சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 24 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

சேனையின் நுழைவாயில். - Page 24 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Jun 2014 - 13:05

பானுஷபானா wrote:
Nisha wrote:கடவுளே!

எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு.  தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா..  நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால்  அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.

அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ...  எப்படி இருந்தாலும்  இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.

ஆமாம் நிஷா அவருக்கான இந்த உலக்த்து வாழ்க்கை முடிந்து விட்டது.  இவளோடு சேர்த்து எங்க குடும்பத்துல 3 பேர் வாழக்கை இழந்து விட்டு இருக்கிறோம்.

இதுல இப்போ இன்னோரு கொடுமை என்னனா? இன்னோரு சித்தப்பா பொண்ணு கணவனோடு அம்மா வீட்ல தான் இருந்தா.போன மாசம் அவளின் தம்பிக்கு கல்யாணமாந்தால் இடம் போதவில்லை என இவளுக்கு வேறு வீடு பார்த்தாங்க. இப்போது இந்த விசயம் கேள்விப்பட்ட்தும் தங்கையின் கணவர் இப்படியே உங்க குடும்பத்துல நடக்குது  நான்  உன்னோடு வரமாட்டேன். நானும் இறந்துடுவெனு சொல்லிக்கிட்டு இருக்கார்.

4 வயசுல ஒரு பொண்ணு இருக்கா.

பானு நான் மெயிலில் பேச நினைத்தேன்! நம் முன்னோர் செய்த நலல்வை நமக்கு ஆசிர்வாதமாய் வருவது போல் அவர்கள் செய்த தீமைகளை நாம் அனுபவிக்கவும் வேண்டும் என்பதை நான் ந்ம்புகின்றேன்.

நீங்கள் உங்கள் குழந்தைகள் என அனைவருமே இறைவனை கிட்டி சேருங்கள். மனிதர்களை நாடாதீர்கள், இறைவனை மட்டுமே அவனே சரண் என முழுதாக நம்பி ஏன் எமக்கு இதை அனுமதிக்கின்றாய் என போராடி பிராத்தியுங்கள். நிச்சயம் இனி வரும் காலத்தில் எல்லாம் சரியாகும்ப்பா.. மனித மனம் பய்ம வருவது இயல்பல்லவா..

கல்ங்கி ஒடுங்கி போககூடாது. நம் நம்பிக்கை இறைவனை மட்டும் சார்ந்து அவருடன் போராடி ஜெயிப்பதாய் இருக்கட்டும். நானும எங்கள் ஜெபத்தில் வேண்டுகின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Jun 2014 - 13:09

பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா

இவரையே தேடும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் தாயே!

காலை வணக்கத்தோடு எஸ் ஆகின்றார்.. சேனையே கண்ணீரில் மூழ்கிபோச்சுப்பா!.. :dance: :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 13:21

Nisha wrote:

நிச்சயமாக நிஷா அவன் நாடியது எதுவோ அது கண்டிப்பாக நடக்கும். இறந்த செய்தி கேட்டவுடனே எனக்கும் கொஞ்சம் பயம் தான் வந்தது. எங்களைத் தெரிந்த அனைவருமே இதை கேட்டுவிட்டார்கள். ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று.

அற்ப ஆயுள் உள்ளவர்கள் எல்லாம் எங்களுக்கு வந்து வாய்க்கிறீர்கள் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

எனக்கு எப்போதுமே இறைவன் நம்பிக்கை நிறைய உண்டு .அவன் தான் கொடுக்கிறான் அவனே எடுத்துக் கொள்கிறான்.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 13:23

Nisha wrote:
பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா

இவரையே தேடும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் தாயே!

காலை வணக்கத்தோடு எஸ் ஆகின்றார்.. சேனையே கண்ணீரில்  மூழ்கிபோச்சுப்பா!.. :dance: :dance: :dance: 
நண்பன் என தெரியும் சும்மா தான் இவரைச் சொன்னேன் i* 

திரும்பவும் வேலைப்பளுவில் மாட்டிகொண்டார் போல... _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 13:26

jasmin wrote:எல்லாமே வேஷம் தானோ
வாங்க வாலு மேடம் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 13:28

Nisha wrote:
பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா

இவரையே தேடும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம் தாயே!

காலை வணக்கத்தோடு எஸ் ஆகின்றார்.. சேனையே கண்ணீரில்  மூழ்கிபோச்சுப்பா!.. :dance: :dance: :dance: 
நல்லாச்சொல்லுங்க அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 9:17

பானு அக்கா நலமா என்ன இன்று கடை திறந்ததில் இருந்து நான் மட்டும்தான் டீ ஆத்ரன் யாரயுமே கானோம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 9:25

நண்பன் wrote:பானு அக்கா நலமா என்ன இன்று கடை திறந்ததில் இருந்து நான் மட்டும்தான் டீ ஆத்ரன் யாரயுமே கானோம்

நலம் தம்பி நான் கரெக்டா வந்துட்டேன்ப்பா i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 9:29

காலை வணக்கம்

இடம் மாறி டீக் கடைக்குவந்திட்டேன் போல.. இரண்டு  டீக்கடை வாலாக்களுடன் எனக்கென்ன வேலை.

நான்   சேனைத்தமிழ் உலாவை தேடி போகின்றேன்!

பை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 9:33

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலமா என்ன இன்று கடை திறந்ததில் இருந்து நான் மட்டும்தான் டீ ஆத்ரன் யாரயுமே கானோம்

நலம் தம்பி நான் கரெக்டா வந்துட்டேன்ப்பா i* 
சந்தோசம் சொல்லுங்க காபியா டீயா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 9:34

Nisha wrote:காலை வணக்கம்

இடம் மாறி டீக் கடைக்குவந்திட்டேன் போல.. இரண்டு  டீக்கடை வாலாக்களுடன் எனக்கென்ன வேலை.

நான்   சேனைத்தமிழ் உலாவை தேடி போகின்றேன்!

பை!
என்னங்க நீங்க வாங்கங்க டீ மட்டும்தான் தருவோம் பில் எல்லாம் தர மாட்டோம்
சுவுஷ்ல காலைப்பொழுது எப்படி உள்ளது இங்கு சரியான சூடு _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 9:41

நீங்க ஆத்துற டீக்கு காசு வேறயா!?

ஆசை, தோசை, அப்பளம் , வடை!

சுவிஸ் வெதர்  குளிரும் வெயிலும் இதமான நிலை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 9:45

Nisha wrote:காலை வணக்கம்

இடம் மாறி டீக் கடைக்குவந்திட்டேன் போல.. இரண்டு  டீக்கடை வாலாக்களுடன் எனக்கென்ன வேலை.

நான்   சேனைத்தமிழ் உலாவை தேடி போகின்றேன்!

பை!

வாங்க நிஷா சரியான கடைக்கு தான் வந்திருக்கிங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 9:46

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலமா என்ன இன்று கடை திறந்ததில் இருந்து நான் மட்டும்தான் டீ ஆத்ரன் யாரயுமே கானோம்

நலம் தம்பி நான் கரெக்டா வந்துட்டேன்ப்பா i* 
சந்தோசம்   சொல்லுங்க காபியா டீயா

ஹார்லிக்ஸ் தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 9:49

நலம் நலமில்லை பானு!

மனம் ரெம்ப டல்!

சுத்தி சுழன்றோடி  நல்லதே நினைத்து நன்மையே செய்தாலும் உலகத்து மாந்தா குணம் கண்டு மனமும் டல்.. அதனால் உடலும்  டல்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 9:54

Nisha wrote:நலம் நலமில்லை பானு!

மனம் ரெம்ப டல்!

சுத்தி சுழன்றோடி  நல்லதே நினைத்து நன்மையே செய்தாலும் உலகத்து மாந்தா குணம் கண்டு மனமும் டல்.. அதனால் உடலும்  டல்!

அடடா கவலைப்படாதிங்க எல்லாம் சரியாகும்.

மனம் டல் ஆனது யாரால் ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 10:00

சத்தியமாக சொல்கின்றேன் பானு!

யார் என சொல்வது பானு!  நம்பிக்கைகள் பொய்க்கும் போது,... எது எவரென சொல்வதால் என்ன இலாபம்?

மொத்தத்தில் மனிதர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நம்பவே கூடாதுப்பா! எல்லாம் எழுத்தில்வாங்கிக்கணும்,

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 10:16

Nisha wrote:சத்தியமாக சொல்கின்றேன் பானு!

யார் என சொல்வது பானு!  நம்பிக்கைகள் பொய்க்கும் போது,... எது எவரென சொல்வதால் என்ன இலாபம்?

மொத்தத்தில் மனிதர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நம்பவே கூடாதுப்பா! எல்லாம் எழுத்தில்வாங்கிக்கணும்,

எழுத்தில் வாங்கினால் மட்டும் பொறுப்பெடுத்துக் கொள்வார்களா? சொன்ன படி நட்ந்து கொள்ளாவிடில் அவர்களை நல்லவர் நண்பர் லிஸ்டில் சேர்க்க முடியாது.

மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே உண்மை இருக்கும். காகிதம் எல்லாம் பெரிய விசயமே இல்லை. மனதை கிழிப்பவர்கள் காகிதத்தை கிழக்கமாட்டார்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 10:20

அதுவும் சரிதான்!

சரி விடுங்க! எல்லாம் சரியாகி விடும்.  வாழ்வில் இறுதி வரை  வாழ்க்கைப்பாடம்னு எடுத்துக்கொண்டு நம்மை நாமே  சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 10:30

தாய்க்குலமே இங்கே என்ன நடக்கிறது  ஒன்னும் புரியல 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 10:34

Nisha wrote:அதுவும் சரிதான்!

சரி விடுங்க! எல்லாம் சரியாகி விடும்.  வாழ்வில் இறுதி வரை  வாழ்க்கைப்பாடம்னு எடுத்துக்கொண்டு நம்மை நாமே  சமாளித்துக்கொள்ள வேண்டியதுதான்.

 !_ !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 10:42

நண்பன் wrote:தாய்க்குலமே இங்கே என்ன நடக்கிறது  ஒன்னும் புரியல 

பார்த்து படித்து, புரிந்துக்க முடியலலியா?_*  அதென்ன கேள்வி .. (_ 

என்ன நடக்குது ஓடுதுன்னு..  ))& 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Wed 4 Jun 2014 - 10:43

நண்பன் wrote:தாய்க்குலமே இங்கே என்ன நடக்கிறது  ஒன்னும் புரியல 

சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 10:51

Nisha wrote:
நண்பன் wrote:தாய்க்குலமே இங்கே என்ன நடக்கிறது  ஒன்னும் புரியல 

பார்த்து படித்து, புரிந்துக்க முடியலலியா?_*  அதென்ன கேள்வி .. (_ 

என்ன நடக்குது ஓடுதுன்னு..  ))& 
இந்த அக்காவுக்கு என் மேல் அன்பு சூடினால் சாரி கூடினால் இப்படித்தான் அடித்து அணைப்பா  ஐஸ் சாப்பிடுங்க 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 10:57

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:தாய்க்குலமே இங்கே என்ன நடக்கிறது  ஒன்னும் புரியல 

பார்த்து படித்து, புரிந்துக்க முடியலலியா?_*  அதென்ன கேள்வி .. (_ 

என்ன நடக்குது ஓடுதுன்னு..  ))& 
இந்த அக்காவுக்கு என் மேல் அன்பு சூடினால் சாரி கூடினால் இப்படித்தான் அடித்து அணைப்பா  ஐஸ் சாப்பிடுங்க 

ஓஹோ!

நல்லாஇருங்க அப்பூ! சின்னசின்ன வார்த்தைகளுக்கும் முகத்தை திருப்பிச்செல்லும் இந்த க்காலத்தில உங்கள் அன்பின் முன்னே எல்லாம் தூசிதான்பா!

என் தனிமடல் என்னிடமே இருப்பதேனாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum