Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
+3
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
7 posters
Page 1 of 1
எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
எனது நண்பன் எங்கள் கம்பனியில் பணி புரியும் பர்ஹான் அவர்களின் தந்தை இன்று மரணம் இறைவனடி சேர்ந்து விட்டார்
அன்னாருக்காக இறைவனிடம் பிராத்திப்போம் அவர்களுடய அனைத்துப்பாவங்களையும் மன்னித்து இறைவன் உயர்தரமான சுவர்க்கத்தைப் பரிசளிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
அன்னாருக்காக இறைவனிடம் பிராத்திப்போம் அவர்களுடய அனைத்துப்பாவங்களையும் மன்னித்து இறைவன் உயர்தரமான சுவர்க்கத்தைப் பரிசளிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
இறைவனின் அருள் அவர் மீது உண்டாகட்டும் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தினை பரிசாகக்கொடுப்பானாக ஆமீன் ஆமீன்
பர்ஹானுக்கு உளங்கனிந்த ஆறுதல்களை இறைவன் கொடுத்திடுவானாக
பர்ஹானுக்கு உளங்கனிந்த ஆறுதல்களை இறைவன் கொடுத்திடுவானாக
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பர்ஹானுக்கு ஆறுதல் சொல்லுங்க தம்பி
பர்ஹானுக்கு ஆறுதல் சொல்லுங்க தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்நண்பன் wrote:எனது நண்பன் எங்கள் கம்பனியில் பணி புரியும் பர்ஹான் அவர்களின் தந்தை இன்று மரணம் இறைவனடி சேர்ந்து விட்டார்
அன்னாருக்காக இறைவனிடம் பிராத்திப்போம் அவர்களுடய அனைத்துப்பாவங்களையும் மன்னித்து இறைவன் உயர்தரமான சுவர்க்கத்தைப் பரிசளிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நாம் அவ்வப்போது இழந்து போவதில் எம் உறவுகளின் மரணமும் ஒன்று ஒரு சொட்டு கண்ணீர் விடத்தான் முடியுமே தவிர....
எமது நண்பர் பர்ஹானுக்கு எனது ஆறுதலைச்சொல்லிவிடுங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
பாயிஸ் wrote:இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்நண்பன் wrote:எனது நண்பன் எங்கள் கம்பனியில் பணி புரியும் பர்ஹான் அவர்களின் தந்தை இன்று மரணம் இறைவனடி சேர்ந்து விட்டார்
அன்னாருக்காக இறைவனிடம் பிராத்திப்போம் அவர்களுடய அனைத்துப்பாவங்களையும் மன்னித்து இறைவன் உயர்தரமான சுவர்க்கத்தைப் பரிசளிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
நாம் அவ்வப்போது இழந்து போவதில் எம் உறவுகளின் மரணமும் ஒன்று ஒரு சொட்டு கண்ணீர் விடத்தான் முடியுமே தவிர....
எமது நண்பர் பர்ஹானுக்கு எனது ஆறுதலைச்சொல்லிவிடுங்கள்
நிச்சியமாக சொல்கிறேன் நிரந்தரப்பிரிவு இதுதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
மரணம் வந்து விடும் என இருந்தாலும் சொந்தத்தின் பிரிவு ,
ஏற்றுக்கொள்ள முடியா ஒன்று ..மறுமை வாழ்வுக்கு நாம் தூவா செய்வோம்...
ஏற்றுக்கொள்ள முடியா ஒன்று ..மறுமை வாழ்வுக்கு நாம் தூவா செய்வோம்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
முதலில் பர்ஹான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்ன தான் ஆனாலும் தந்தைக்கு இணை வேறு யாரும் இல்லை ஆனாலும் இறைவனின் நாட்டப்படி மவ்த்து வந்து இருக்கிறது எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களது தந்தையாரின் இவ்வுலக பாவங்கள் அனைத்தையும் மன்னித்து சொர்கத்தை அருளிடுவானாக
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
Muthumohamed wrote:முதலில் பர்ஹான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்ன தான் ஆனாலும் தந்தைக்கு இணை வேறு யாரும் இல்லை ஆனாலும் இறைவனின் நாட்டப்படி மவ்த்து வந்து இருக்கிறது எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களது தந்தையாரின் இவ்வுலக பாவங்கள் அனைத்தையும் மன்னித்து சொர்கத்தை அருளிடுவானாக
தந்ததை பிரிவை யாரால்தான் தாங்க முடியும் பல வருடங்கள் கடந்தும் இன்னும் என் நெஞ்சு அழுது கொண்டுதான் உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
நண்பன் wrote:Muthumohamed wrote:முதலில் பர்ஹான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்ன தான் ஆனாலும் தந்தைக்கு இணை வேறு யாரும் இல்லை ஆனாலும் இறைவனின் நாட்டப்படி மவ்த்து வந்து இருக்கிறது எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களது தந்தையாரின் இவ்வுலக பாவங்கள் அனைத்தையும் மன்னித்து சொர்கத்தை அருளிடுவானாக
தந்ததை பிரிவை யாரால்தான் தாங்க முடியும் பல வருடங்கள் கடந்தும் இன்னும் என் நெஞ்சு அழுது கொண்டுதான் உள்ளது
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
Muthumohamed wrote:நண்பன் wrote:Muthumohamed wrote:முதலில் பர்ஹான் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்ன தான் ஆனாலும் தந்தைக்கு இணை வேறு யாரும் இல்லை ஆனாலும் இறைவனின் நாட்டப்படி மவ்த்து வந்து இருக்கிறது எல்லாம் வல்ல அந்த இறைவன் உங்களது தந்தையாரின் இவ்வுலக பாவங்கள் அனைத்தையும் மன்னித்து சொர்கத்தை அருளிடுவானாக
தந்ததை பிரிவை யாரால்தான் தாங்க முடியும் பல வருடங்கள் கடந்தும் இன்னும் என் நெஞ்சு அழுது கொண்டுதான் உள்ளது
இறைவனைப் பிராத்திபோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவனின் அருள் அவர் மீது உண்டாகட்டும் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தினை கொடுப்பானாக ஆமீன்
இறைவனின் அருள் அவர் மீது உண்டாகட்டும் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தினை கொடுப்பானாக ஆமீன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நண்பன் அவர்களின் வீரம் பாருங்கள்....
» கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்
» "பாகிஸ்தான் தந்தை" ஜின்னா மரணம்
» எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
» தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
» கவிஞர் வைரமுத்து தந்தை மரணம்
» "பாகிஸ்தான் தந்தை" ஜின்னா மரணம்
» எனது நண்பன் (சம்ஸ்) இன்று எங்கள் நட்புக்கு வயது 16...!
» தூக்கிட்டு மரணம் - எனது கம்பனியில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum