Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 27 of 40
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்
வந்தேன்!
வந்தேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உள்ளேன் ஐயா...மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வணக்கம்
வந்தேன்!
வாங்க வேலை முடிந்ததா? பாருங்க நிஷா இந்த பயலுகளைக் காணோம். இப்போ எனக்கு கோவம் வருமா இல்லையா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சேனைக்கு என்ன தான் நடக்குதுன்னு தெரியல்லப்பா! நேற்று காலை ஒரு மணி நேரம் மேல ஓப்பின் செய்யவே முடியல்லை.
அப்புறம் இரவு வரை ரெம்ப ஸ்லோவாக இருந்தது. இன்னிக்கு அஸ்க்கு புஸ்க்கு போடக்கூட ஸ்மைலில்ஸ் வருதில்லை...
எனக்கு மட்டும் எல்லாம் ஒழித்து வைக்கிறிங்களா?
அப்புறம் இரவு வரை ரெம்ப ஸ்லோவாக இருந்தது. இன்னிக்கு அஸ்க்கு புஸ்க்கு போடக்கூட ஸ்மைலில்ஸ் வருதில்லை...
எனக்கு மட்டும் எல்லாம் ஒழித்து வைக்கிறிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
kalainilaa wrote:உள்ளேன் ஐயா...மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
வாங்க அடிக்கடி காணாம போயிடுறீங்க ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:வணக்கம்
வந்தேன்!
வாங்க வேலை முடிந்ததா? பாருங்க நிஷா இந்த பயலுகளைக் காணோம். இப்போ எனக்கு கோவம் வருமா இல்லையா?
ஹாஹா! இப்ப நண்பன் வருவார்! ஆனாலும் நிஜமாகவே அவர்களுக்கு ரெம்ப வேலைதான் பானு! இல்லாவிட்டால் அவர்களால் சேனை வராமல் இருக்கவே முடியாதும்மா..
நாம இங்கே இப்படி சேர்ந்து கும்மியடிப்பதை மிஸ் பண்ணுறோம்னு வேற பொருமிட்டிருப்பாங்க..
வேலை திருமப் வரும்.. உங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டு போனதால் வந்தேன்ன்ன்ன்ன்ன்ன்.. நீங்க வீட்டுக்கு போனதும் போய் கவனிப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:வணக்கம்
வந்தேன்!
வாங்க வேலை முடிந்ததா? பாருங்க நிஷா இந்த பயலுகளைக் காணோம். இப்போ எனக்கு கோவம் வருமா இல்லையா?
ஹாஹா! இப்ப நண்பன் வருவார்! ஆனாலும் நிஜமாகவே அவர்களுக்கு ரெம்ப வேலைதான் பானு! இல்லாவிட்டால் அவர்களால் சேனை வராமல் இருக்கவே முடியாதும்மா..
நாம இங்கே இப்படி சேர்ந்து கும்மியடிப்பதை மிஸ் பண்ணுறோம்னு வேற பொருமிட்டிருப்பாங்க..
வேலை திருமப் வரும்.. உங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டு போனதால் வந்தேன்ன்ன்ன்ன்ன்ன்.. நீங்க வீட்டுக்கு போனதும் போய் கவனிப்பேன்.
கெளம்பிட்டேன் நிஷா உங்க பதிவைப் பார்த்தௌம் 2 பதிவு போடலாம்னு நின்னுட்டேன்.
பதுவு போடும்போதே மூக்கு வேர்த்து நண்பன் வரார் பாருங்க #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஏய் பானு அக்கா நேற்று என்கிட்டயும் இப்படித்தான் சொன்ன கள்ளி படுவா எப்பாடா வந்த வேலை முடிந்ததுபானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:வணக்கம்
வந்தேன்!
வாங்க வேலை முடிந்ததா? பாருங்க நிஷா இந்த பயலுகளைக் காணோம். இப்போ எனக்கு கோவம் வருமா இல்லையா?
ஹாஹா! இப்ப நண்பன் வருவார்! ஆனாலும் நிஜமாகவே அவர்களுக்கு ரெம்ப வேலைதான் பானு! இல்லாவிட்டால் அவர்களால் சேனை வராமல் இருக்கவே முடியாதும்மா..
நாம இங்கே இப்படி சேர்ந்து கும்மியடிப்பதை மிஸ் பண்ணுறோம்னு வேற பொருமிட்டிருப்பாங்க..
வேலை திருமப் வரும்.. உங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டு போனதால் வந்தேன்ன்ன்ன்ன்ன்ன்.. நீங்க வீட்டுக்கு போனதும் போய் கவனிப்பேன்.
கெளம்பிட்டேன் நிஷா உங்க பதிவைப் பார்த்தௌம் 2 பதிவு போடலாம்னு நின்னுட்டேன்.
பதுவு போடும்போதே மூக்கு வேர்த்து நண்பன் வரார் பாருங்க #* #* #*
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எங்கள் நிலை அறிந்த நிஷா அக்காவிற்கு கோடி நன்றிகள் வியாழன் மற்றும் சனி சனியன் பிடித்த நாள் பயங்கர பிசியாக இருக்கும் எவ்வளவு விசயம் சொல்ல எழுத படிக்க பென்டிங்க் உள்ளது உங்களுக்கு தெரியுமா பானு அக்கா ))& ))&Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:வணக்கம்
வந்தேன்!
வாங்க வேலை முடிந்ததா? பாருங்க நிஷா இந்த பயலுகளைக் காணோம். இப்போ எனக்கு கோவம் வருமா இல்லையா?
ஹாஹா! இப்ப நண்பன் வருவார்! ஆனாலும் நிஜமாகவே அவர்களுக்கு ரெம்ப வேலைதான் பானு! இல்லாவிட்டால் அவர்களால் சேனை வராமல் இருக்கவே முடியாதும்மா..
நாம இங்கே இப்படி சேர்ந்து கும்மியடிப்பதை மிஸ் பண்ணுறோம்னு வேற பொருமிட்டிருப்பாங்க..
வேலை திருமப் வரும்.. உங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டு போனதால் வந்தேன்ன்ன்ன்ன்ன்ன்.. நீங்க வீட்டுக்கு போனதும் போய் கவனிப்பேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இருந்தாலும் உங்களுக்கு ரெம்ப குசும்புதான்பா! பாவம் பானு! சரிம்மா போய் வாங்க. நாளை வருவிங்க தானே... சந்திபோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தாங்க்குலமே தாய்க்குலமே வாழ்க தாய்க்குலமேNisha wrote:இருந்தாலும் உங்களுக்கு ரெம்ப குசும்புதான்பா! பாவம் பானு! சரிம்மா போய் வாங்க. நாளை வருவிங்க தானே... சந்திபோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எங்குமே தாய்க்குலம் தான் ஆடிவேணு, ஆணிவேரு மேவேரு.. புரிந்துகிட்டீர்களா சாமி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்க அடிக்கும் கடிக்கும் பயந்து தான் காணாமல் போகிறேன் )* )* )*பானுஷபானா wrote:kalainilaa wrote:உள்ளேன் ஐயா...மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
வாங்க அடிக்கடி காணாம போயிடுறீங்க ))&
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானேkalainilaa wrote:உங்க அடிக்கும் கடிக்கும் பயந்து தான் காணாமல் போகிறேன் )* )* )*பானுஷபானா wrote:kalainilaa wrote:உள்ளேன் ஐயா...மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
வாங்க அடிக்கடி காணாம போயிடுறீங்க ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நலமறிய ஆவல்... !_ !_நண்பன் wrote:வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானேkalainilaa wrote:உங்க அடிக்கும் கடிக்கும் பயந்து தான் காணாமல் போகிறேன் )* )* )*பானுஷபானா wrote:kalainilaa wrote:உள்ளேன் ஐயா...மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
வாங்க அடிக்கடி காணாம போயிடுறீங்க ))&
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்.
இனிதே நலம் மாஸ்டர்kalainilaa wrote:நலம் நலமறிய ஆவல்... !_ !_நண்பன் wrote:வாருங்கள் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானேkalainilaa wrote:உங்க அடிக்கும் கடிக்கும் பயந்து தான் காணாமல் போகிறேன் )* )* )*பானுஷபானா wrote:kalainilaa wrote:உள்ளேன் ஐயா...மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
வாங்க அடிக்கடி காணாம போயிடுறீங்க ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய வாழ்த்துக்கள்.......
இணைந்திருங்கள் உறவுகளே .........
நன்மையானதாக அமைய வாழ்த்துக்கள்.......
இணைந்திருங்கள் உறவுகளே .........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் நலம் ராகவன் நீங்கள் நலம்தானே எங்கே பெரிய இடைவெளிஅனுராகவன் wrote:இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய வாழ்த்துக்கள்.......
இணைந்திருங்கள் உறவுகளே .........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கொஞ்சம் அவசர வேலை வந்தது...நலம்தான் அண்ணா..நண்பன் wrote:நாங்கள் நலம் ராகவன் நீங்கள் நலம்தானே எங்கே பெரிய இடைவெளிஅனுராகவன் wrote:இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய வாழ்த்துக்கள்.......
இணைந்திருங்கள் உறவுகளே .........
உங்கள் நலம் எப்படி அண்ணா?
மற்றும் அக்காக்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் யாரெல்லாம் இருக்கிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:நாங்க இருக்கிறது தெரியலியாக்கும்பானுஷபானா wrote:ஹாய் யாரெல்லாம் இருக்கிங்க
இப்போ தானே வந்திங்க அதிலும் நான் இருந்தா வர மாட்டிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்னது நீங்க இருந்தா வரமாட்டேனா ஏன் அப்படிபானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நாங்க இருக்கிறது தெரியலியாக்கும்பானுஷபானா wrote:ஹாய் யாரெல்லாம் இருக்கிங்க
இப்போ தானே வந்திங்க அதிலும் நான் இருந்தா வர மாட்டிங்க
Re: சேனையின் நுழைவாயில்.
என்னது !!
காலையிலையே ஆரம்பித்தாகி விட்டதா பானு?
காலை வணக்கம் பானு, ஹாசிம்
நலம் தானே? ஹாசிம் இன்று வெளியில் செல்லவில்லையோ?
காலையிலையே ஆரம்பித்தாகி விட்டதா பானு?
காலை வணக்கம் பானு, ஹாசிம்
நலம் தானே? ஹாசிம் இன்று வெளியில் செல்லவில்லையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 27 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum