Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதல் அணுக்கவிதைகள்..!!!
+4
பாயிஸ்
பானுஷபானா
ராகவா
கவிப்புயல் இனியவன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
காதல் அணுக்கவிதைகள்..!!!
மன காயப்படும் கூட
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என்று ஏங்குது
சொறணை கெட்ட
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என்று ஏங்குது
சொறணை கெட்ட
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
இதயம்
துடிக்க காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
துடிக்க காற்று
தேவையில்லை
காதல் போதும் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
நீ காதல் கொண்டு
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
பார்க்கிறாய் -என்ன
செய்வது உன்னில்
காதல் வரமாட்டேன்
என்கிறதே .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
நாம் காதலர்
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
என்று சொன்னால்
யாரும் நம்புவதில்லை
நம்பும் படியாக நீ
மாறவில்லை ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
அணுவான கவிகள் அருமை ....தொடருங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
வெற்றி பெற
துடித்தேன் என்றாய்
ஆனால் காதல் தோல்வியே
கதியாக உள்ளேன்
உன்னால் ...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
துடித்தேன் என்றாய்
ஆனால் காதல் தோல்வியே
கதியாக உள்ளேன்
உன்னால் ...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
மாலை கட்ட
நான் பூக்களை
பறித்தப்போது
எல்லாம் கருகிப்போச்சு
நீ சொன்ன பதிலால்...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
நான் பூக்களை
பறித்தப்போது
எல்லாம் கருகிப்போச்சு
நீ சொன்ன பதிலால்...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
*_ *_ *_அனுராகவன் wrote:மாலை கட்ட
நான் பூக்களை
பறித்தப்போது
எல்லாம் கருகிப்போச்சு
நீ சொன்ன பதிலால்...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
கே.இனியவன் wrote:மன காயப்படும் கூட
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என்று ஏங்குது
சொறணை கெட்ட
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
றோஜாவின் முட்களில் படுக்கையிட்டுகே.இனியவன் wrote:மன காயப்படும் கூட
ஆறுதல் சொல்ல நீ
வருவாய் என்று ஏங்குது
சொறணை கெட்ட
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
அதன் பூக்களால் தடவுகின்ற சுகமே..
காதல்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
அவளுக்கு இதயம்
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
இருக்கும் இடத்தில்
முள் கம்பிகள் இருக்கிறது
போல் இப்படி வலி தருகிறாள் ..?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
*_ *_
-
காயம் ஆற
கடைக்கண் பார்வை போதும்..!
-
-
-
-
காயம் ஆற
கடைக்கண் பார்வை போதும்..!
-
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
கே.இனியவன் wrote:ஒன்றில் நீ பேசு
அல்லது உன் கண்
பேசட்டும் இரண்டும்
பேசினால் நான் எப்படி
பேசுவது ...?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
அருமையான ரசனை ஒன்று நீ பேசு அல்லது உன் கண் பேசட்டும் அருமையாக உள்ளது தொடருங்கள் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
ஏதோ காதல் விரக்தியில் வெந்து போய் நொந்துபோய் அணுக்கவிதைகளை பொரித்து தள்ளி இருக்கிறார் நண்பர் அனுராகவன் ...அனுராகவன் ,அணுராகவனாக ஆகிவிட்டார் நல்ல கருத்துக்கள் ரசித்தேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
jasmin wrote:ஏதோ காதல் விரக்தியில் வெந்து போய் நொந்துபோய் அணுக்கவிதைகளை பொரித்து தள்ளி இருக்கிறார் நண்பர் அனுராகவன் ...அனுராகவன் ,அணுராகவனாக ஆகிவிட்டார் நல்ல கருத்துக்கள் ரசித்தேன்
நன்றி
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
உன்னை அணு அணுவாக
காதலிக்கிறேன் -உனக்கு
அணுக்கவிதை எழுதுகிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
காதலிக்கிறேன் -உனக்கு
அணுக்கவிதை எழுதுகிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா..இல்லையேல் யாரேனும் காதலிக்கீறீரா.. _*கே.இனியவன் wrote:உன்னை அணு அணுவாக
காதலிக்கிறேன் -உனக்கு
அணுக்கவிதை எழுதுகிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
இழக்க கூடாத ஒன்றையே
இழந்து விட்டேன் உன்னிடம்
என் இதயத்தை ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
இழந்து விட்டேன் உன்னிடம்
என் இதயத்தை ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
Re: காதல் அணுக்கவிதைகள்..!!!
அன்பின் நட்பே எல்லோரும் கேட்கும் கேள்விஅனுராகவன் wrote:உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா..இல்லையேல் யாரேனும் காதலிக்கீறீரா.. _*கே.இனியவன் wrote:உன்னை அணு அணுவாக
காதலிக்கிறேன் -உனக்கு
அணுக்கவிதை எழுதுகிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
தாங்களும் கேட்டுலிர்கள்...
எனக்கு வயது 48 ..இன்னும் இரண்டு வருடத்தில்
அரைசதம் அடிக்க போகிறேன்...
எனக்கு 22 வயதில் மகன் இருக்கிறார் ..
எனக்கு காதலா ...?
காதலை ரசிக்கிறேன் உண்மையை சொல்கிறேன் எனக்கே சில வேளை மெய் சிலிக்கிறென் எப்படி இந்த வரி எழுதினேன் ..சில வேளை நானே சிரிக்கிறேன்
என் இப்படி எழுதினேன் என்று ...அனைத்தும் கற்பனை தான் நட்பே ....
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» எல்லாமே காதல் காதல்
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்…காதல்…! – கவிதை
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்…காதல்…! – கவிதை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum