Latest topics
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்by rammalar Today at 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Today at 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Today at 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Today at 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Yesterday at 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Yesterday at 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
கல்கி வாசகர்கள் கவிதைகள்...
Page 1 of 1
கல்கி வாசகர்கள் கவிதைகள்...
என்னே கருணை..!
-
வண்ண மீன்களுக்குத்
தொட்டியில் இரை போட்டு விட்டு
அவன் வயிற்றுத் தொட்டிக்கு
இரை போட்டான்
கடல் மீன்களை..!
-
—————–
>சின்னமனூர் ராஜமழை
-
வண்ண மீன்களுக்குத்
தொட்டியில் இரை போட்டு விட்டு
அவன் வயிற்றுத் தொட்டிக்கு
இரை போட்டான்
கடல் மீன்களை..!
-
—————–
>சின்னமனூர் ராஜமழை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25272
மதிப்பீடுகள் : 1186
Re: கல்கி வாசகர்கள் கவிதைகள்...
முதல் வள்ளல்..
-
-
பசியோடு வரும் வண்டினங்கள்
முகத்தில் அமர்ந்து இதழ்த்தேனை
அனுமதியின்றி பருகும்போது
புன்னகை மாறாமல்
கண்டு ரசிப்பதால்
பிரபஞ்சத்தின்
முதல் வள்ளல்கள் பூக்களே…!
-
———————
>எஸ்.சீத்தாராமன்
-
-
பசியோடு வரும் வண்டினங்கள்
முகத்தில் அமர்ந்து இதழ்த்தேனை
அனுமதியின்றி பருகும்போது
புன்னகை மாறாமல்
கண்டு ரசிப்பதால்
பிரபஞ்சத்தின்
முதல் வள்ளல்கள் பூக்களே…!
-
———————
>எஸ்.சீத்தாராமன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25272
மதிப்பீடுகள் : 1186
Re: கல்கி வாசகர்கள் கவிதைகள்...
குட்டிச்சுவர்…
-
-
வித விதமாய்
வர்ணம் பூசியபின்
பிரகாசமாய் ஜொலி ஜொலித்தது
ஒன்றுக்கும் உதவாத குட்டிச்சுவர்..!
-
————————
>பி.ஆர்.பூஜா ரமேஷ்
-
-
வித விதமாய்
வர்ணம் பூசியபின்
பிரகாசமாய் ஜொலி ஜொலித்தது
ஒன்றுக்கும் உதவாத குட்டிச்சுவர்..!
-
————————
>பி.ஆர்.பூஜா ரமேஷ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25272
மதிப்பீடுகள் : 1186
Re: கல்கி வாசகர்கள் கவிதைகள்...
ஈர இரவு…
-
உன் நினைவுக் கரையான்கள்
விரும்பிய இரையாகத்
தின்று தீர்க்கின்றன
என் ஈர இரவுகள்..!
-
—————–
>செழியரசு
-
உன் நினைவுக் கரையான்கள்
விரும்பிய இரையாகத்
தின்று தீர்க்கின்றன
என் ஈர இரவுகள்..!
-
—————–
>செழியரசு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25272
மதிப்பீடுகள் : 1186
Re: கல்கி வாசகர்கள் கவிதைகள்...
மௌன பாஷை..
-
செல்போனில்
என்ன பேசுகிறார்கள் என்றே
தெரியாத குரலில்
பெண்கள் பேசுவதைக் கேட்டபின்
சொல்லாமல் இருக்க முடியவில்லை
மௌனம் பேசியதே..!
-
———————–
>விகடபாரதி
-
செல்போனில்
என்ன பேசுகிறார்கள் என்றே
தெரியாத குரலில்
பெண்கள் பேசுவதைக் கேட்டபின்
சொல்லாமல் இருக்க முடியவில்லை
மௌனம் பேசியதே..!
-
———————–
>விகடபாரதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25272
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
» வாசகர்கள் அன்புறவுகள் அனைவருக்கு முஹர்ரம் வாழ்த்துக்கள்.
» கல்கி - ஜோக்ஸ்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள்
» வாசகர்கள் அன்புறவுகள் அனைவருக்கு முஹர்ரம் வாழ்த்துக்கள்.
» கல்கி - ஜோக்ஸ்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum