Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 12 of 40
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்Nisha wrote:காலை, மதிய, மாலை வணக்கங்கள் அனைவருக்கும்!
எல்லோரும் நலம் தானே!
நீண்ட இடைவெளியில் காண்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்Nisha wrote:காலை, மதிய, மாலை வணக்கங்கள் அனைவருக்கும்!
எல்லோரும் நலம் தானே!
நீண்ட இடைவெளியில் காண்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது
நலமே!
ஆமாமில்லை போன ஜென்மத்தில் கழுதைகளாய் சந்தித்தோம், இப்ப இந்த ஜென்மத்தில் மீண்டும்பாசகார தம்பிகளாய் பிறந்து சந்திக்க வந்திருக்கிங்க.. ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம்னு சொன்னால் மட்டும் போதுமோ.. வெடிகிடி,,மேள தாளம்,ஜஸ்ட் தாரை தம்பட்டைல்லாம் அடிச்சு வரவேற்க மாட்டிங்களோ!
வாங்க வாங்க.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா வாருங்கள் உங்கள் வரவைத்தான் காத்திருந்தோம் உடலும் உள்ளமும் நலம்தானே )((Nisha wrote:காலை, மதிய, மாலை வணக்கங்கள் அனைவருக்கும்!
எல்லோரும் நலம் தானே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிாஷா அக்காவின் வரவுக்காய் தாளம் தம்பட்டம் எல்லாம் முழங்க வேண்டாமா யார் அங்கேNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நாங்கள் நலம் உங்கள் நலமறிய ஆவல்Nisha wrote:காலை, மதிய, மாலை வணக்கங்கள் அனைவருக்கும்!
எல்லோரும் நலம் தானே!
நீண்ட இடைவெளியில் காண்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது
நலமே!
ஆமாமில்லை போன ஜென்மத்தில் கழுதைகளாய் சந்தித்தோம், இப்ப இந்த ஜென்மத்தில் மீண்டும்பாசகார தம்பிகளாய் பிறந்து சந்திக்க வந்திருக்கிங்க.. ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம்னு சொன்னால் மட்டும் போதுமோ.. வெடிகிடி,,மேள தாளம்,ஜஸ்ட் தாரை தம்பட்டைல்லாம் அடிச்சு வரவேற்க மாட்டிங்களோ!
வாங்க வாங்க.. !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி! ஊமைப்படங்களாய் போட்டு என்னை ஏமாத்தாமல் ஒழுங்காக பதிவுகள் போடுங்க.. போன வாரம் கேட்ட கேள்விகளுக்கு யாருமே பதில் தரவில்லை. )*
நான் வரவில்லை என்றதும் எல்லோரும் ஜாலியாக நாலு வரில பின்னூட்டம் போட்டு வந்தோம போனோம்னு எஸ்கேப் ஆகி இருக்கிங்களே! (_
இன்ன்னும் கொஞ்ச நேரத்தில் வாங்கக்கா என்ற நண்பன் மீண்டும் கேள்வியான்னு போங்கக்கா என என்னை துரத்தி விட வருவார்.. *# *# *# *# *# *#
நான் வரவில்லை என்றதும் எல்லோரும் ஜாலியாக நாலு வரில பின்னூட்டம் போட்டு வந்தோம போனோம்னு எஸ்கேப் ஆகி இருக்கிங்களே! (_
இன்ன்னும் கொஞ்ச நேரத்தில் வாங்கக்கா என்ற நண்பன் மீண்டும் கேள்வியான்னு போங்கக்கா என என்னை துரத்தி விட வருவார்.. *# *# *# *# *# *#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படி ஏதும் இல்லை அக்கா இப்போது சம்ஸ் அவர்களிடம் நான் பேசினேன் உங்களுக்கு தொடர்பு கொண்டதாம் நீங்கள் ஆண்சர் இல்லையாம் என்று சொன்னார் கவனியுங்கள் அக்காNisha wrote:அது சரி! ஊமைப்படங்களாய் போட்டு என்னை ஏமாத்தாமல் ஒழுங்காக பதிவுகள் போடுங்க.. போன வாரம் கேட்ட கேள்விகளுக்கு யாருமே பதில் தரவில்லை. )*
நான் வரவில்லை என்றதும் எல்லோரும் ஜாலியாக நாலு வரில பின்னூட்டம் போட்டு வந்தோம போனோம்னு எஸ்கேப் ஆகி இருக்கிங்களே! (_
இன்ன்னும் கொஞ்ச நேரத்தில் வாங்கக்கா என்ற நண்பன் மீண்டும் கேள்வியான்னு போங்கக்கா என என்னை துரத்தி விட வருவார்.. *# *#*#*#*#*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அப்படி ஏதும் இல்லை அக்கா இப்போது சம்ஸ் அவர்களிடம் நான் பேசினேன் உங்களுக்கு தொடர்பு கொண்டதாம் நீங்கள் ஆண்சர் இல்லையாம் என்று சொன்னார் கவனியுங்கள் அக்காNisha wrote:அது சரி! ஊமைப்படங்களாய் போட்டு என்னை ஏமாத்தாமல் ஒழுங்காக பதிவுகள் போடுங்க.. போன வாரம் கேட்ட கேள்விகளுக்கு யாருமே பதில் தரவில்லை. )*
நான் வரவில்லை என்றதும் எல்லோரும் ஜாலியாக நாலு வரில பின்னூட்டம் போட்டு வந்தோம போனோம்னு எஸ்கேப் ஆகி இருக்கிங்களே! (_
இன்ன்னும் கொஞ்ச நேரத்தில் வாங்கக்கா என்ற நண்பன் மீண்டும் கேள்வியான்னு போங்கக்கா என என்னை துரத்தி விட வருவார்.. *# *#*#*#*#*#
ஓஒ!
என் மகள் போனில் கோட் தவறாக கொடுத்ததனால் சிம் காட் லாக்காகி விட்டதுப்பா.. சிம்காட்டில் இருக்கும் பின் நம்பர் எங்கோ மிஸ்சாச்சுது. காட் எடுத்து 15 வருடம் என்பதால் எங்கே வைத்தோம்னு தெரியவில்லை. நேற்றிருந்த பிசியில் கஸ்டமர் லைனுக்கு போன் செய்து நேரம் மெனக்கெடவும் முடியல்லை என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.
மத்தப்படி நெட்டில் இருக்கேன். மெயில் ஏதும் வரவில்லை ப்ப்பா. நீங்கள் விபரம் மெயிலிட்டாலும் போதும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓ சைடுல இதுவேற நடக்குதா ... நடத்துங்க நடத்துங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா இல்ல பரவாயில்ல நடக்கட்டும் டும் டும்jasmin wrote:ஓ சைடுல இதுவேற நடக்குதா ... நடத்துங்க நடத்துங்க
Re: சேனையின் நுழைவாயில்.
jasmin wrote:ஓ சைடுல இதுவேற நடக்குதா ... நடத்துங்க நடத்துங்க
ஆமாம்ங்களாம் மேடம்!
அவங்கவங்க கால்களால் நடப்பதைத்தானே நடக்குதா நடத்துங்கன்னு நடகக் சொல்லி சொன்னிங்க *#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதான் ஹாசிம் அண்னா சொல்லிப்புட்டாரே டும் டும் நு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் தோழர்களே சற்றுத்தாமதமாக இணைகிறேன்
தோழர்களா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்திருங்கள் தோழிகளே ^_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் தோழர்களே சற்றுத்தாமதமாக இணைகிறேன்
தோழர்களா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய இரவு நேர வணக்கங்கள்...
இன்னும் தூங்கலையா...
இன்னும் தூங்கலையா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய தோழி,தோழர்களே! இனிய வணக்கங்கள்..நண்பன் wrote:இணைந்திருங்கள் தோழிகளே ^_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் தோழர்களே சற்றுத்தாமதமாக இணைகிறேன்
தோழர்களா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அட இது நல்லாருக்கேஅனுராகவன் wrote:இனிய தோழி,தோழர்களே! இனிய வணக்கங்கள்..நண்பன் wrote:இணைந்திருங்கள் தோழிகளே ^_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் தோழர்களே சற்றுத்தாமதமாக இணைகிறேன்
தோழர்களா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
:joint: அன்பர்களே சகோக்களே!!...நண்பன் wrote:அட இது நல்லாருக்கேஅனுராகவன் wrote:இனிய தோழி,தோழர்களே! இனிய வணக்கங்கள்..நண்பன் wrote:இணைந்திருங்கள் தோழிகளே ^_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் தோழர்களே சற்றுத்தாமதமாக இணைகிறேன்
தோழர்களா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா ராகவன்அனுராகவன் wrote::joint: அன்பர்களே சகோக்களே!!...நண்பன் wrote:அட இது நல்லாருக்கேஅனுராகவன் wrote:இனிய தோழி,தோழர்களே! இனிய வணக்கங்கள்..நண்பன் wrote:இணைந்திருங்கள் தோழிகளே ^_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் தோழர்களே சற்றுத்தாமதமாக இணைகிறேன்
தோழர்களா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க நலம்..நீங்க..?நண்பன் wrote:நலமா ராகவன்அனுராகவன் wrote::joint: அன்பர்களே சகோக்களே!!...நண்பன் wrote:அட இது நல்லாருக்கேஅனுராகவன் wrote:இனிய தோழி,தோழர்களே! இனிய வணக்கங்கள்..நண்பன் wrote:இணைந்திருங்கள் தோழிகளே ^_Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் தோழர்களே சற்றுத்தாமதமாக இணைகிறேன்
தோழர்களா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா...அண்ணா...நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 12 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum