சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Khan11

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்

3 posters

Go down

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Empty தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Apr 2014 - 8:25

நேற்று ஓர் அசம்பாவிதம் எனது கம்பனியில் நடந்தேறியிருக்கிறது அதாவது இந்தியாவின் கேரள மானிலத்தைச்சேர்ந்த ஓர் வாலிபன் தன் காதலி விடயமாக இங்கு தூக்கிட்டு மரணித்திருக்கிறார் அவர் எங்களுடன் நல்ல முறையில் நட்புடன் இருந்தவர் இதுவே இன்றும் சோகமான நிலையாகிவிட்டது 

கத்தார் பொலிசார் பிரேதத்தினை எடுத்துச்சென்றதுடன் விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் 

இவர் வீட்டில் ஒரே பையனாவார் 24 வயது மாத்திரமே இன்னும் திருமணம் ஆகாதவர் 
மேலும் காரணம் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்த போது இவர் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கிறார் அந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களாக வாக்குவாதங்கள் நடந்திருக்கிறது அதன் நிமித்தமாகவே இது இடம்பெற்றறிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டிருக்கிறது மற்றும் அந்த பெண் வேறு யாரோடு சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்தது 

எதுவானாலும் நிவர்த்திக்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை ராதை போனால் அம்பிகை உலகில் பெண்ணா இல்லை அதற்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்தல் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் 

மேலும் தகவல் அறியத்தருகிறேன்


தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Empty Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்

Post by Nisha Sun 27 Apr 2014 - 9:41

வளரும் முறை, தன்னம்பிக்கை இன்மை, பிரச்சனைகளை கண்டு பயப்படும் சூழல், எதையும் தைரியமாக தாங்கைக்க முடியாமல்  இப்படித்தான்  பல நேரம் முடிவெடுக்க வைக்கிறது.

உயிரின் மதிப்பை உணர்ந்திருந்தால் வீட்டுக்கு ஒரே பையனாய்  தன் தாய் தகப்பன் படபோகும் வேதனை  உணர்ந்திருந்தால்  இப்படி முடிவெடுக்க முடியுமோ்..

ஹாசிம்! இன்று  நீங்கள் மனதை கலங்கபண்ணும் செய்திகளை தொடர்ந்து அறிவதும் பதிவதும் உங்களையும் சோர்ந்து போகச்செய்யலாம். இது குறித்து ரெம்ப சிந்திக்காதீர்கள்!

சிந்தனையை வேறு திசை செலுத்துங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Empty Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Apr 2014 - 10:01

Nisha wrote:வளரும் முறை, தன்னம்பிக்கை இன்மை, பிரச்சனைகளை கண்டு பயப்படும் சூழல், எதையும் தைரியமாக தாங்கைக்க முடியாமல்  இப்படித்தான்  பல நேரம் முடிவெடுக்க வைக்கிறது.

உயிரின் மதிப்பை உணர்ந்திருந்தால் வீட்டுக்கு ஒரே பையனாய்  தன் தாய் தகப்பன் படபோகும் வேதனை  உணர்ந்திருந்தால்  இப்படி முடிவெடுக்க முடியுமோ்..

ஹாசிம்! இன்று  நீங்கள் மனதை கலங்கபண்ணும் செய்திகளை தொடர்ந்து அறிவதும் பதிவதும் உங்களையும் சோர்ந்து போகச்செய்யலாம். இது குறித்து ரெம்ப சிந்திக்காதீர்கள்!

சிந்தனையை வேறு திசை செலுத்துங்கள்!
நன்றி உண்மைதான் எம்மைச்சுற்றி கலங்கும் செய்திகள் இருக்கின்றபோது கலங்கித்தான் போகிறோம் முயற்சிக்கிறேன்


தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Empty Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்

Post by பானுஷபானா Mon 28 Apr 2014 - 9:37

எதுவானாலும் நிவர்த்திக்கப்பட முடியாத பிரச்சினை எதுவும் இல்லை ராதை போனால் அம்பிகை உலகில் பெண்ணா இல்லை அதற்காக விலைமதிப்பற்ற உயிரை மாய்த்தல் எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும் wrote:

நிஜம் தான்.

இவர்களையெல்லாம் நினைத்தால் கோவம் தான் வருகிறது. இந்த முடிவு எடுக்குமுன் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை நினைத்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Empty Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Apr 2014 - 9:41

பானுஷபானா wrote:

நிஜம் தான்.

இவர்களையெல்லாம் நினைத்தால் கோவம் தான் வருகிறது. இந்த முடிவு எடுக்குமுன் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களை நினைத்தால் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார்.
ஆமாம் பானு மிகவும் வேதனையான விடயம் உயிர் எமக்கு சொந்த மற்றது அதை நாம் மாய்த்துக்கொள்வது என்பது மிகப்பெரிய குற்றமே மறுமையிலும் ஈடேற்றம் கிடைக்காது நரகமே


தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்  Empty Re: தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum