சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Khan11

அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

4 posters

Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 May 2014 - 14:07

உயிரே ....!!!
உன்னோடு பேசிய ...
அந்த சில நிமிடங்கள் ....
என் இதயத்தில் -நீ 
ஊஞ்சல் கட்டி..... 
ஆடிவிட்டாய் .....
இசையான உன் குரலில் ...
தேன் குடத்துக்குள் .....
விழுந்த தேனியாகி ....
விட்டேன் -இந்த ...
கவிதைகள் எல்லாம் ...
உனக்காகத்தான் உயிரே ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 May 2014 - 14:16

இயந்திரமான 
என் வாழ்க்கையில் 
இன்றுதான் உன்னோடு 
பேசும் போது சிரித்தேன் 
இடைக்கிடையே -உன் 
மெல்லிய சிரிப்பு என் காதில் 
விழும்போது என்னை 
மறந்தேன் - என்றும்
என் உயிரில் இருந்து 
உன்னை விலக்கேன்...!!!
*
*
அத்தனையும் 
உனக்காக கண்ணே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 May 2014 - 14:49

என் தமிழிச்சியே
இதயத்தின் நாதமே ...
நீ எங்கிருந்து
பேசினாலும் - என்
தமிழ் இனிமையே ...
என் தமிழுக்கு ஒரு
அழகுண்டு ...!!!
அதை  - நீ
பேசும் போது ஒரு..
அழகுண்டு ...!!!
மீண்டும்...
உன் தமிழை கேட்க ....
துடிக்கிறது என் இதயம் ...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 May 2014 - 14:50

நீ
யாருடனும் பேசமாடாய்
எவரையும் பார்க்கமாட்டாய்
அத்தனை குணம் கொண்ட
உன் குணத்தை ....!!!

என் கவிதை
ஒருநொடியில் உன்னை
கவிதை சிறைவைத்து
விட்டது
கவிதை மட்டுமல்ல
என்னையும்  தான் ....!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Mon 5 May 2014 - 15:26

உன்னிடம் இருந்து தான் 
ஒரு புதிய மொழி கற்றேன் 
மௌனம் ....!!!

மௌனத்தால் - நீ 
சொன்ன காதல் வார்த்தை 
என் இதயத்தில் சுவடாய்
பதிந்து விட்டது ...!!!

என் இதய சுவட்டின் 
காதல் வரிகளை 
வாசிக்கும் கருவி -உன் 
மௌன மொழிதான் ...!!!
*
*
அத்தனையும்
உனக்காக கண்ணே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by ராகவா Sat 24 May 2014 - 7:36

அத்தனையும் உங்கள் கவி பண்பை இன்னும் மெருகேற்றுகிறது..
தொடருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 May 2014 - 10:28

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by jasmin Sat 24 May 2014 - 17:34

அடடா என்ன ஒரு காதல் கவிதை எல்லாத்தையும் அவள்கிட்ட கொடுத்துட்டா அப்ப உங்களுக்கு  கொஞ்சம் மிச்சம் வச்சுக்குங்க  அருமையான சிந்தனை இளம் கவியே வாழிய நீ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sat 24 May 2014 - 17:50

jasmin wrote:அடடா என்ன ஒரு காதல் கவிதை எல்லாத்தையும் அவள்கிட்ட கொடுத்துட்டா அப்ப உங்களுக்கு  கொஞ்சம் மிச்சம் வச்சுக்குங்க  அருமையான சிந்தனை இளம் கவியே வாழிய நீ
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by நண்பன் Sun 25 May 2014 - 13:23

அத்தனையும் உனக்காக இனிமையான காதல் ரசனைகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by கவிப்புயல் இனியவன் Sun 25 May 2014 - 16:41

நண்பன் wrote:அத்தனையும் உனக்காக இனிமையான காதல் ரசனைகள்
நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அத்தனையும் உனக்காக கண்ணே...!!! Empty Re: அத்தனையும் உனக்காக கண்ணே...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum