Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
+2
rammalar
றஸ்ஸாக்
6 posters
Page 1 of 1
அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு
இப்பதிவு சமர்ப்பணம் என்றும் என் தாயின் அன்பில்
பாலமுனை அப்துல் றஸ்ஸாக்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
மிகவும் அருமையாக உள்ளது பாடல் தெரிவும் பிரமாதம் வாழ்த்துக்கள் ரஸ்ஸாக் இன்னும் தொடருங்கள்
என்றும் சேனையோடு இணைந்திருப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
என்றும் சேனையோடு இணைந்திருப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
உங்களுக்காக நான் பார்க்கிறேன் சான்சே இல்லை அருமையான வடிவமைப்பு முயற்சி செய்திருக்கிறார் ரஸ்ஸாக்நேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
ஆஹா! அசத்தல் றஸ்ஸாக்!
அருமையான பாடல் தேர்வு மட்டுமல்ல தகுந்த நேரத்தில் பதிவும் செய்திருக்கின்றீர்கள். உங்கள் அன்னைக்கும் எங்கள் அன்னைக்கும் உலக அன்னையர்களுக்கும் எம் நன்றிகள்.
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
எனக்கும் பிடித்த பாடல் மிகவும் நல்ல தேர்வு மிக்க நன்றி நிஷா விரிவாக்த்திற்கு அனைத்து அன்னைக்கும் எங்களின் உளமார்ந்த பிரார்த்தனைகள்
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
நண்பன் wrote:உங்களுக்காக நான் பார்க்கிறேன் சான்சே இல்லை அருமையான வடிவமைப்பு முயற்சி செய்திருக்கிறார் ரஸ்ஸாக்நேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
நிஜம் தான அருமையாக செய்திருக்கின்றார்! ஆரம்பமே அசத்தல்ப்பா! பாராட்டுக்கள
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
வரலாற்றில் எழுத வேண்டிய உறவுகள்தான் தாய் ...நன்றி ராம்மலர் அவர்களே .... !_rammalar wrote:*_ *_
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
நன்றி நண்பரே உங்களது காத்திடமான உற்சாகத்திற்கு என்றும் அன்பின் பணிவுநண்பன் wrote:மிகவும் அருமையாக உள்ளது பாடல் தெரிவும் பிரமாதம் வாழ்த்துக்கள் ரஸ்ஸாக் இன்னும் தொடருங்கள்
என்றும் சேனையோடு இணைந்திருப்போம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
முடிந்தால் பாருங்கள் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்தவனாய் காத்திருக்கிறேன் நன்றி நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
என்றும் அன்புடன் உங்கள் உறவு ....
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
பாருங்கள் பாருங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் சொல்லுங்கள் நன்றி நன்றி நண்பா .....நண்பன் wrote:உங்களுக்காக நான் பார்க்கிறேன் சான்சே இல்லை அருமையான வடிவமைப்பு முயற்சி செய்திருக்கிறார் ரஸ்ஸாக்நேசமுடன் ஹாசிம் wrote:youtube பதிவுகள் எனது கம்பனியில் block செய்யப்பட்டிருப்பதால் பார்க்க முடிவதில்லை
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
நன்றி நன்றி உங்கள் கருத்துக்களுடன் கலந்த ஆலோசனைகளை என்றும் எதிர்பார்கின்றேன்Nisha wrote:ஆஹா! அசத்தல் றஸ்ஸாக்!
அருமையான பாடல் தேர்வு மட்டுமல்ல தகுந்த நேரத்தில் பதிவும் செய்திருக்கின்றீர்கள். உங்கள் அன்னைக்கும் எங்கள் அன்னைக்கும் உலக அன்னையர்களுக்கும் எம் நன்றிகள்.
உயிரும் நீயே உடலும் நீயே
உறவும் நீயே தாயே
(உயிரும்..)
தன் உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் தருவாய் நீயே
(தன் உடலில்..)
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும்
கடலும் மூழ்கும் தாயே
(உன் கண்ணில்..)
உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்..)
விண்ணை படைத்தான் மண்ணை படைத்தான்
காற்றும் மழையும் ஒளியும் படைத்தான்
(விண்ணை..)
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை
சாமி தவித்தான் தாயைப் படைத்தான்
(உயிரும்..)
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
என்னாலும் கேட்கமுடியாது ரஸ்ஸாக்.
நிஷா பதிந்த உங்க பாடல் வரிகளைப் படிக்கும் போதே உங்களின் தாய் மீதான அளவு கடந்த பாசம் புரிகிறது.
என்றென்றும் இதே அன்பு நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவான்.
நிஷா பதிந்த உங்க பாடல் வரிகளைப் படிக்கும் போதே உங்களின் தாய் மீதான அளவு கடந்த பாசம் புரிகிறது.
என்றென்றும் இதே அன்பு நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவான்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்னையர் தினத்தில் எனது அன்னையை வாழ்த்திப் பாடுகிறேன் என்னை இவ்வுலகிற்கு பரிசளித்த என் தாய்க்கு இப்
நன்றி நன்றி பானுஷபானா அவர்களேபானுஷபானா wrote:என்னாலும் கேட்கமுடியாது ரஸ்ஸாக்.
நிஷா பதிந்த உங்க பாடல் வரிகளைப் படிக்கும் போதே உங்களின் தாய் மீதான அளவு கடந்த பாசம் புரிகிறது.
என்றென்றும் இதே அன்பு நிலைத்திருக்க இறைவன் அருள் புரிவான்.
*_ *_ *_ *_ *_ *_ *_
Similar topics
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» பூக்களை பாடுகிறேன்.
» இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.
» தாய்க்கு ஓர் கடிதம்
» தாய்க்கு மகுடம்
» பூக்களை பாடுகிறேன்.
» இவ்வுலகிற்கு, இஸ்லாம் போதிக்கின்றது.
» தாய்க்கு ஓர் கடிதம்
» தாய்க்கு மகுடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum