சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Today at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Today at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Today at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Today at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Today at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:48

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

» திருக்குறள் உதடுகள் - கவிதை
by rammalar Fri 16 Oct 2020 - 15:35

பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..  Khan11

பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Go down

Sticky பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by Nisha on Wed 7 May 2014 - 12:03

காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு அருமை, நன்று  பகிர்வுக்கு நன்றி என்பதில் சில நேரம் தவறில்லை. அது நமக்கு பயன் தரு பதிவாய் இருந்தால் அப்பதிவை  தன் நேரத்தினை செலவிட்டு தான்  படித்ததை நாமும் படிக்கவேண்டும் எனும் நல் நோக்கில் பதிந்த உறவுக்கு நன்றி சொல்வதோடு அதனால்  நாம் அறிந்ததையும் சொல்லி நாலு வார்த்தை பின்னூட்டமிட்டால் என்ன….
 
அதுவே சொந்தப் படைப்பாய் வரும்  போது  நான்கு வார்த்தை எட்டு வார்த்தையாகும் போது  படைத்தவரின் மனம் குளிரும், படைப்பும் பெருகும் எனும் நிதர்சனம் எப்போது புரிவோம்.
 
 சொந்தபடைப்புக்கள்  அது கதை, கவிதையாயிருக்க வேண்டும் என்பதல்ல..  ஒரு கேள்விக்கான பதிலாய் இருக்கட்டும். அப்பதிலை பகிர்ந்த உறவுக்கு அருமை என மட்டும் சொல்லாது அப்பதில் குறித்த  சிறு விமர்சனம் நம் புரிதலை பதிலாய்  தர முயல முடியாதா…
 
ஒரு படைப்பாளிக்கு தன் படைப்புக்குரிய பின்னூட்டங்கள் எனும் விமர்சனம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் வாய்ந்தது அப்படைப்பாளி அவரின் பகிர்வு குறித்ததான பின்னூட்டத்துக்கு பதில் தருவதும் நன்றி சொல்வதும்..  சேனையில்  பின்னூட்டங்களுக்கு பதில் தரும் விடயத்தில் பெரும்பாலோனோர்  கண்டு கொள்வதிலலையே… ஏன் அப்படி இருகின்றீர்கள்..
 
அடுத்தவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதில் மட்டும் அல்ல  நாம் இடும் பதிவுகளுக்கு நம் சக உறவுகள் தரும்  பின்னுட்டங்களுக்கும்  நன்றி சொல்வதும், கருத்திடுவதுமான நல்ல விடயத்தினை நாம் எப்போது கற்கவும் பின்பற்றவும்போகிறோம்.

நேரம் இல்லை நேரம் இல்லையெனினும்    யாருக்கும் பயனில்லையெனினும்  அரட்டைபதிவுகள்  வரும் வேகத்தில்  நூறில் ஒரு பங்கை  பின்னூட்டத்திற்கு பதில் தருவதில் காட்டுங்கள் உறவுகளே!...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by பர்ஹாத் பாறூக் on Wed 7 May 2014 - 12:27

நேரம் இல்லை நேரம் இல்லையெனினும்    யாருக்கும் பயனில்லையெனினும்  அரட்டைபதிவுகள்  வரும் வேகத்தில்  நூறில் ஒரு பங்கை  பின்னூட்டத்திற்கு பதில் தருவதில் காட்டுங்கள் உறவுகளே!

இது எனக்கு நல்லா பொருந்தும்....
இதுக்கு பிறகாவது திருந்திறேனா என்று பார்க்கலாம்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by பானுஷபானா on Wed 7 May 2014 - 12:51

திருத்திக் கொள்கிறோம் நிஷா:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by நண்பன் on Wed 7 May 2014 - 16:18

என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by Nisha on Wed 7 May 2014 - 23:23

பர்ஹாத் பாறூக் wrote:
நேரம் இல்லை நேரம் இல்லையெனினும்    யாருக்கும் பயனில்லையெனினும்  அரட்டைபதிவுகள்  வரும் வேகத்தில்  நூறில் ஒரு பங்கை  பின்னூட்டத்திற்கு பதில் தருவதில் காட்டுங்கள் உறவுகளே!

இது எனக்கு நல்லா பொருந்தும்....
இதுக்கு பிறகாவது திருந்திறேனா என்று பார்க்கலாம்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம ம்ம்ம்ம்ம்ம புரிந்தால் சரிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by Nisha on Wed 7 May 2014 - 23:24

பானுஷபானா wrote:திருத்திக் கொள்கிறோம் நிஷா:)

புரிதலுக்கு நன்றி பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by Nisha on Wed 7 May 2014 - 23:27

நண்பன் wrote:என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
 *# 

சேனையின் தலைமை நடத்துனருக்கு ஏன்பானு சொல்லித்ணுமாம்.. அவங்கவங்களுக்கே அது தெரியணும்தானே..
நீங்கள் கிடைக்கும் நேரத்தில் அனைவர் பதிவுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதை கண்டிருக்கின்றேன்.. நன்று.

Last edited by Nisha on Thu 8 May 2014 - 7:29; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 8 May 2014 - 7:22

என்னைப்பொறுத்தவரை எனது பின்னூட்டங்கள் எனது நேரத்தனைப்பொறுத்து விரிவாகவும் சுருக்கமாகவும் அமைத்துக்கொண்டது வளமை 

பின்னூட்டத்திற்கு நன்றி சொன்னது குறைவுதான் இனிமேல் கவனத்தில் கொள்ளப்படும் 

நன்றி நிஷா அவர்களே உங்களின் அனுபவ வழிநடாத்தல் எங்களுக்கு மகிழ்வைத்தருகிறது

பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by Nisha on Thu 8 May 2014 - 7:32

நன்றி ஹாசிம்!
உங்கள் ஆர்வமும்,பதிவர்களை ஊக்கப்டுத்தும் பின்னூட்டங்களும் நான் அறிவேன் தானே!  நேரமின்மை  ஆர்வத்துக்கு அணை போடுவதும் அறிவோம்.
இயன்ற வரை முயற்சி செய்யுங்கள்.
புரிதலுக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 8 May 2014 - 8:18

Nisha wrote:நன்றி ஹாசிம்!
உங்கள் ஆர்வமும்,பதிவர்களை ஊக்கப்டுத்தும் பின்னூட்டங்களும் நான் அறிவேன் தானே!  நேரமின்மை  ஆர்வத்துக்கு அணை போடுவதும் அறிவோம்.
இயன்ற வரை முயற்சி செய்யுங்கள்.
புரிதலுக்கு நன்றி!
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் இதை அனைவரும் பின்பற்றிடல் சிறப்பாக அமையும் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்

பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by பானுஷபானா on Thu 8 May 2014 - 9:17

நண்பன் wrote:என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
 *# 

என் கைல அடி வாங்கி ரொம்ப நாளாச்சுல தம்பி அதான் வம்பிழுக்கிறிங்க........இந்தாங்க வாங்கிக்கங்க ))& ))& ))& ))& ))& ))& ))& ))& #* #* #* #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by ahmad78 on Fri 9 May 2014 - 11:04

இது எனக்கு பொருந்தாது.

நான் எல்லாவற்றையும் படித்து பின்னூட்டம் போட்டுட்டுத்தான் அடுத்ததை படிப்பேன்.

இது சொல்லவேண்டிய தகவல்தான்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by றஸ்ஸாக் on Fri 9 May 2014 - 23:01

உண்மைதான் உண்மையிலும் உண்மை 
பின்னூட்டம் என்பது எமது உறவுகளின் ஆக்கங்களுக்கு நன்றி நவில்தல் ,கருத்துத் தெரிவித்தல், வாழ்த்துக்கூறுதல் போன்றவைகளுக்காக மட்டுமன்றி  ஏதோ ஒருவகையில் இன்றியமையாத ஒன்றே என்றிடலாம் 
அந்த வகையில் பின்னூட்டம் பற்றிய தெளிவான விளக்கத்தை எங்களுக்கு 
தெளிவு படித்தியமைக்காக நடத்துனர் நிஷா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சேனைததமிழ் ஊடாக தெரிவித்துக்கொள்கின்றேன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by rammalar on Sat 10 May 2014 - 5:25

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16163
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by ராகவா on Sat 24 May 2014 - 7:25

எனக்கும் மிகவும் பொறுந்தும்..
நானும் கவனமுடன் இருப்பேன்,திருத்திக்கொள்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by நண்பன் on Sun 25 May 2014 - 17:34

பானுஷபானா wrote:
நண்பன் wrote:என்னை நானும் திருத்திக்கொள்கிறேன் நிஷா
சிறந்த வழி நடத்தலுக்கு மிக்க நன்றி
இந்த பானுஷாவும்தான் இருக்காவே சுத்த வேஷ்ட்
இது மாதிரி முன்பு சொல்லவே இல்லை
 *# 

என் கைல அடி வாங்கி ரொம்ப நாளாச்சுல தம்பி அதான் வம்பிழுக்கிறிங்க........இந்தாங்க வாங்கிக்கங்க ))& ))& ))& ))& ))& ))& ))& ))& #* #* #* #* 
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by jasmin on Mon 26 May 2014 - 12:13

நல்ல கருத்து ஆமா இங்க ஒரே அடி தடியா இருக்கே ......யார்ப்பா அங்கே முதலுதவிக்கு ஏற்பாடு பண்னுங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்லி பின்னூட்டமிடுங்கள்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum