சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Khan11

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

3 posters

Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Oct 2014 - 16:18

நித்திரையை தொலைக்க செய்த ....
சித்திரை மாத சின்னவளே ...
பத்தரை மாத தங்கம் என்றாய் ...
பத்தரை மணிக்குமேல் ....
சித்திரைவதை செய்யத்தானோ ...?

முத்திரை பதிப்பேன் காதலில் ...
முகத்திரை மனதில் இருப்பதால் ...
நித்திரை தொலைந்தால் என்ன ...?
சித்திரை மாதம்  வரை ...
பத்திரமாய் இருந்துவிடுமனதில் ...
சித்திரை மாத சின்னவளே ...!!!


Last edited by கே.இனியவன் on Tue 28 Oct 2014 - 11:28; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty Re: அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Oct 2014 - 16:38

பார்த்தேன் உன்னை கூட்டத்தில் ...
மறந்தேன் நான் இருந்த இடத்தை ...
பறந்தேன் மனசிறகுடன் வானில் ...
இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!!

அலைந்தேன் உன் பதிலுக்காய் ...
தொலைத்தேன் என் வாழ்க்கையை ....
புரிந்தேன் உன் காதலின் ஆழத்தை ...
எடுத்தேன் உன்னை துணையாய் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty Re: அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by Nisha Wed 15 Oct 2014 - 16:50

பத்தரை மாத தங்கம் என்றாய் ...
பத்தரை மணிக்குமேல் ....
சித்திரைவதை செய்யத்தானோ ...?

திரை திரை திரையென திரைந்து  சித்திரமாய் கண்டவளின் சித்திரவதையை  உணர்ந்த பின்  நித்திரை வருமா? 
 
 சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள் அருமை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty Re: அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by நண்பன் Wed 15 Oct 2014 - 17:04

வார்த்தை ஜாலங்கள் கோர்வைகள் சும்மா புகுந்து விளையாடுகிறீர்கள் இனியவன் சார். 
அசத்தல் கவிதை பாராட்டுக்கள் *_ *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty Re: அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by நண்பன் Wed 15 Oct 2014 - 17:06

கே.இனியவன் wrote:பார்த்தேன் உன்னை கூட்டத்தில் ...
மறந்தேன் நான் இருந்த இடத்தை ...
பறந்தேன் மனசிறகுடன் வானில் ...
இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!!

அலைந்தேன் உன் பதிலுக்காய் ...
தொலைத்தேன் என் வாழ்க்கையை ....
புரிந்தேன் உன் காதலின் ஆழத்தை ...
எடுத்தேன் உன்னை துணையாய் ...!!!

பார்த்தேன்
மறந்தேன்
இறந்தேன்
தொலைத்தேன்
எடுத்தேன்
அடைந்தேன்
இணைந்தேன்
கடைசியில் மகிழ்ந்தேன்
அருமையாக உள்ளது தேன் போல் *_ *_ *_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty Re: அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Oct 2014 - 17:12

நண்பன் wrote:வார்த்தை ஜாலங்கள் கோர்வைகள் சும்மா புகுந்து விளையாடுகிறீர்கள் இனியவன் சார். 
அசத்தல் கவிதை பாராட்டுக்கள் *_ *_ *_
மிக்க நன்றி 
கருத்துரைத்த உள்ளங்களுக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty Re: அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue 28 Oct 2014 - 16:31

இளமையில் உன் அழகில் மயங்கி ....
அருமையான  வாழ்வை இழந்தேன் .....
திறமைகள்  பல பல  இருந்தும் ...
வெறுமையாய் ஆகிவிட்டேன் ....!!!

இனிமையான காதல் வாழ்வை ...
மகிமையில்லாமல் ஆக்கி விட்டாய் ....
பொறுமையோடு ஜோசித்திருந்தால் ....
பசுமையாய் வாழ்ந்திருக்கலாம் ....!!!   
+
அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!
கே இனியவன் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! Empty Re: அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum