சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 31 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)


சேனையின் நுழைவாயில். - Page 31 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 11:13

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ம்ம்!

நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும்  சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.

இரவு மியுசிக் சோ பார்த்துட்டு குறையில் வந்து விட்டேன் அரங்கில் கூட்ட நெரிசல் சரியான சூடு ஏசி இட்டுட்டும் கொன்றால் ஆக வில்லை அவ்வளவு சூடு இடையில் திரும்பி விட்டேன்
முடிந்த வரை இணைந்திருக்கிறேன் நீங்கள் வாருங்கள் அக்கா
நமது நலம் காக்க இறைவன் போதுமானவன்
நாமும் நமது உடல் ஆரோக்கியம் பேனுவோம்

ஓ? தமிழ் பாடல்களும் இருந்ததா?  ஷோ நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்து வந்தா நடத்தினார்கள்? எனக்கு இம்மாதிரி விடயங்களில் ஆர்வம் இல்லையப்பா!

பொதுவாகவே சினிமா, சினிமா சார்ந்த அனைத்தையும் தவிர்த்தே விடுவேன்.

நாளை ஆர்டர் இருக்கின்றது. இன்னிக்கு ரெம்ப வேலை இருக்கு. வீட்டில் இருந்தால்  இயன்ற வரை வருவேன் என்பது தெரியும் அல்லவா... முயற்சிக்கின்றேன் .

அதெல்லாம் சரி, முந்தா நாள் இரவு தூக்கம், இரவில் இசைக்கச்சேரிக்கான விழிப்பு என  தூக்கம் இல்லையென்றால் தலைஇடி வரவில்லையோ... ?
தலை இடி வர வில்லையா கணனியைப் பார்க்க முடியல கண் எரியுது அடிக்கடி கொட்டாவி கெட்ட ஆவியாக வந்த வண்ணமே உள்ளது போகட்டும் நமக்கென்ன இது புதுசா பழகிப்போச்சி !* 

நிகழ்ச்சிக்காக இந்தியாவில் இருந்து வந்தவர்கள்
அனைவரும் சூப்பர் சிங்கர் ஜுனியர் எல்லாம் மலையாளி கொலையாளி ஆனால் ஒரு அரபு பாடல் இருந்தது ஹிந்தி ஒன்று இருந்தது தமிழ் இல்லை 10பாடல்கள் வரை கேட்டேன் என்னால் இருக்க முடிய வில்லை வெளியே வந்து விட்டேன்.

Spoiler:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 7 Jun 2014 - 11:20

நீங்கள் தூங்கினீர்கள் என்பதினை நானே அறிவேன்! அதேன் ஸ்பாயிலரில் போட்டுட்டு ஓடணும்.

இரவுக்காச்சும் ரெம்ப நேரம் உட்கார்ந்து அரட்டை அடிக்காமல் நேரத்துக்கு தூங்குங்க.. தூங்கம் போதாவிட்டால் வேலை செய்ய இயலாது. தவறுகள் நேரும் வாய்ப்பதிகம்.

நான் என் இரவு தூக்கத்தை பகலில் நேரம் கிடைக்கும் போது தூக்கி சமன் படுத்திருவேன்.

இந்த வயதில் எதுவும் தெரியாது. இதன் விளைவுகள் 35 தாண்டும் போது தான் ஆரம்பமாகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 11:24

Nisha wrote: நீங்கள் தூங்கினீர்கள் என்பதினை நானே அறிவேன்! அதேன் ஸ்பாயிலரில் போட்டுட்டு ஓடணும்.

இரவுக்காச்சும்  ரெம்ப நேரம் உட்கார்ந்து அரட்டை அடிக்காமல் நேரத்துக்கு தூங்குங்க.. தூங்கம் போதாவிட்டால் வேலை செய்ய இயலாது. தவறுகள் நேரும் வாய்ப்பதிகம்.

நான் என் இரவு தூக்கத்தை பகலில் நேரம் கிடைக்கும் போது தூக்கி சமன் படுத்திருவேன்.

இந்த வயதில் எதுவும் தெரியாது. இதன் விளைவுகள்  35 தாண்டும் போது தான் ஆரம்பமாகும்.
பயம் காட்டாதிங்கக்கா இப்பவே உடம்பு வீக்காகுது சின்ன வேலை செய்தாலும் சீக்கிரம் களைப்பாகுது  _* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 7 Jun 2014 - 13:41

நான் பயம் எல்லாம் காட்டவில்லை! நிஜம் தான் சொன்னேன்! வாலிப வயதில் தெம்பிருக்கென ஆடி ஓடி ஓய்வின்றி உழைத்து விட்டு 60 ல் வரவேண்டிய் சில பல உடல் உபாதைகளை 35- 40 ல் முன்கூட்டியே விலைபேசி வாங்கிகொள்ளும் நிலையில் தான் அனைவரும் இருக்கின்றோம்!

எம் அனுபவம் தான் உங்களுக்கு ஆலோசனையாகின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 15:23

Nisha wrote:நான் பயம் எல்லாம் காட்டவில்லை! நிஜம் தான் சொன்னேன்!  வாலிப வயதில் தெம்பிருக்கென ஆடி ஓடி  ஓய்வின்றி உழைத்து விட்டு  60 ல் வரவேண்டிய் சில பல உடல் உபாதைகளை  35- 40 ல் முன்கூட்டியே விலைபேசி வாங்கிகொள்ளும் நிலையில் தான் அனைவரும் இருக்கின்றோம்!

எம்  அனுபவம் தான் உங்களுக்கு ஆலோசனையாகின்றது!  
அனுபவம் அறிவூட்டும் என்பாறர்கள் உண்மைதான்
இனிமேல் அக்காவின் சொல்லுக்கிணங்கிய தம்பியாக இரவில் நேரத்தோடு தூங்கி விடுகிறேன் )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 5:06

இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பான,பாசமுள்ள காலை வணக்கம்..
நலமாக இருக்கிங்களா...இன்று ஞாயிறு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 7:54

அனுராகவன் wrote:இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பான,பாசமுள்ள காலை வணக்கம்..
நலமாக இருக்கிங்களா...இன்று ஞாயிறு...
வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 8 Jun 2014 - 9:49

காலை வணக்கம்

நலம் தானே? நான் இன்று இரவு தான் மீண்டும் இணைவேன். மன்னித்து விடுங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 10:14

Nisha wrote:காலை வணக்கம்

நலம் தானே? நான்  இன்று  இரவு தான் மீண்டும் இணைவேன். மன்னித்து விடுங்கப்பா!
மீண்டும் இணையும் வரை மன்னிப்பு கிடையாது முடிந்த வரை இணைந்திருங்கள்
மாறா அன்புடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 15:02

நண்பன் wrote:
அனுராகவன் wrote:இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பான,பாசமுள்ள காலை வணக்கம்..
நலமாக இருக்கிங்களா...இன்று ஞாயிறு...
வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே!தங்கள் நலம் அறிய மிகுந்த ஆவல்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 15:14

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பான,பாசமுள்ள காலை வணக்கம்..
நலமாக இருக்கிங்களா...இன்று ஞாயிறு...
வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே!தங்கள் நலம் அறிய மிகுந்த ஆவல்...
நலம் நலமறிந்தேன் இன்று உங்களுக்கு விடுமுறைதானே எங்கே காலையில் இருந்து உங்களைக் காணோம்?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 15:18

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பான,பாசமுள்ள காலை வணக்கம்..
நலமாக இருக்கிங்களா...இன்று ஞாயிறு...
வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே!தங்கள் நலம் அறிய மிகுந்த ஆவல்...
நலம் நலமறிந்தேன் இன்று உங்களுக்கு விடுமுறைதானே எங்கே காலையில் இருந்து உங்களைக் காணோம்?
காலையில் என் நண்பர்களோடு கொஞ்சம் மலையேற சென்றேன்..நல்ல உடற்பயிற்சி..நான் வார வாரம் மலையேரும் பயிற்சி செய்கிறேன்...
அதே போல் நீச்சல் எனக்கு பிடித்த ஒன்று...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by kalainilaa Sun 8 Jun 2014 - 15:53

உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி 
வாழ்க வளமுடன் ..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 15:54

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பான,பாசமுள்ள காலை வணக்கம்..
நலமாக இருக்கிங்களா...இன்று ஞாயிறு...
வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே!தங்கள் நலம் அறிய மிகுந்த ஆவல்...
நலம் நலமறிந்தேன் இன்று உங்களுக்கு விடுமுறைதானே எங்கே காலையில் இருந்து உங்களைக் காணோம்?
காலையில் என் நண்பர்களோடு கொஞ்சம் மலையேற சென்றேன்..நல்ல உடற்பயிற்சி..நான் வார வாரம் மலையேரும் பயிற்சி செய்கிறேன்...
அதே போல் நீச்சல் எனக்கு பிடித்த ஒன்று...
உங்களுக்குப் பிடித்த அந்த விடயங்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும் மலை ஏறுவது என்றால் அலாதிப்பிரியம் அத்தோடு நீச்சல் என்றாலே அளவில்லா ஆனந்தம் கடலில் குளிக்கச்சென்றால் நீண்ட தூரம் நீச்சல் செய்வேன் நன்றி ராகவன் இணைந்திருப்போம் !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 15:54

kalainilaa wrote:உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி 
வாழ்க வளமுடன் ..
வாருங்கள் உறவே உடலும் உள்ளமும் நலம்தானே )(( )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 Jun 2014 - 15:54

அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் 
நலமா நண்பர்களே


சேனையின் நுழைவாயில். - Page 31 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 15:56

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் 
நலமா நண்பர்களே
நாங்கள் நலம் தாங்கள் நலம்தானே வாருங்கள் இணைந்திருப்போம்  )(( )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by kalainilaa Sun 8 Jun 2014 - 15:59

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும் 
நலமா நண்பர்களே
வ அலைக்கும் சலாம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:11

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:இனிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய அன்பான,பாசமுள்ள காலை வணக்கம்..
நலமாக இருக்கிங்களா...இன்று ஞாயிறு...
வணக்கம் ராகவன் உடலும் உள்ளமும் நலம்தானே
நலமே!தங்கள் நலம் அறிய மிகுந்த ஆவல்...
நலம் நலமறிந்தேன் இன்று உங்களுக்கு விடுமுறைதானே எங்கே காலையில் இருந்து உங்களைக் காணோம்?
காலையில் என் நண்பர்களோடு கொஞ்சம் மலையேற சென்றேன்..நல்ல உடற்பயிற்சி..நான் வார வாரம் மலையேரும் பயிற்சி செய்கிறேன்...
அதே போல் நீச்சல் எனக்கு பிடித்த ஒன்று...
உங்களுக்குப் பிடித்த அந்த விடயங்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும் மலை ஏறுவது என்றால் அலாதிப்பிரியம் அத்தோடு நீச்சல் என்றாலே அளவில்லா ஆனந்தம் கடலில் குளிக்கச்சென்றால் நீண்ட தூரம் நீச்சல் செய்வேன் நன்றி ராகவன் இணைந்திருப்போம் !_ 
வாவ்...என் அண்ணனுக்கும் பிடிப்பவை எனக்கும் பிடிக்கும்... ^*  ^*  ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 8 Jun 2014 - 19:19

நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்

நலம் தானே? நான்  இன்று  இரவு தான் மீண்டும் இணைவேன். மன்னித்து விடுங்கப்பா!
மீண்டும் இணையும் வரை மன்னிப்பு கிடையாது முடிந்த வரை இணைந்திருங்கள்
மாறா அன்புடன்
நண்பன்.

அது சரி!

தினமும் சேனைக்கு வந்தால் மாதச்சம்பளம் தருவதாக சொன்னீர்களெனில் ஹோட்டலை மூடி விட்டு இங்கே ததிங்கிணதோம் பாடிகிட்டே இருப்பேனாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 8 Jun 2014 - 19:22

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்

நலம் தானே? நான்  இன்று  இரவு தான் மீண்டும் இணைவேன். மன்னித்து விடுங்கப்பா!
மீண்டும் இணையும் வரை மன்னிப்பு கிடையாது முடிந்த வரை இணைந்திருங்கள்
மாறா அன்புடன்
நண்பன்.

அது சரி!

தினமும் சேனைக்கு வந்தால் மாதச்சம்பளம் தருவதாக  சொன்னீர்களெனில்  ஹோட்டலை மூடி விட்டு இங்கே ததிங்கிணதோம் பாடிகிட்டே இருப்பேனாம்!
எனக்கும் சில வருடம் பென்டிங்க் உண்டு அதை முதலில் தரச்சொல்லுங்கள் நிருவாகத்திடம்  #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:25

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்

நலம் தானே? நான்  இன்று  இரவு தான் மீண்டும் இணைவேன். மன்னித்து விடுங்கப்பா!
மீண்டும் இணையும் வரை மன்னிப்பு கிடையாது முடிந்த வரை இணைந்திருங்கள்
மாறா அன்புடன்
நண்பன்.

அது சரி!

தினமும் சேனைக்கு வந்தால் மாதச்சம்பளம் தருவதாக  சொன்னீர்களெனில்  ஹோட்டலை மூடி விட்டு இங்கே ததிங்கிணதோம் பாடிகிட்டே இருப்பேனாம்!
எனக்கும் சில வருடம் பென்டிங்க் உண்டு அதை முதலில் தரச்சொல்லுங்கள் நிருவாகத்திடம்  #* 
யாருப்பா என்ன கூப்பீட்டது...சம்ஸ் அண்ணன் ஊரில் இல்லாதப்ப என்ன சத்தம்...நாளை வாங்க..வட்டியோடு தருவோம்..மனு போடுங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 8 Jun 2014 - 19:25

நிர்வாகமா? இதென்ன புதிய விடயமாக இருக்கின்றது.. நீங்கள் யாராம்? நிர்வாகத்துக்குள் நீங்கள் அடக்கம் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:28

Nisha wrote: நிர்வாகமா? இதென்ன புதிய விடயமாக இருக்கின்றது.. நீங்கள் யாராம்?  நிர்வாகத்துக்குள் நீங்கள் அடக்கம் தானே!
அக்கா அவரின் ஏலம் முடிந்தது.... ^)
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 Jun 2014 - 19:29

நானும் உள்ளேனய்யா


சேனையின் நுழைவாயில். - Page 31 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum