Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 15 of 40
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
அட இப்ப டாப்பிக்கே என்னப்பத்தி தானா ம்ம்ம்ம்ம் இதுக்குத்தான் உண்மைய சொல்லக்கூடாதுன்னு சொல்லுறது நானாவது ஓடுறதாவது ....சாரு என்ன சுத்தி சுத்தி வந்துகூட இன்னும் எலச்சு போகலப்பா ....அவருக்கு என்ன சுத்தவும் நேரமில்லை ட்ரட் மில்ல ஓடவும் நேரமில்லை ஒரே கம்பேனி வேலைனு ஓடிக்கிட்டு இருக்காரு ..அதுக்காக வாங்குற சம்பளத்து உழைக்க வேண்டாமா நண்பன் அண்ணா மாதிரி பாதி வாரம் ஓபி அடித்துவிட்டு மீதி நேரம் தூங்கி வழிய முடியுமா என்ன பாவம் விஷா கொடுத்த அரபி ,,எப்ப முழிக்க போறானோ ....போண்டியான பொறகு முழிச்சுத்தானே ஆகனும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
உட்டா நீங்களே போட்டுக்கொடுப்பீங்க போல (_ (_jasmin wrote:அட இப்ப டாப்பிக்கே என்னப்பத்தி தானா ம்ம்ம்ம்ம் இதுக்குத்தான் உண்மைய சொல்லக்கூடாதுன்னு சொல்லுறது நானாவது ஓடுறதாவது ....சாரு என்ன சுத்தி சுத்தி வந்துகூட இன்னும் எலச்சு போகலப்பா ....அவருக்கு என்ன சுத்தவும் நேரமில்லை ட்ரட் மில்ல ஓடவும் நேரமில்லை ஒரே கம்பேனி வேலைனு ஓடிக்கிட்டு இருக்காரு ..அதுக்காக வாங்குற சம்பளத்து உழைக்க வேண்டாமா நண்பன் அண்ணா மாதிரி பாதி வாரம் ஓபி அடித்துவிட்டு மீதி நேரம் தூங்கி வழிய முடியுமா என்ன பாவம் விஷா கொடுத்த அரபி ,,எப்ப முழிக்க போறானோ ....போண்டியான பொறகு முழிச்சுத்தானே ஆகனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் இரண்டு நாளாய் சேனையில் காணாமல் போன காரணம் எனன நண்பன்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
விழையாட்டுக்கூடிப்போச்சி கேட்டதற்கு வேலையாம் என்று சொன்னார் நீங்க போய் ரெண்டு போட்டு கூட்டி வாங்கNisha wrote:நேசமுடன் ஹாசிம் இரண்டு நாளாய் சேனையில் காணாமல் போன காரணம் எனன நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே காலை முதல் நான் இங்கேதான் இருக்கிறேன் நான் சாப்பிட போக வேண்டாம் வாருங்கள் இணைந்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:விழையாட்டுக்கூடிப்போச்சி கேட்டதற்கு வேலையாம் என்று சொன்னார் நீங்க போய் ரெண்டு போட்டு கூட்டி வாங்கNisha wrote:நேசமுடன் ஹாசிம் இரண்டு நாளாய் சேனையில் காணாமல் போன காரணம் எனன நண்பன்..
மாஸ்டர் நேற்று வாட்ஸப்பில் போட்ட மேசேஜுக்கும் பதில் போடவில்லையே! சரி இன்று எப்படியும் பேச பார்க்கின்றேன். என்ன வேலை யென்றாலும் வந்து குட் மோனிங் சொல்லி போக சொல்லுங்க.. நானும் இன்று மதியத்துக்கு பின்னர் இருக்க மாட்டேன்.
ஆளாளுக்கு விளையாட்டு கூடித்தான் போச்சுது. (_ (_ (_ (_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
இன்று இப்போதுதான் கணனியின் முன் அமர்ந்தேன்
அனைவரும் நலமா
இன்று இப்போதுதான் கணனியின் முன் அமர்ந்தேன்
அனைவரும் நலமா
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
இன்று இப்போதுதான் கணனியின் முன் அமர்ந்தேன்
அனைவரும் நலமா
நீங்க வரவில்லையென பசலை நோய் வந்து எல்லோரும் பத்து கிலோ வெயிட் குறைந்திட்டார்களாம் சாரே!
வெற்றிலை,பாக்கு வைத்து தாம்பாளம் அனுப்ப்பினேன் கிடைச்சிதோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ராபிக் ஜாம் இன்னும் வந்து சேரவில்லை நீங்கள் இருந்தால் போதுமே அனைவரின் குறையும் நிவர்த்திக்கப்படும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
இன்று இப்போதுதான் கணனியின் முன் அமர்ந்தேன்
அனைவரும் நலமா
நீங்க வரவில்லையென பசலை நோய் வந்து எல்லோரும் பத்து கிலோ வெயிட் குறைந்திட்டார்களாம் சாரே!
வெற்றிலை,பாக்கு வைத்து தாம்பாளம் அனுப்ப்பினேன் கிடைச்சிதோ!
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:ராபிக் ஜாம் இன்னும் வந்து சேரவில்லை நீங்கள் இருந்தால் போதுமே அனைவரின் குறையும் நிவர்த்திக்கப்படும்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
இன்று இப்போதுதான் கணனியின் முன் அமர்ந்தேன்
அனைவரும் நலமா
நீங்க வரவில்லையென பசலை நோய் வந்து எல்லோரும் பத்து கிலோ வெயிட் குறைந்திட்டார்களாம் சாரே!
வெற்றிலை,பாக்கு வைத்து தாம்பாளம் அனுப்ப்பினேன் கிடைச்சிதோ!
ஓகோ! ஏற்கனவே ஐஸ் மலைக்குள் இருக்கோம். நீங்கள் ஐஸ் மழை பொழிந்து என்னை ஜலதோஷத்தில் திக்கு முக்காட வைக்க போறிங்களோ சாரே!
இங்கே எல்லோரும் எல்லாமுமாய் இருந்தால் தான் எல்லாமே சுபமாகும், நிறைவாகும்.
ஒரு கை ஓசை எழுப்பாது சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நிச்சயமாக முடியாது ஓங்கும் கைக்கு பலம் ஜாஸ்திதானே அதனால்தான் அத்தனை நம்பிக்கை
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி!
பாயிஸ் பாயிஸ்னு ஒருத்தர் உங்க கூட இருப்பதாக சொன்னிங்களே.. அவருக்கு என்னாச்சாம். அவருக்கு தலையிடியா.. காய்ச்சலா.. அவரையும் காணோம்.
பாயிஸ் பாயிஸ்னு ஒருத்தர் உங்க கூட இருப்பதாக சொன்னிங்களே.. அவருக்கு என்னாச்சாம். அவருக்கு தலையிடியா.. காய்ச்சலா.. அவரையும் காணோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் அவரைக் காணல நான் கேட்டேன் வர்ரதா சொன்னார் பார்க்கிறேன்Nisha wrote:அது சரி!
பாயிஸ் பாயிஸ்னு ஒருத்தர் உங்க கூட இருப்பதாக சொன்னிங்களே.. அவருக்கு என்னாச்சாம். அவருக்கு தலையிடியா.. காய்ச்சலா.. அவரையும் காணோம்.
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் வாருங்கள் உறவே உங்கள் நலம் எப்படி சரியாகப் பேசக்கிடைக்க வில்லை உடலும் உள்ளமும் நலம்தானேநேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
இன்று இப்போதுதான் கணனியின் முன் அமர்ந்தேன்
அனைவரும் நலமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் ஐயா உடலும் உள்ளமும் நலம்தானேகே.இனியவன் wrote:*_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
-
இனிய மாலை வணக்கம்
-
இனிய மாலை வணக்கம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா நலம்தானேrammalar wrote:-
இனிய மாலை வணக்கம்
-
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய வணக்கம் ராகவன் இணைந்திருங்கள் வருகிறேன்அனுராகவன் wrote:இனிய மாலை வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் ராகவன் நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம், அனைவரும் நலமா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா.நீங்கள்..??நண்பன் wrote:காலை வணக்கம் ராகவன் நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் அக்கா...Nisha wrote: காலை வணக்கம், அனைவரும் நலமா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 15 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum