறீர்கள் 

வித்தியாசமான கற்பனைக் காதலி 
பாராட்டுகள்


என் காதலி இவள் தான் ..!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் காதலி இவள் தான் ..!!! Empty Re: என் காதலி இவள் தான் ..!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 23 Apr 2014 - 12:17

நேசமுடன் ஹாசிம் wrote:இத்தனை அழகுள்ளவளை எத்தனை அளவு காதலிக்கிறீர்கள் 

வித்தியாசமான கற்பனைக் காதலி 
பாராட்டுகள்
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் காதலி இவள் தான் ..!!! Empty Re: என் காதலி இவள் தான் ..!!!

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 16:50

காதலியை வைத்து கதை கதையாய் கவிதை படைத்து விட்டீர்கள் மிக மிக நறு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் ...
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

என் காதலி இவள் தான் ..!!! Empty Re: என் காதலி இவள் தான் ..!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Apr 2014 - 9:00

றஸ்ஸாக் பாலமுனை wrote:காதலியை வைத்து கதை கதையாய் கவிதை படைத்து விட்டீர்கள் மிக மிக நறு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் ...
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என் காதலி இவள் தான் ..!!! Empty Re: என் காதலி இவள் தான் ..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum