Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முல்லைவாசன் ஹைக்கூக்கள்
5 posters
Page 1 of 1
முல்லைவாசன் ஹைக்கூக்கள்
தலையில் தீட்டினார்கள்
கூா்மையானது
தலையெழுத்து
முழித்தது
பிள்ளையாா் சுழி
தலைவர்களின் கமிசன்.
புல்லரித்தது புல்
நெற்றியில்
பனித்துளி பொட்டு
எறும்புகள் வரிசை
வறுமைக் கோடு
பாதங்களே பராக் பராக்.
வானத்துக்கு கல்மனது
கழுதைகளுக்கு
கல்யாண குணம்.
கூா்மையானது
தலையெழுத்து
முழித்தது
பிள்ளையாா் சுழி
தலைவர்களின் கமிசன்.
புல்லரித்தது புல்
நெற்றியில்
பனித்துளி பொட்டு
எறும்புகள் வரிசை
வறுமைக் கோடு
பாதங்களே பராக் பராக்.
வானத்துக்கு கல்மனது
கழுதைகளுக்கு
கல்யாண குணம்.
முல்லைவாசன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
வரிகள் மூன்றுதான்
அத்தனையிலும் பல்லாயிரம் அர்த்தங்கள்
வாழ்த்துகள் தொடருங்கள் ஐயா
அத்தனையிலும் பல்லாயிரம் அர்த்தங்கள்
வாழ்த்துகள் தொடருங்கள் ஐயா
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
நிதர்சனம்
அருமையாக உள்ளது முல்லைவாசன் ஐயா அவர்களே
தொடருங்கள்
உங்கள் கவி மழையில் நனைய இன்னும் பல வாசகர்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
அருமையாக உள்ளது முல்லைவாசன் ஐயா அவர்களே
தொடருங்கள்
உங்கள் கவி மழையில் நனைய இன்னும் பல வாசகர்கள்
என்றும் மாறா அன்புடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
சிம்மாசனம்
லஞ்சத்தின் லகான்
சிம்மாசனம்
ஆடிப் போனார்கள் ஜனங்கள்.
கண்ணைக் கசக்கும்
வெங்காயம்
மூக்கைத்துளைக்கும் சாம்பார்.
பொரியும் கோபம்
மறைக்குமா?
துடிக்கும் நெற்றிக்கண்.
நெருப்பு
மூச்சு வாங்கும்
புகை.
நின்று பார்வையிடும்
நெருப்பு
எரிமேடை.
லஞ்சத்தின் லகான்
சிம்மாசனம்
ஆடிப் போனார்கள் ஜனங்கள்.
கண்ணைக் கசக்கும்
வெங்காயம்
மூக்கைத்துளைக்கும் சாம்பார்.
பொரியும் கோபம்
மறைக்குமா?
துடிக்கும் நெற்றிக்கண்.
நெருப்பு
மூச்சு வாங்கும்
புகை.
நின்று பார்வையிடும்
நெருப்பு
எரிமேடை.
முல்லைவாசன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
நெருப்பு
மூச்சு வாங்கும்
புகை.
வித்தியாசமான சிந்தனை
மூச்சு வாங்கும்
புகை.
வித்தியாசமான சிந்தனை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
கடலின் ரேகை
ஒட்டும் அலை
கூழாங்கல்.
முழுக்குப் போட்டது
விட்டில் பூச்சி
காற்றில் சிறகுகள்.
வலுத்தது போட்டி
கடிவாளங்களில் ஏறியது
மதிப்பெண்.
தூக்கிப் போடும்
கறிவேப்பிலை
சாம்பாரில் சர்வாதிகாரம்.
உலைவாய்
ஏப்பம் விடும்
அரிசி விலை.
முல்லைவாசன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
பேசியது
உண்டியல் வாய்
காணிக்கை போடவும்.
ஜல்லடைக் கண்களில்
ரத்தம் வழிந்தது
துப்பாக்கி ரவை.
அப்பளமானது வாகனம்
தூள் கிளப்பியது
படு வேகம்.
கண்மீது விழுந்தது
ரப்பை
புரண்டு படுத்தது கனவுகள்.
தோளில் சவாரி
உள்குத்து
கடிவாளத்திற்கும் சாட்டைக்கும்.
உண்டியல் வாய்
காணிக்கை போடவும்.
ஜல்லடைக் கண்களில்
ரத்தம் வழிந்தது
துப்பாக்கி ரவை.
அப்பளமானது வாகனம்
தூள் கிளப்பியது
படு வேகம்.
கண்மீது விழுந்தது
ரப்பை
புரண்டு படுத்தது கனவுகள்.
தோளில் சவாரி
உள்குத்து
கடிவாளத்திற்கும் சாட்டைக்கும்.
முல்லைவாசன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
புழுதிப்படை
மூச்சைப் பொத்தும்
இந்நாட்டு மன்னர்கள்.
மண்குதிரை
ஆற்றில் இறங்கியது
கனைத்தது கட்டாந்தரை.
பிரேத பரிசோதனை
மீண்டும்
சவக்கிடங்கில் ஜனநாயகம்.
பசி
வயிற்றைக்கிள்ளும்
பணம் வீக்கம்.
மூச்சைப் பொத்தும்
இந்நாட்டு மன்னர்கள்.
மண்குதிரை
ஆற்றில் இறங்கியது
கனைத்தது கட்டாந்தரை.
பிரேத பரிசோதனை
மீண்டும்
சவக்கிடங்கில் ஜனநாயகம்.
பசி
வயிற்றைக்கிள்ளும்
பணம் வீக்கம்.
முல்லைவாசன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Re: முல்லைவாசன் ஹைக்கூக்கள்
தீனி பொறுக்கும்
தொட்டி மீன்கள்
மனிதா்கள் ஒதுங்கும் வீடுகள்.
தட்டு
உள்ளே வெளியே
நடுவில் உண்டியல்.
பருத்தி
வெள்ளைத் தங்கம்
பஞ்சாய் பறந்தான் விவசாயி
ஆளில்லா விமானம்
அடிக்கடி தாக்குதல்
உயரும் விலைவாசி.
தொட்டி மீன்கள்
மனிதா்கள் ஒதுங்கும் வீடுகள்.
தட்டு
உள்ளே வெளியே
நடுவில் உண்டியல்.
பருத்தி
வெள்ளைத் தங்கம்
பஞ்சாய் பறந்தான் விவசாயி
ஆளில்லா விமானம்
அடிக்கடி தாக்குதல்
உயரும் விலைவாசி.
முல்லைவாசன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 12
மதிப்பீடுகள் : 10
Similar topics
» முல்லைவாசன் - அறிமுகம்
» முல்லைவாசன் கவிதைகள்
» முல்லைவாசன் கவிதைகள்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்
» முல்லைவாசன் கவிதைகள்
» முல்லைவாசன் கவிதைகள்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» மனித உறுப்புக்கள் ஹைக்கூக்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum