Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 9 of 40
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலமாக உள்ளேன் ஹாசிம் நேற்று ரேடியோ கேட்டீர்களா எப்படி இருந்தது நிகழ்ச்சிநேசமுடன் ஹாசிம் wrote:அனைவரும் நலமென்பது தெரியாது நான் நலம்நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நீங்கள் நலமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்கள் நிலை அறிிந்தேன் அக்கா அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்று வாருங்கள் உடல் நலம் காப்போம் மற்றவைகளைப் பிறகு பார்ப்போம்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவரும் நலமென்பது தெரியாது நான் நலம்நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நீங்கள் நலமா
நான் நலமில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும் ஹாசிம் சார்!
அவ்வ்வ்வ்வ்வ்வெ !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:உங்கள் நிலை அறிிந்தேன் அக்கா அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்று வாருங்கள் உடல் நலம் காப்போம் மற்றவைகளைப் பிறகு பார்ப்போம்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவரும் நலமென்பது தெரியாது நான் நலம்நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நீங்கள் நலமா
நான் நலமில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும் ஹாசிம் சார்!
அவ்வ்வ்வ்வ்வ்வெ !
ரெம்ப நன்றிப்பா! காலில உள்ளே தசைகள் கிழிந்திருக்கலாம் என சொல்லி டாக்டர் மருந்து மாத்திரை, பிசியோதெரபிஸ்டுக்கு எழுதி தந்திருக்கார். கொஞ்சம் ஓய்ந்திருந்தால் நலம் தான். ஆனால் முடியாதே!
இஸ்ட் ஒக்கேப்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நம் அனைவரின் நலன் காக்க இறைவன் போதுமானவன்Nisha wrote:நண்பன் wrote:உங்கள் நிலை அறிிந்தேன் அக்கா அவசரமாக ஆஸ்பத்திரிக்கு சென்று வாருங்கள் உடல் நலம் காப்போம் மற்றவைகளைப் பிறகு பார்ப்போம்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவரும் நலமென்பது தெரியாது நான் நலம்நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
நீங்கள் நலமா
நான் நலமில்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும் ஹாசிம் சார்!
அவ்வ்வ்வ்வ்வ்வெ !
ரெம்ப நன்றிப்பா! காலில உள்ளே தசைகள் கிழிந்திருக்கலாம் என சொல்லி டாக்டர் மருந்து மாத்திரை, பிசியோதெரபிஸ்டுக்கு எழுதி தந்திருக்கார். கொஞ்சம் ஓய்ந்திருந்தால் நலம் தான். ஆனால் முடியாதே!
இஸ்ட் ஒக்கேப்பா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோருக்கும் காலை வணக்கம்.
அனைவரும் நலம் தானே!
ஹாசிம், நண்பன், பாயிஸ் சேனையில் இருந்துட்டு வணக்கம் சொல்லாமல் இருக்கிங்களே.. என்னாச்சாம்.
அஹமதும் இருக்கின்றார்.. அமைதி ஏன்..
அனைவரும் நலம் தானே!
ஹாசிம், நண்பன், பாயிஸ் சேனையில் இருந்துட்டு வணக்கம் சொல்லாமல் இருக்கிங்களே.. என்னாச்சாம்.
அஹமதும் இருக்கின்றார்.. அமைதி ஏன்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் எங்களது இனிதான காலை வணக்கங்களை தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.Nisha wrote:எல்லோருக்கும் காலை வணக்கம்.
அனைவரும் நலம் தானே!
ஹாசிம், நண்பன், பாயிஸ் சேனையில் இருந்துட்டு வணக்கம் சொல்லாமல் இருக்கிங்களே.. என்னாச்சாம்.
அஹமதும் இருக்கின்றார்.. அமைதி ஏன்..
வணக்கம் வணக்கம் வாருங்கள் வாருங்கள் வந்திட்டிங்க இனி என்னத்த வாாார..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பாயிஸ் wrote:உங்களுக்கும் எங்களது இனிதான காலை வணக்கங்களை தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.Nisha wrote:எல்லோருக்கும் காலை வணக்கம்.
அனைவரும் நலம் தானே!
ஹாசிம், நண்பன், பாயிஸ் சேனையில் இருந்துட்டு வணக்கம் சொல்லாமல் இருக்கிங்களே.. என்னாச்சாம்.
அஹமதும் இருக்கின்றார்.. அமைதி ஏன்..
வணக்கம் வணக்கம் வாருங்கள் வாருங்கள் வந்திட்டிங்க இனி என்னத்த வாாார..
அப்படியா! அப்படியே இன்று சேனைக்கு செக்ரூட்டி வேலை உங்களுக்காம்.. ஒழுங்காக உட்கார்ந்து கவனிங்க..
யாரு என்னன்னு கேட்காம்ல் யாரையும் உள்ளே விடகூடாதாம்னு ஹாசிம் ஆர்டர் போட்டாராமே!.. அதில் என் பெயர் தான் முதலில் இருந்ததாம்.. நீங்கள் என்னை வரவேற்கின்றீர்களே.. எப்படியாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
என்ட செக்ரூட்டி எதுக்கெதுக்கல்லாம் தேவைப்படுது பாருங்க, அப்படியே ஆகட்டம் இப்போதிருந்தே செக்ரூட்டிக்குரிய பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் வந்து சேரட்டும் அ டும்ம்....Nisha wrote:Nisha wrote:பாயிஸ் wrote:உங்களுக்கும் எங்களது இனிதான காலை வணக்கங்களை தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.Nisha wrote:எல்லோருக்கும் காலை வணக்கம்.
அனைவரும் நலம் தானே!
ஹாசிம், நண்பன், பாயிஸ் சேனையில் இருந்துட்டு வணக்கம் சொல்லாமல் இருக்கிங்களே.. என்னாச்சாம்.
அஹமதும் இருக்கின்றார்.. அமைதி ஏன்..
வணக்கம் வணக்கம் வாருங்கள் வாருங்கள் வந்திட்டிங்க இனி என்னத்த வாாார..
அப்படியா! அப்படியே இன்று சேனைக்கு செக்ரூட்டி வேலை உங்களுக்காம்.. ஒழுங்காக உட்கார்ந்து கவனிங்க..
யாரு என்னன்னு கேட்காம்ல் யாரையும் உள்ளே விடகூடாதாம்னு ஹாசிம் ஆர்டர் போட்டாராமே!.. அதில் என் பெயர் தான் முதலில் இருந்ததாம்.. நீங்கள் என்னை வரவேற்கின்றீர்களே.. எப்படியாம்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் காலை வணக்கங்கள்
தொடருங்கள் வருகிறேன் தோழர்களே
வாங்க ..வாங்க.. சாப்பிட்டு கூலாக வாங்க.. ரெம்ப டென்சன் வேண்டாம்.
இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை"
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:Nisha wrote:பாயிஸ் wrote:உங்களுக்கும் எங்களது இனிதான காலை வணக்கங்களை தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.Nisha wrote:எல்லோருக்கும் காலை வணக்கம்.
அனைவரும் நலம் தானே!
ஹாசிம், நண்பன், பாயிஸ் சேனையில் இருந்துட்டு வணக்கம் சொல்லாமல் இருக்கிங்களே.. என்னாச்சாம்.
அஹமதும் இருக்கின்றார்.. அமைதி ஏன்..
வணக்கம் வணக்கம் வாருங்கள் வாருங்கள் வந்திட்டிங்க இனி என்னத்த வாாார..
அப்படியா! அப்படியே இன்று சேனைக்கு செக்ரூட்டி வேலை உங்களுக்காம்.. ஒழுங்காக உட்கார்ந்து கவனிங்க..
யாரு என்னன்னு கேட்காம்ல் யாரையும் உள்ளே விடகூடாதாம்னு ஹாசிம் ஆர்டர் போட்டாராமே!.. அதில் என் பெயர் தான் முதலில் இருந்ததாம்.. நீங்கள் என்னை வரவேற்கின்றீர்களே.. எப்படியாம்.
நான் கிள்ம்புகின்றேன்.
போனிலிருந்து சேனை வருகின்றேன். படிக்கின்றேன்.. பதிவுகள் தமிழில் இடமுடியாது.
பை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இருங்கள் நிஷா அக்கா கொஞ்சம் பேச வேண்டும்
இருங்கள் நிஷா அக்கா கொஞ்சம் பேச வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Mmm. Tamil type than mudiyathu. Today fulla senai la on line la iruppen Naban.
Pecungal. Privat masage pannungal.
Pecungal. Privat masage pannungal.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பண்ணியாச்சி பாருங்கள் )(Nisha wrote:Mmm. Tamil type than mudiyathu. Today fulla senai la on line la iruppen Naban.
Pecungal. Privat masage pannungal.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Mmmmmz. Parththen.
Thanks
Thanks
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மாலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
இவ்வளவு நாளும் எங்கே போனீங்க கலைநிலா?
நலம்தானே வீட்டில் அனைவரும் நலம்தானே
நலம்தானே வீட்டில் அனைவரும் நலம்தானே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் உறவே உங்கள் வரவை எதிர் பார்த்த வண்ணம் வழி மேல் விழி வைத்து உடலும் உள்ளமும் நலம்தானேkalainilaa wrote:உள்ளேன் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
சகோதரர் கலைநிலா அவர்களும் வந்திருக்கிறார்கள் அவர் வந்திருந்த நேரம் நான் இருந்திருக்க வில்லை மிக்க மகிழ்ச்சி மீண்டும் தொடர்ந்ததில் ஆனந்தம் சகோ நலமாய் உள்ளீர்களா
சகோதரர் கலைநிலா அவர்களும் வந்திருக்கிறார்கள் அவர் வந்திருந்த நேரம் நான் இருந்திருக்க வில்லை மிக்க மகிழ்ச்சி மீண்டும் தொடர்ந்ததில் ஆனந்தம் சகோ நலமாய் உள்ளீர்களா
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கங்கள்!
அனைவரும் நலம் தானே!
அனைவரும் நலம் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இறையருளால் நலம்.
நீங்கள் நலம்தானே நிஷா.
நீங்கள் நலம்தானே நிஷா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி
காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே
நிஷா அக்கா நானும் நலம்
காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே
நிஷா அக்கா நானும் நலம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இறையருளால் நலம்.
நீங்கள் நலம்தானே நிஷா.
ம்ம் பரவாயில்ல்லை முஹைதீன், கால் வலிதான் உயிர் போகுது. அதிக நேரம் நடப்பதாலும் வலி குறைவது கஷ்டம்.வலிக்கு மாத்திரை போட்டு சமாளிக்கின்றேன்! அடுத்த வாரம் பிசியோதெரபிஸ்டுக்கு போகணும்.
உங்களுக்கு எப்படி..வேலை குறைவா இன்று.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி
காலை வணக்கம்
அனைவரும் நலம்தானே
நிஷா அக்கா நானும் நலம்
அப்படியா! ரெம்ப சந்தோஷம்பா.
உங்க கூட பேசியதில் ரெம்ப சந்தோஷம். நிஜமாகவே மனது நிறைந்த உணர்வு.
இன்று வேலைகள் எப்படியாம்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
Page 9 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum