Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 14 of 40
Page 14 of 40 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
*# *# *# *#பானுஷபானா wrote:அனுராகவன் wrote:அக்கா..உண்மையாவா......அட கடவுளே!...என்ன செய்ய..நான் சொன்னால் ஏன் புரியமாட்டங்குது...Nisha wrote:அனுராகவன் wrote:நிஷா அக்கா எல்லோரும் சேனைக்கு வர விரும்புகிறார்கள் ஏதோ தடுமாற்றம்..
ஆனாலு சிலர் எட்டி பார்க்கும் படியும் செய்கிறார்கள்..
அவர்கள் வந்து பதிவுகள் இட்டால் நல்லா இருக்கும்..
நானும் அப்படிதான் ..ஆனால் யாரும் கண்டு கொள்வதில்லை...நான் என்ன விஐபியா.. ஹா..ஹா...ஹா..
எதோ! எதையோ தேடும் ஒரு கேள்விக்கு ஏங்கும் பதில்...ஹா..ஹா..
புரியவில்லையே அனுராகவன்.
ஹும் நீங்க என்னைக்குத் தான் புரியுற மாதிரி பேசுவிங்களோ கடவுளே காப்பாத்து *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா வாங்க...எங்க போயிருந்தீக...அக்காக்கள் கூடி கும்மி அடித்துவிட்டார்கள்...நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சாப்பிட போயிருந்தேன் விடுங்கப்பா அக்கா தம்பிக்குள் ஆயிரம் இருக்கும் நான் அதற்குள் மூக்கை நுளைக்கக்கூடாது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்அனுராகவன் wrote:அண்ணா வாங்க...எங்க போயிருந்தீக...அக்காக்கள் கூடி கும்மி அடித்துவிட்டார்கள்...நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சாப்பிட போயிருந்தேன் விடுங்கப்பா அக்கா தம்பிக்குள் ஆயிரம் இருக்கும் நான் அதற்குள் மூக்கை நுளைக்கக்கூடாது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்அனுராகவன் wrote:அண்ணா வாங்க...எங்க போயிருந்தீக...அக்காக்கள் கூடி கும்மி அடித்துவிட்டார்கள்...நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
*#
^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்னா சிப்பு தம்பி தப்பா நெனச்சிடுவார் (_பானுஷபானா wrote:நண்பன் wrote:சாப்பிட போயிருந்தேன் விடுங்கப்பா அக்கா தம்பிக்குள் ஆயிரம் இருக்கும் நான் அதற்குள் மூக்கை நுளைக்கக்கூடாது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்அனுராகவன் wrote:அண்ணா வாங்க...எங்க போயிருந்தீக...அக்காக்கள் கூடி கும்மி அடித்துவிட்டார்கள்...நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
*#
^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லும் வரை நான் நலமே இல்லையாம்பா.
இதே பக்கம் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேன் என்பதாச்சும் தெரியுமோ..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா இருங்க வாறன்Nisha wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே
நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லும் வரை நான் நலமே இல்லையாம்பா.
இதே பக்கம் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டேன் என்பதாச்சும் தெரியுமோ..
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எங்க ஓடுரீங்க ராசா ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:Nisha wrote:ஓஹோ! சந்தேகம் இருந்தால் தானே கேட்கணும், சந்தேகமே இல்லையேப்பா!
சம்ஸுக்கு நெட் பிரச்சனை இருக்குது, அவர் தன்னிடமிருந்த லாப்டப்பை தன் தம்பிக்கு கொடுத்து விட்டார், அதை விட ஊரில் மின்வெட்டு, காற்று மழைன்னு மின்சாரம்,இணைய இணைப்புன்னு பெரிய தகராறு இருக்கின்றது.
அத்தோடு கட்டார்ல வேலை வேலை என ஒரே இடத்துக்குள் அடைபட்டிருந்த வாழ்க்கை ஊர் போனதும் அடிக்கடி வெளிச்செல்லவும் வீட்டுக்காரியங்களை கவனிக்கவும் என ஆயிரம் வேலைகள் இருப்பதால் கட்டாரில் இருப்பது போல் ஓய்ந்தமர்ந்து நெட்டில் அம்ரவோ தட்டச்சிடவோ சூழனிலை இல்லை.
சம்ஸும் சரி,, நம் சேனை உறவுகளில் வெளி நாட்டில் வேலை செய்யும் ஒவ்வொரு உறவுக்கும் இதே தான் பிரச்சனை.
அடுத்து செப்டம்பரில் ஹாசிம் கிளம்புவார்..
இதோ தன் நண்பனை சாக்கு சொல்லி காப்பாத்தும் இந்த பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய துரை எப்போது ஊர் போவார்னு தெரியவில்லை. அதையும் கேட்டு வைச்சிக்கணும்.
மக்களே! இப்பவே சொல்லி விட்டேன்.. நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரே மாதத்தில் ஊர் போகும் சூழ்னிலை வந்தால் சேனையை பூட்டி திறப்பை கொண்டு போகணும். அல்லது யாராவது ஒருவர் இங்கே வரணும். யார் என்னன்னு பேசி எங்க கிட்ட சொல்லிட்டு போகணும்.
இல்லை நடக்கிறதே வேறயாக்கும் (_ (_
ஜஸ்ட் 12 மணி நேரம் தான் எனக்கு விமானபயணம்.. நேரே உங்க ஊருக்கு வந்தே வாங்கு வாங்குன்னு வாங்கிருவேன். இல்லாங்காட்டில் நேத்து ஒரு ரேடியோ லிங்க் தந்திங்கல்லை அதில் போய்பேசி திட்டு திட்டு குட்டுன்னு வைச்சிருவேன். கவனம்.
நண்பன் எப்போது விடுமுறைக்கு ஊர் போவிங்களாம் !
நல்ல கேள்விதான் இதற்கு முன் ஒரு தடவை மூன்று பேரும் ஒரே நேரத்தில் நாட்டுக்குப்போயிருந்தோம் அந்த நேரம் சேனையில் உங்களைப் போன்றவர்கள் இருக்க வில்லை அநாதையாக கிடந்தது சேனை ஆனால் இப்போது எங்களுக்கு அந்த பயமே இல்லை நிறைய உள்ளங்கள் சேனையில் அன்பால் இணைந்துள்ளார்கள் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு நாங்கள் நாடு செல்வோம்
நான் இப்போதைக்கு நாடு செல்ல மாட்டேன் இன்னும் காலம் உள்ளது இறைவன் உதவியால் இந்த ஆண்டு இறுதியில் 2015 ஆரம்பத்தில் செல்வேன் இறைவன் துணை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலையில் ஓட வில்லை அதான் இப்போது ஓடுகிறேன் எல்லாம் உடம்புக்கு நல்லது நீங்கள் பின்னால் ஓடி வாங்கோjasmin wrote:எங்க ஓடுரீங்க ராசா ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்க வீட்டிலேயே ஓடிக்கொண்டுதான் இருக்கோம் ட்ரெட் மில்லுல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரிதான்!
உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் காலி என்பது புரிந்தால் சரி, எத்துனை நல்லவர் வல்லவர் இருந்தாலும் உடையவர் இருபதுபோல் ஆகாது அப்பனே.. இது வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல நம்ம சேனைக்கும் பொருந்தும்.
உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் காலி என்பது புரிந்தால் சரி, எத்துனை நல்லவர் வல்லவர் இருந்தாலும் உடையவர் இருபதுபோல் ஆகாது அப்பனே.. இது வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல நம்ம சேனைக்கும் பொருந்தும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அது சாருக்கு உங்களுக்கு இல்லையே நீங்க கோர்னைஸ் பக்கம் போய் ஓடுங்கள்jasmin wrote:நாங்க வீட்டிலேயே ஓடிக்கொண்டுதான் இருக்கோம் ட்ரெட் மில்லுல
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உண்மைதான் புரிந்து கொண்டு நடந்து கொள்கிறோம் அக்கா உங்கள் வழி நடத்தலில் :joint:Nisha wrote:அது சரிதான்!
உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் காலி என்பது புரிந்தால் சரி, எத்துனை நல்லவர் வல்லவர் இருந்தாலும் உடையவர் இருபதுபோல் ஆகாது அப்பனே.. இது வீட்டுக்கும், நாட்டுக்கும் மட்டுமல்ல நம்ம சேனைக்கும் பொருந்தும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சாருக்குனு வாங்கிட்டு கடைசில என்ன ஓட விட்டுட்டாரு ..இந்த ஆண் வர்க்கமே இப்படித்தானோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
பின்ன என்னவாம் சாரும் பாவம்தானே உங்கள சுத்தி வருவதற்கே ஒரு நாளாகுதாம் பாவம் என்னிடம் சொல்லி அழுதார் நல்லா ஓடி ஓடி இளச்சிப்போங்க சாருக்காகjasmin wrote:சாருக்குனு வாங்கிட்டு கடைசில என்ன ஓட விட்டுட்டாரு ..இந்த ஆண் வர்க்கமே இப்படித்தானோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:பின்ன என்னவாம் சாரும் பாவம்தானே உங்கள சுத்தி வருவதற்கே ஒரு நாளாகுதாம் பாவம் என்னிடம் சொல்லி அழுதார் நல்லா ஓடி ஓடி இளச்சிப்போங்க சாருக்காகjasmin wrote:சாருக்குனு வாங்கிட்டு கடைசில என்ன ஓட விட்டுட்டாரு ..இந்த ஆண் வர்க்கமே இப்படித்தானோ
சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டதுப்பா.
பாவம்பா ஜாஸ்மின்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரு நேரம் ஊரே என்னைப் பார்த்து பாவம் பார்த்தது இந்த வாலு என்னை உண்டு இல்லை என்று பண்ணி விட்டது இப்போ வந்து நல்லா மட்டிக்கிட்டா i*Nisha wrote:நண்பன் wrote:பின்ன என்னவாம் சாரும் பாவம்தானே உங்கள சுத்தி வருவதற்கே ஒரு நாளாகுதாம் பாவம் என்னிடம் சொல்லி அழுதார் நல்லா ஓடி ஓடி இளச்சிப்போங்க சாருக்காகjasmin wrote:சாருக்குனு வாங்கிட்டு கடைசில என்ன ஓட விட்டுட்டாரு ..இந்த ஆண் வர்க்கமே இப்படித்தானோ
சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டதுப்பா.
பாவம்பா ஜாஸ்மின்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதெல்லாம் சரி இப்போ ஜாஸ்மின் எங்கே.. சத்தம் காணோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓடிட்டா அந்த பயம் இருக்கனும் ^_Nisha wrote:அதெல்லாம் சரி இப்போ ஜாஸ்மின் எங்கே.. சத்தம் காணோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஓடிட்டா அந்த பயம் இருக்கனும் ^_Nisha wrote:அதெல்லாம் சரி இப்போ ஜாஸ்மின் எங்கே.. சத்தம் காணோம்.
சேசே ஜாஸ்மின் பயந்து ஓட மாட்டா. இன்னும் கொஞ்சம் தெம்பா வருவா..தாங்கிக்க தயாரா இருங்க.. அவவாவது பயப்படுவதாவது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதுவும் சரிதான் நண்பா ம்ம் ஏற்றிக்கோ !_Nisha wrote:நண்பன் wrote:ஓடிட்டா அந்த பயம் இருக்கனும் ^_Nisha wrote:அதெல்லாம் சரி இப்போ ஜாஸ்மின் எங்கே.. சத்தம் காணோம்.
சேசே ஜாஸ்மின் பயந்து ஓட மாட்டா. இன்னும் கொஞ்சம் தெம்பா வருவா..தாங்கிக்க தயாரா இருங்க.. அவவாவது பயப்படுவதாவது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 14 of 40 • 1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 14 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum