Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முல்லைவாசன் - அறிமுகம்
+8
Nisha
இராமஜெயம்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
எந்திரன்
முல்லைவாசன்
12 posters
Page 1 of 1
முல்லைவாசன் - அறிமுகம்
பெயர்: முல்லைவாசன்
சொந்த ஊர்: குடியாத்தம்
ஆண்/பெண்: ஆண்
சேனையை அறிந்த விதம்: தோழர் இராமஜெயம், கவியருவி ம. ரமேஷ்,
பொழுதுபோக்கு: கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும்
தொழில்: தமிழாசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர்.
எட்டு கவிதைத் தொகுதிகள் வெளியீடு...
எங்கள் ஊர் நூல் வரிசையில் குடியாத்தம் பற்றிய புத்தகம் வெளியீடு

முல்லைவாசன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: முல்லைவாசன் - அறிமுகம்
முல்லைவாசன் ஐயா உங்களை சேனைத் தமிழ் உலா அன்போடு வரவேற்கிறது
உங்களுக்கு சேனையை அறிமுகம் செய்த உறவுகளுக்கும் நன்றிகள் தெரிவித்தவனாக
இந்த ஆண்டு சேனைத் தமிழ் உலா பல கவிஞர்களைச் சந்தித்திருக்கிறது இன்று உங்கள் வரவு இன்னும் பல உறவுகள் இணைய உள்ளார்கள்
என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன்
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முல்லைவாசன் - அறிமுகம்
அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.
சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower:
சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முல்லைவாசன் - அறிமுகம்
அது மட்டுமில்லை அக்கா சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட முல்லைவாசன் ஐயா அவர்கள் இனி சேனையில் தமிழ் பாடம் நடத்திடலாம் முதலாம் மாணவனாக நானும் சேர்ந்து கொள்கிறேன்பானுஷபானா wrote:அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.
சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower:
தமிழ் தாகம் தீர்த்திட வாருங்கள் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முல்லைவாசன் - அறிமுகம்
வருக வருக என்று மனமகிழ்வுடன் வரவேற்கிறோம் சேனையின் நாட்புகளோடு கலந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்
Re: முல்லைவாசன் - அறிமுகம்
உண்மை காதலில் தான்
சில வேளை இரு உயிரும்
குழந்தையாய் மாறி விடும்
குழந்தை தனமாய் சண்டையிடும்
குழந்தை தனமாய் கோபம் இடும்
குழந்தை தனமாய் போடா என்றும்
குழந்தை தனமாய் முத்தமிடும்
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
சில வேளை இரு உயிரும்
குழந்தையாய் மாறி விடும்
குழந்தை தனமாய் சண்டையிடும்
குழந்தை தனமாய் கோபம் இடும்
குழந்தை தனமாய் போடா என்றும்
குழந்தை தனமாய் முத்தமிடும்
-----------
சில்லென்ற சின்ன
காதல் கவிதை
Re: முல்லைவாசன் - அறிமுகம்
தமிழாசிரியர் அவர்களுக்கு வணக்கங்கள்!
வாருங்கள் ஐயா.. சேனைக்கு நல்வரவு!
தங்கள் தமிழால் சேனை செழி்த்தோங்கட்டும்.
தங்களை இங்கே அறிமுகம் செய்தமைக்காக துறைவன் சார், கவியரசு சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
வாருங்கள் ஐயா.. சேனைக்கு நல்வரவு!
தங்கள் தமிழால் சேனை செழி்த்தோங்கட்டும்.
தங்களை இங்கே அறிமுகம் செய்தமைக்காக துறைவன் சார், கவியரசு சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முல்லைவாசன் - அறிமுகம்
நண்பன் wrote:அது மட்டுமில்லை அக்கா சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட முல்லைவாசன் ஐயா அவர்கள் இனி சேனையில் தமிழ் பாடம் நடத்திடலாம் முதலாம் மாணவனாக நானும் சேர்ந்து கொள்கிறேன்பானுஷபானா wrote:அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.
சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower:
தமிழ் தாகம் தீர்த்திட வாருங்கள் ஐயா
என்கிட்ட தமிழ் கத்துக்கிறேனு மண்டைல கொட்டு வாங்கினது ஆறிடுச்சா? அதுக்குள்ள திரும்ப கொட்டு வாங்க ரெடியாகிட்டிங்க போலயே ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முல்லைவாசன் - அறிமுகம்
நீங்க என்ன ஆ - தி - ரா - மேடமா அவங்கதான் செல்லமா கொட்டுவாங்கபானுஷபானா wrote:நண்பன் wrote:அது மட்டுமில்லை அக்கா சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட முல்லைவாசன் ஐயா அவர்கள் இனி சேனையில் தமிழ் பாடம் நடத்திடலாம் முதலாம் மாணவனாக நானும் சேர்ந்து கொள்கிறேன்பானுஷபானா wrote:அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.
சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower:
தமிழ் தாகம் தீர்த்திட வாருங்கள் ஐயா
என்கிட்ட தமிழ் கத்துக்கிறேனு மண்டைல கொட்டு வாங்கினது ஆறிடுச்சா? அதுக்குள்ள திரும்ப கொட்டு வாங்க ரெடியாகிட்டிங்க போலயே ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முல்லைவாசன் - அறிமுகம்
நண்பன் wrote:நீங்க என்ன ஆ - தி - ரா - மேடமா அவங்கதான் செல்லமா கொட்டுவாங்கபானுஷபானா wrote:நண்பன் wrote:அது மட்டுமில்லை அக்கா சிறந்த தமிழ் ஆசிரியரும் கூட முல்லைவாசன் ஐயா அவர்கள் இனி சேனையில் தமிழ் பாடம் நடத்திடலாம் முதலாம் மாணவனாக நானும் சேர்ந்து கொள்கிறேன்பானுஷபானா wrote:அடடா சேனையே கவிஞர்களால் நிரம்பி வழியுதே.
சேனையில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
வாங்க முல்லைவாசன் சேனையின் அன்பு வரவேற்புகள் :flower: :flower:
தமிழ் தாகம் தீர்த்திட வாருங்கள் ஐயா
என்கிட்ட தமிழ் கத்துக்கிறேனு மண்டைல கொட்டு வாங்கினது ஆறிடுச்சா? அதுக்குள்ள திரும்ப கொட்டு வாங்க ரெடியாகிட்டிங்க போலயே ^_ ^_
அவுங்க செல்லமா கொட்டுவாங்க ...நான் நிஜமாவே கொட்டுவேன்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முல்லைவாசன் - அறிமுகம்
வாருங்கள் உறவே முல்லைவாசன் உங்கள் ஆக்கங்கள் கொண்டு சேனைத்தமிழை அலங்கரிக்க எனது உளங்கனிந்த நலவாழ்த்துக்கள் ....முல்லைவாசன் wrote:பெயர்: முல்லைவாசன்
சொந்த ஊர்: குடியாத்தம்
ஆண்/பெண்: ஆண்
சேனையை அறிந்த விதம்: தோழர் இராமஜெயம், கவியருவி ம. ரமேஷ்,
பொழுதுபோக்கு: கவிதைகள் எழுதுவதும் வாசிப்பதும்
தொழில்: தமிழாசிரியர்
மேலும் என்னைப் பற்றி: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வேலூர் மாவட்ட செயலாளர்.
எட்டு கவிதைத் தொகுதிகள் வெளியீடு...
எங்கள் ஊர் நூல் வரிசையில் குடியாத்தம் பற்றிய புத்தகம் வெளியீடு
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முல்லைவாசன் - அறிமுகம்
வாருங்கள் உறவே முல்லைவாசன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முல்லைவாசன் - அறிமுகம்
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி ,அவன் நாட்டில் முல்லை வாசத்தோடு வந்து எங்களுக்கு தமிழ் கவித்தேன் தர வந்த ஐயா அவர்களை வரவேற்பதில் கொள்ளை மகிழ்ச்சி .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum