Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதைby rammalar Fri 1 Jul 2022 - 17:53
» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49
» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48
» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46
» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43
» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49
» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56
» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51
» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49
» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48
» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46
» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45
» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44
» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43
» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41
» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40
» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில்.
+4
ராகவா
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
8 posters
மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில்.

மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில் தொற்றிக்கொள்வதன் மூலம் ஊரைச்சுற்றி வருகிறது. அக்குரங்கு நீலம் மற்றும் தங்க நிறம் கலந்த கிளியொன்றுடன் நட்பாக உள்ளது. அப் பெண் கிளியின் முதுகில் தொற்றிக்கொள்வதால் பறந்து திரிய முடியும் என்ற நம்பிக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறது அக்குரங்கு.
நாட்டுப்புற ஹோட்டல் ஒன்றில் ஆண் மற்றும் பெண் கிளிகளுடன் இந்த குரங்கு வளர்ந்து வருகின்றது. இம் மூன்று விலங்குகளும் ஒற்றுமையாக பிரிக்கப்பட முடியாதனவாக வாழ்ந்து வருகின்றனவாம்.
அக்குரங்கின் பிடித்தமான செயற்பாடு கிளியின் முகில் ஏறியமர்ந்துக்கொண்டு சுற்றிவருவதுதான் என்று படப்பிடிப்பாளரான அல்ஜென்ரோ ஜராமிலோ (வயது 23) என்பவர் கூறுகிறார். கொலம்பியாவில் உள்ள சான் ஆகஸ்டன் நகரில் இந்த அதிசய நண்பர்களை படம்பிடித்துள்ளார் அவர்.
“ஆச்சரியமிக்க வகையில் இந்த குரங்கு ஒரு போதும் கீழே தவறி வீழ்ந்ததில்லை. அது கிளியின் கழுத்துப் பகுதியை தனது கைகளால் நன்றாக இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது” என்கிறார் ஜராமிலோ.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில்.
தகவலுக்கு நன்றி


ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில்.
நன்றி தல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில்.
அருமை அண்ணா..நல்லது... நாம் அறியாத செய்தி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மரத்திற்கு மரம் தாவுவதில் குரங்குகள் பெயர் பெற்றவை. ஆனால், கொலம்பியா நாட்டிலுள்ள குரங்கொன்று கிளியொன்றின் முதுகில்.

-
தகவல் அருமை...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» ஏற முடியாத மரம், இலை விடும் மரம் - விடுகதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|