Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 23 of 40
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:காலை, மதிய வணக்கங்கள்!
அனைவரும் நலமா!
வாங்க நிஷா நீங்க இன்னைக்கு லேட் . அனைவரும் நலமே நீங்க நலமா?
பொண்ணு சமாதானமாயிட்டாளா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் அதெல்லாம் ஆகும்! அப்பறம் மீண்டும் ஏறும்.
நான் லேட்டான்னாலும் வந்தாச்சுல்ல... நீங்க நான்கு நாட்களா எஸ் ஆனதேன் மேடம்.. உங்களை காணல்லைன்னு உங்க தம்பி தங்கக்கம்பி என்னாச்சு ஏதாச்சு,, நான் தானாச்சோன்னு பொலு பொலுன்னு கண்ணீர் விட்டே அழுதிட்டார் மா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ம்ம் அதெல்லாம் ஆகும்! அப்பறம் மீண்டும் ஏறும்.
நான் லேட்டான்னாலும் வந்தாச்சுல்ல... நீங்க நான்கு நாட்களா எஸ் ஆனதேன் மேடம்.. உங்களை காணல்லைன்னு உங்க தம்பி தங்கக்கம்பி என்னாச்சு ஏதாச்சு,, நான் தானாச்சோன்னு பொலு பொலுன்னு கண்ணீர் விட்டே அழுதிட்டார் மா!
எந்த தம்பி நிஷா அழுதது சொல்லுங்க குச்சி மிட்டாயும்குருவி ரொட்டியும் குடுத்திறேன்.
என் தங்கையின் கணவர் வெள்ளீக்கிழமை இறந்துட்டார் (சித்தப்பா பொண்ணு) அங்கே போய் வந்ததால் மனசு சரியில்லாமல் வர முடியல. இன்னும் கூட அந்த ரணம் இருக்கு. மறக்க வேண்டி தான் இங்கே வந்தேன். அவளுக்கு வயது23 தான். அவருக்கு 33 வயதாகிறது.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
குறைந்த வயதில் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.
இறைவன் அந்த பெண்ணிற்கு நல்லதொரு வாழ்க்கையை தருவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இறைவன் அந்த பெண்ணிற்கு நல்லதொரு வாழ்க்கையை தருவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
என்னம்மா இது!
என்ன நடந்தது.. உடல் நிலை சரியில்லையா..
நீங்கள் அனைவரும் இறைவனை இறுக்கமாக பற்றுங்கள். நாம் அப்புறம் மெயிலில் பேசலாம்.
எந்த தம்பி தேடி இருப்பார்னு நீங்களே செஸ் பண்னுங்க...
என்ன நடந்தது.. உடல் நிலை சரியில்லையா..
நீங்கள் அனைவரும் இறைவனை இறுக்கமாக பற்றுங்கள். நாம் அப்புறம் மெயிலில் பேசலாம்.
எந்த தம்பி தேடி இருப்பார்னு நீங்களே செஸ் பண்னுங்க...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு வணக்கங்களோடு நானும் உங்களுடன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:குறைந்த வயதில் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.
இறைவன் அந்த பெண்ணிற்கு நல்லதொரு வாழ்க்கையை தருவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இன்ஷா அல்லாஹ் . ஆண்டவனின் செயல் அனைத்தும் எல்லாம் நன்மைக்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் பாயிஸ்!
நலம் தானே!
நண்பன் அவர்களிக்கான வாழ்த்துதிரியில் உங்கள் வாழ்த்தினை பகிருங்கள்.!
நலம் தானே!
நண்பன் அவர்களிக்கான வாழ்த்துதிரியில் உங்கள் வாழ்த்தினை பகிருங்கள்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னம்மா இது!
என்ன நடந்தது.. உடல் நிலை சரியில்லையா..
நீங்கள் அனைவரும் இறைவனை இறுக்கமாக பற்றுங்கள். நாம் அப்புறம் மெயிலில் பேசலாம்.
எந்த தம்பி தேடி இருப்பார்னு நீங்களே செஸ் பண்னுங்க...
ஜூரம் என்று படுத்தவர் தான். ஒரு மாதம் வரை ஜுரம் விடவே இல்லை. கோமாவில் விழுந்துட்டார். முதலில் பார்த்துக் கொண்டிருந்த ஹாஸ்பிடலில் இங்கே முடியாது அப்போலோ கொண்டு போங்கனு சொல்லிட்டாங்க.
அங்கேயும் என்ன ஜூரம்னு சொல்ல முடியல. ஸ்கேன் செய்து பார்த்ததில் என்றோ ஒரு நாள் பிரண்ட்ஸ்க்குள்ள அடிச்சி விளையாடும் போது கீழே விழுந்து மண்டை உடந்திருக்கிறது. அப்போதே ஸ்கேன் செய்தும் பார்த்திருக்கார் எதுவுமில்ல. ஆனால் கொஞ்ச நாள் கழித்து மூளையில் ரத்தம் உறைந்திருக்கிறது.
ம்
அதானால் தான் இந்த ஜுரம் . ஆபரேஷன் செய்தால் சரியாகிடும்னு சொல்லி இருக்காங்க. ஆபரேஷன் செய்தும் அதே நிலை தான். மண்டை ஒட்டில் உயிர் இல்லை. அதை எடுத்து இடுப்பில் வைத்து தைத்தால் உயிரொட்டம் வந்துடும்னு செய்தாங்க. எந்தப் பலனும் இல்லை. ஜூரம் விட்ட்ருச்சு ஆனால் நினைவு திஎரும்பல. நீங்க வீட்டுக்கு கொண்டுபோய் பேச்சு குடுங்க சரியாகிடும் 2 மாதம் கழிச்சு வாங்க. மண்டையோட்டை எடுத்து பழையபடி வைக்கலாம்னு சொல்லி டிஸ்சார்ஜ் செய்துட்டாங்க.
அவர் வீட்டில் சின்னப்பிள்ளைகள் அதிகம் அதனால் அவர்க்கு தொந்தரவா இருக்கும்னு வேற ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தாங்க. அங்கே போய் மறு நாள் இறந்துட்டார்.
30 லட்சம் வரை செலவு செய்தும் உயிரைக் காப்பாற்றமுடியவில்லை.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்னோட இரங்கல்கா அந்த அன்னனுக்கு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கடவுளே!
எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு. தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா.. நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால் அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.
அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ... எப்படி இருந்தாலும் இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.
எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு. தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா.. நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால் அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.
அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ... எப்படி இருந்தாலும் இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
))& ))& ))& ))& :kick: :kick: #* #* !* !* _* _*பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கடவுளே!
எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு. தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா.. நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால் அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.
அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ... எப்படி இருந்தாலும் இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.
ஆமாம் நிஷா அவருக்கான இந்த உலக்த்து வாழ்க்கை முடிந்து விட்டது. இவளோடு சேர்த்து எங்க குடும்பத்துல 3 பேர் வாழக்கை இழந்து விட்டு இருக்கிறோம்.
இதுல இப்போ இன்னோரு கொடுமை என்னனா? இன்னோரு சித்தப்பா பொண்ணு கணவனோடு அம்மா வீட்ல தான் இருந்தா.போன மாசம் அவளின் தம்பிக்கு கல்யாணமாந்தால் இடம் போதவில்லை என இவளுக்கு வேறு வீடு பார்த்தாங்க. இப்போது இந்த விசயம் கேள்விப்பட்ட்தும் தங்கையின் கணவர் இப்படியே உங்க குடும்பத்துல நடக்குது நான் உன்னோடு வரமாட்டேன். நானும் இறந்துடுவெனு சொல்லிக்கிட்டு இருக்கார்.
4 வயசுல ஒரு பொண்ணு இருக்கா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் நிஷா அக்கா
வாருங்கள் பாயிஸ்
வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் வாருங்கள்
வாருங்கள் உறவுகளே
அனைவரும் நலம்தானே
வாருங்கள் பாயிஸ்
வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் வாருங்கள்
வாருங்கள் உறவுகளே
அனைவரும் நலம்தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:))& ))& ))& ))& :kick: :kick: #* #* !* !* _* _*பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
நிஜமாவே நினைச்சேன் நீங்க இப்படி கொந்தளிப்பிங்கனு. உங்களைத் தான் நினைச்சேன் ஆனா நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைல அதான் இப்படி மாத்தி சொன்னேன் . ^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் அவர் பிழைகளைப் பொறுத்து மறுமையில் நல்ல சுவனத்தைக் கொடுக்க நாம் துஆ செய்வோம்பானுஷபானா wrote:Nisha wrote:கடவுளே!
எனக்கு என்ன சொல்லி தேற்றுவதுன்னு தெரியல்லை பானு. தலையில் அடிபடுவதன் பின் விளைவுகளை அனுபவிப்பள் நான் அல்லவா.. நான் வாழும் வாழ்க்கையும் இறைவன் அருள் என்பதால் அவருக்கான காலம் முடிந்தது என நினைத்து மனதை தேற்றிடுவோம்.
அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றதோ... எப்படி இருந்தாலும் இனி வரும் காலம் அந்த பெண் திடமாய் வாழ இறைவன் கருணை செய்யட்டும்.
ஆமாம் நிஷா அவருக்கான இந்த உலக்த்து வாழ்க்கை முடிந்து விட்டது. இவளோடு சேர்த்து எங்க குடும்பத்துல 3 பேர் வாழக்கை இழந்து விட்டு இருக்கிறோம்.
இதுல இப்போ இன்னோரு கொடுமை என்னனா? இன்னோரு சித்தப்பா பொண்ணு கணவனோடு அம்மா வீட்ல தான் இருந்தா.போன மாசம் அவளின் தம்பிக்கு கல்யாணமாந்தால் இடம் போதவில்லை என இவளுக்கு வேறு வீடு பார்த்தாங்க. இப்போது இந்த விசயம் கேள்விப்பட்ட்தும் தங்கையின் கணவர் இப்படியே உங்க குடும்பத்துல நடக்குது நான் உன்னோடு வரமாட்டேன். நானும் இறந்துடுவெனு சொல்லிக்கிட்டு இருக்கார்.
4 வயசுல ஒரு பொண்ணு இருக்கா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே
வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தாங்க முடியல எக்கா ஏக்கா :kick:பானுஷபானா wrote:நண்பன் wrote:))& ))& ))& ))& :kick: :kick: #* #* !* !* _* _*பானுஷபானா wrote:ஹாசிம் தான் என்னைத் தேடி இருப்பார் சரியா நிஷா
நிஜமாவே நினைச்சேன் நீங்க இப்படி கொந்தளிப்பிங்கனு. உங்களைத் தான் நினைச்சேன் ஆனா நான் கேட்டதுக்கு பதில் சொல்லலைல அதான் இப்படி மாத்தி சொன்னேன் . ^_ ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே
வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்களும் நலம் :king:நேசமுடன் ஹாசிம் wrote:நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே
வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நாங்களும் நலம் :king:நேசமுடன் ஹாசிம் wrote:நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே
வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
தலைல என்ன கவுத்திப் போட்டிருக்கிங்க ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நான் அவனில்லை அது ஹாசிம் ராஜா வேஷம் போட்டிருக்கார்பானுஷபானா wrote:நண்பன் wrote:நாங்களும் நலம் :king:நேசமுடன் ஹாசிம் wrote:நான் நலம் உங்கள் நலமறிய ஆவல்பானுஷபானா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள் நலமா நண்பர்களே
வாங்க தம்பி நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
தலைல என்ன கவுத்திப் போட்டிருக்கிங்க ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லாமே வேஷம் தானோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 23 of 40 • 1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 23 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum