Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 13 of 40
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உறவுகள் அனைவரும் வாழ்க வளநலமுடன்..
-
இனிய மதிய வணக்கம்
-
-
இனிய மதிய வணக்கம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
rammalar wrote:உறவுகள் அனைவரும் வாழ்க வளநலமுடன்..
-
இனிய மதிய வணக்கம்
-
வாங்கண்ணா வணக்கங்கண்ணா உடலும் உள்ளமும் நலம்தானே அண்ணா அன்னதானம் செய்வோம் நலம் பெறுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மனது மகிழ்ந்தது நன்றியுடன் உங்கள் நண்பன் !_அனுராகவன் wrote:நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சம்ஸ் அண்ணன் நலம் தானே! அவரை காணவில்லை...உடலும் மனமும் நலம்தானே!!நண்பன் wrote:மனது மகிழ்ந்தது நன்றியுடன் உங்கள் நண்பன் !_அனுராகவன் wrote:நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சம்ஸ் அவர்கள் தாய் நாட்டில் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார் அவர் மகிழ்ச்சியாக உள்ளார் அதனால் விட்டு விட்டேன் கூடிய விரைவில் இணைவார் என்று நம்புகிறேன்அனுராகவன் wrote:சம்ஸ் அண்ணன் நலம் தானே! அவரை காணவில்லை...உடலும் மனமும் நலம்தானே!!நண்பன் wrote:மனது மகிழ்ந்தது நன்றியுடன் உங்கள் நண்பன் !_அனுராகவன் wrote:நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்ச்சி...அவரின் உடலும் ,மனமும் ஆரோக்கியம் பெற இறைவன் துணைபுரியட்டும்..நண்பன் wrote:சம்ஸ் அவர்கள் தாய் நாட்டில் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார் அவர் மகிழ்ச்சியாக உள்ளார் அதனால் விட்டு விட்டேன் கூடிய விரைவில் இணைவார் என்று நம்புகிறேன்அனுராகவன் wrote:சம்ஸ் அண்ணன் நலம் தானே! அவரை காணவில்லை...உடலும் மனமும் நலம்தானே!!நண்பன் wrote:மனது மகிழ்ந்தது நன்றியுடன் உங்கள் நண்பன் !_அனுராகவன் wrote:நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோருக்கும் வணக்கம்,
எல்லோரும் நலமா!
எல்லோரும் நலமா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
i* i* i* i* i* நலமா...Nisha wrote:எல்லோருக்கும் வணக்கம்,
எல்லோரும் நலமா!
அக்கா வந்தாச்சு...அக்கா காலையில் இருந்து பானு அக்கா என்னை கண்டுக்கொள்ள வில்லை..
ஒரே போர் அடிக்குது..
வாங்க பழகலாம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:மகிழ்ச்சி...அவரின் உடலும் ,மனமும் ஆரோக்கியம் பெற இறைவன் துணைபுரியட்டும்..நண்பன் wrote:சம்ஸ் அவர்கள் தாய் நாட்டில் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார் அவர் மகிழ்ச்சியாக உள்ளார் அதனால் விட்டு விட்டேன் கூடிய விரைவில் இணைவார் என்று நம்புகிறேன்அனுராகவன் wrote:சம்ஸ் அண்ணன் நலம் தானே! அவரை காணவில்லை...உடலும் மனமும் நலம்தானே!!நண்பன் wrote:மனது மகிழ்ந்தது நன்றியுடன் உங்கள் நண்பன் !_அனுராகவன் wrote:நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
எந்தூருக்கு உங்கள் அருமை நண்பர் சுற்றுலா போயிருக்காராம் சிஷ்யரே!
அவரூரு கடற்கடைக்குத்தானே போயிருப்பார்கள். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ!
நானும் பார்த்திட்டிருக்கேன். அன்னிக்கு பானு கேட்டபோதும் இதே பதில் இன்று அனுராக்வருக்கும் அதே பதில்னால்.. மாத்தி யோசிங்கப்பூ.. ஒன்றரை மாதமாக சுற்றுலா போயிருக்காரோ உங்கள் நண்பன் சம்ஸ் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அனுராகவன் wrote:மகிழ்ச்சி...அவரின் உடலும் ,மனமும் ஆரோக்கியம் பெற இறைவன் துணைபுரியட்டும்..நண்பன் wrote:சம்ஸ் அவர்கள் தாய் நாட்டில் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார் அவர் மகிழ்ச்சியாக உள்ளார் அதனால் விட்டு விட்டேன் கூடிய விரைவில் இணைவார் என்று நம்புகிறேன்அனுராகவன் wrote:சம்ஸ் அண்ணன் நலம் தானே! அவரை காணவில்லை...உடலும் மனமும் நலம்தானே!!நண்பன் wrote:மனது மகிழ்ந்தது நன்றியுடன் உங்கள் நண்பன் !_அனுராகவன் wrote:நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..

அப்படியா..ஒரே பதிலை எவ்வளவு நாள் தான் நம்புவுது...மாத்தி யோசி..

அடடடடடடடா அவர் சுற்றுலா சென்ற ஊர்கள் அம்மாந்தோட்டை மத்தள திருகோணமலை மன்னார் கந்தளாய் பாசிக்குடா பொத்துவில் இன்னும் மட்டக்களப்பு காந்தி பார்க் அப்றம் பட்டர் விளே காடர்ன் இன்னும் பல அவர் சொல்ல வில்லை இதெல்லாம் நானாத்தான் சொன்னேன் சந்தேகம் இருந்தால் அவரிடம் கேழுங்கள்
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா...நீங்களே கேட்டு சொல்லுங்கள் அண்ணா..நண்பன் wrote:Nisha wrote:அனுராகவன் wrote:மகிழ்ச்சி...அவரின் உடலும் ,மனமும் ஆரோக்கியம் பெற இறைவன் துணைபுரியட்டும்..நண்பன் wrote:சம்ஸ் அவர்கள் தாய் நாட்டில் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார் அவர் மகிழ்ச்சியாக உள்ளார் அதனால் விட்டு விட்டேன் கூடிய விரைவில் இணைவார் என்று நம்புகிறேன்அனுராகவன் wrote:சம்ஸ் அண்ணன் நலம் தானே! அவரை காணவில்லை...உடலும் மனமும் நலம்தானே!!நண்பன் wrote:மனது மகிழ்ந்தது நன்றியுடன் உங்கள் நண்பன் !_அனுராகவன் wrote:நானும் உங்கள் நலம் அறிந்தேன்...மன மகிழ்ந்தேன்..நீங்கள் வாழ பிராத்திதேன்.. !_நண்பன் wrote:நானும் நலமாக உள்ளேன் உங்கள் நலம் அறிந்தேன் மகிழ்ந்தேன் !_அனுராகவன் wrote:மிக்க நலம்...கொஞ்சம் வேலை பளு உள்ளது...நீங்கள் நலம்தானே!நண்பன் wrote:வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானேஅனுராகவன் wrote:நலமா உறவுகளே!! அன்புடன் வரவேற்கிறேன்..
எந்தூருக்கு உங்கள் அருமை நண்பர் சுற்றுலா போயிருக்காராம் சிஷ்யரே!
அவரூரு கடற்கடைக்குத்தானே போயிருப்பார்கள். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ!
நானும் பார்த்திட்டிருக்கேன். அன்னிக்கு பானு கேட்டபோதும் இதே பதில் இன்று அனுராக்வருக்கும் அதே பதில்னால்.. மாத்தி யோசிங்கப்பூ.. ஒன்றரை மாதமாக சுற்றுலா போயிருக்காரோ உங்கள் நண்பன் சம்ஸ் சார்!
அடடடடடடடா அவர் சுற்றுலா சென்ற ஊர்கள் அம்மாந்தோட்டை மத்தள திருகோணமலை மன்னார் கந்தளாய் பாசிக்குடா பொத்துவில் இன்னும் மட்டக்களப்பு காந்தி பார்க் அப்றம் பட்டர் விளே காடர்ன் இன்னும் பல அவர் சொல்ல வில்லை இதெல்லாம் நானாத்தான் சொன்னேன் சந்தேகம் இருந்தால் அவரிடம் கேழுங்கள்
*#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா உறவுகளே :flower: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானு அக்காவிற்கு இப்போதுதான் பொழுது விடிந்துவிட்டது போல.... *#பானுஷபானா wrote:அனைவரும் நலமா உறவுகளே :flower: :flower:
நீங்கள் காலையியிருந்து பதில் எழுதிக்கொண்டு இருந்தீர்கள்தானே...எனக்கு தெரியும்... !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:பானு அக்காவிற்கு இப்போதுதான் பொழுது விடிந்துவிட்டது போல.... *#பானுஷபானா wrote:அனைவரும் நலமா உறவுகளே :flower: :flower:
நீங்கள் காலையியிருந்து பதில் எழுதிக்கொண்டு இருந்தீர்கள்தானே...எனக்கு தெரியும்... !_
ஆமாப்பா ஆமா....... ஏதாவது ஒரு வேலை வந்து விடுகிறது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஓஹோ! சந்தேகம் இருந்தால் தானே கேட்கணும், சந்தேகமே இல்லையேப்பா!
சம்ஸுக்கு நெட் பிரச்சனை இருக்குது, அவர் தன்னிடமிருந்த லாப்டப்பை தன் தம்பிக்கு கொடுத்து விட்டார், அதை விட ஊரில் மின்வெட்டு, காற்று மழைன்னு மின்சாரம்,இணைய இணைப்புன்னு பெரிய தகராறு இருக்கின்றது.
அத்தோடு கட்டார்ல வேலை வேலை என ஒரே இடத்துக்குள் அடைபட்டிருந்த வாழ்க்கை ஊர் போனதும் அடிக்கடி வெளிச்செல்லவும் வீட்டுக்காரியங்களை கவனிக்கவும் என ஆயிரம் வேலைகள் இருப்பதால் கட்டாரில் இருப்பது போல் ஓய்ந்தமர்ந்து நெட்டில் அம்ரவோ தட்டச்சிடவோ சூழனிலை இல்லை.
சம்ஸும் சரி,, நம் சேனை உறவுகளில் வெளி நாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு உறவுக்கும் இதே தான் பிரச்சனை.
அடுத்து செப்டம்பரில் ஹாசிம் கிளம்புவார்..
இதோ தன் நண்பனை சாக்கு சொல்லி காப்பாத்தும் இந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய துரை எப்போது ஊர் போவார்னு தெரியவில்லை. அதையும் கேட்டு வைச்சிக்கணும்.
மக்களே! இப்பவே சொல்லி விட்டேன்.. நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரே மாதத்தில் ஊர் போகும் சூழ்னிலை வந்தால் சேனையை பூட்டி திறப்பை கொண்டு போகணும். அல்லது யாராவது ஒருவர் இங்கே வரணும். யார் என்னன்னு பேசி எங்க கிட்ட சொல்லிட்டு போகணும்.
இல்லை நடக்கிறதே வேறயாக்கும் (_ (_
ஜஸ்ட் 12 மணி நேரம் தான் எனக்கு விமானபயணம்.. நேரே உங்க ஊருக்கு வந்தே வாங்கு வாங்குன்னு வாங்கிருவேன். இல்லாங்காட்டில் நேத்து ஒரு ரேடியோ லிங்க் தந்திங்கல்லை அதில் போய்பேசி திட்டு திட்டு குட்டுன்னு வைச்சிருவேன். கவனம்.

அக்காவை புரிந்த தம்பி....பானுஷபானா wrote:அனுராகவன் wrote:பானு அக்காவிற்கு இப்போதுதான் பொழுது விடிந்துவிட்டது போல.... *#பானுஷபானா wrote:அனைவரும் நலமா உறவுகளே :flower: :flower:
நீங்கள் காலையியிருந்து பதில் எழுதிக்கொண்டு இருந்தீர்கள்தானே...எனக்கு தெரியும்... !_
ஆமாப்பா ஆமா....... ஏதாவது ஒரு வேலை வந்து விடுகிறது.
நடக்கட்டும் அக்கா...என்ன மதிய உணவு ஆச்சா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்கா எல்லோரும் சேனைக்கு வர விரும்புகிறார்கள் ஏதோ தடுமாற்றம்..
ஆனாலு சிலர் எட்டி பார்க்கும் படியும் செய்கிறார்கள்..
அவர்கள் வந்து பதிவுகள் இட்டால் நல்லா இருக்கும்..
நானும் அப்படிதான் ..ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை...நான் என்ன விஐபியா.. ஹா..ஹா...ஹா..
எதோ! எதையோ தேடும் ஒரு கேள்விக்கு ஏங்கும் பதில்...ஹா..ஹா..
ஆனாலு சிலர் எட்டி பார்க்கும் படியும் செய்கிறார்கள்..
அவர்கள் வந்து பதிவுகள் இட்டால் நல்லா இருக்கும்..
நானும் அப்படிதான் ..ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை...நான் என்ன விஐபியா.. ஹா..ஹா...ஹா..
எதோ! எதையோ தேடும் ஒரு கேள்விக்கு ஏங்கும் பதில்...ஹா..ஹா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:நிஷா அக்கா எல்லோரும் சேனைக்கு வர விரும்புகிறார்கள் ஏதோ தடுமாற்றம்..
ஆனாலு சிலர் எட்டி பார்க்கும் படியும் செய்கிறார்கள்..
அவர்கள் வந்து பதிவுகள் இட்டால் நல்லா இருக்கும்..
நானும் அப்படிதான் ..ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை...நான் என்ன விஐபியா.. ஹா..ஹா...ஹா..
எதோ! எதையோ தேடும் ஒரு கேள்விக்கு ஏங்கும் பதில்...ஹா..ஹா..
புரியவில்லையே அனுராகவன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஓஹோ! சந்தேகம் இருந்தால் தானே கேட்கணும், சந்தேகமே இல்லையேப்பா!
சம்ஸுக்கு நெட் பிரச்சனை இருக்குது, அவர் தன்னிடமிருந்த லாப்டப்பை தன் தம்பிக்கு கொடுத்து விட்டார், அதை விட ஊரில் மின்வெட்டு, காற்று மழைன்னு மின்சாரம்,இணைய இணைப்புன்னு பெரிய தகராறு இருக்கின்றது.
அத்தோடு கட்டார்ல வேலை வேலை என ஒரே இடத்துக்குள் அடைபட்டிருந்த வாழ்க்கை ஊர் போனதும் அடிக்கடி வெளிச்செல்லவும் வீட்டுக்காரியங்களை கவனிக்கவும் என ஆயிரம் வேலைகள் இருப்பதால் கட்டாரில் இருப்பது போல் ஓய்ந்தமர்ந்து நெட்டில் அம்ரவோ தட்டச்சிடவோ சூழனிலை இல்லை.
சம்ஸும் சரி,, நம் சேனை உறவுகளில் வெளி நாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு உறவுக்கும் இதே தான் பிரச்சனை.
அடுத்து செப்டம்பரில் ஹாசிம் கிளம்புவார்..
இதோ தன் நண்பனை சாக்கு சொல்லி காப்பாத்தும் இந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய துரை எப்போது ஊர் போவார்னு தெரியவில்லை. அதையும் கேட்டு வைச்சிக்கணும்.
மக்களே! இப்பவே சொல்லி விட்டேன்.. நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரே மாதத்தில் ஊர் போகும் சூழ்னிலை வந்தால் சேனையை பூட்டி திறப்பை கொண்டு போகணும். அல்லது யாராவது ஒருவர் இங்கே வரணும். யார் என்னன்னு பேசி எங்க கிட்ட சொல்லிட்டு போகணும்.
இல்லை நடக்கிறதே வேறயாக்கும் (_ (_
ஜஸ்ட் 12 மணி நேரம் தான் எனக்கு விமானபயணம்.. நேரே உங்க ஊருக்கு வந்தே வாங்கு வாங்குன்னு வாங்கிருவேன். இல்லாங்காட்டில் நேத்து ஒரு ரேடியோ லிங்க் தந்திங்கல்லை அதில் போய்பேசி திட்டு திட்டு குட்டுன்னு வைச்சிருவேன். கவனம்.
நண்பன் எப்போது விடுமுறைக்கு ஊர் போவிங்களாம் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அக்கா..உண்மையாவா......அட கடவுளே!...என்ன செய்ய..நான் சொன்னால் ஏன் புரியமாட்டங்குது...Nisha wrote:அனுராகவன் wrote:நிஷா அக்கா எல்லோரும் சேனைக்கு வர விரும்புகிறார்கள் ஏதோ தடுமாற்றம்..
ஆனாலு சிலர் எட்டி பார்க்கும் படியும் செய்கிறார்கள்..
அவர்கள் வந்து பதிவுகள் இட்டால் நல்லா இருக்கும்..
நானும் அப்படிதான் ..ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை...நான் என்ன விஐபியா.. ஹா..ஹா...ஹா..
எதோ! எதையோ தேடும் ஒரு கேள்விக்கு ஏங்கும் பதில்...ஹா..ஹா..
புரியவில்லையே அனுராகவன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:அக்கா..உண்மையாவா......அட கடவுளே!...என்ன செய்ய..நான் சொன்னால் ஏன் புரியமாட்டங்குது...Nisha wrote:அனுராகவன் wrote:நிஷா அக்கா எல்லோரும் சேனைக்கு வர விரும்புகிறார்கள் ஏதோ தடுமாற்றம்..
ஆனாலு சிலர் எட்டி பார்க்கும் படியும் செய்கிறார்கள்..
அவர்கள் வந்து பதிவுகள் இட்டால் நல்லா இருக்கும்..
நானும் அப்படிதான் ..ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை...நான் என்ன விஐபியா.. ஹா..ஹா...ஹா..
எதோ! எதையோ தேடும் ஒரு கேள்விக்கு ஏங்கும் பதில்...ஹா..ஹா..
புரியவில்லையே அனுராகவன்.
ஹும் நீங்க என்னைக்குத் தான் புரியுற மாதிரி பேசுவிங்களோ கடவுளே காப்பாத்து *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 13 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum