Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 30 of 40
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று யார் யார் பிரியாணி சாப்பிட்டது சொல்லுங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் சாப்பிடவில்லை, ஆனாலும் எனக்கு வேண்டாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஏன் வேண்டாம் பிரியாணி மேல் அப்படி என்ன கோபம்Nisha wrote: நான் சாப்பிடவில்லை, ஆனாலும் எனக்கு வேண்டாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
(_ (_
பானுஷபானா wrote:kalainilaa wrote:உள்ளேன் ஐயா ...உள்ளே வரலாமா? i* i* i*
அதான் வந்தாச்சே அப்புறம் என்ன பர்மிஷன் ^_
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே!..இரவு வணக்கம் சகோதரர்களே!..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் ராகவன் நீங்கள் நலமா இரவு நேரப் பொழுதில் உங்களை சந்திக்க கிடைத்ததில் மகிழ்ச்சிஅனுராகவன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே!..இரவு வணக்கம் சகோதரர்களே!..
Re: சேனையின் நுழைவாயில்.
அவ்வாறே! எனக்கும் அண்ணா...நானும் நலம்... ^*நேசமுடன் ஹாசிம் wrote:நலம் ராகவன் நீங்கள் நலமா இரவு நேரப் பொழுதில் உங்களை சந்திக்க கிடைத்ததில் மகிழ்ச்சிஅனுராகவன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே!..இரவு வணக்கம் சகோதரர்களே!..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எப்படி வெளியே செல்லவிலையா ஹாசிம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*# *# அண்ணா எங்க இருக்கிங்க..அக்கா அங்க இல்ல.. )*Nisha wrote:எப்படி வெளியே செல்லவிலையா ஹாசிம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
என்னப்பா சொல்ல வரிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு தூக்கம் வருது அக்கா... நீங்க தூங்கலையா....இன்னும் ஹோட்டலில் இன்று ஏதேனும் பார்ட்டி போகுதா...Nisha wrote:என்னப்பா சொல்ல வரிங்க?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று வீட்டில் தான் வேலை. நாளை காலை மகனும்,மகளும் நனகு நாள் டிரிப் போகின்றதால் எல்லாம் தயார் செய்திட்டு இருக்கேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓகே! எங்கே டூரா..போகட்டும்..Nisha wrote:இன்று வீட்டில் தான் வேலை. நாளை காலை மகனும்,மகளும் நனகு நாள் டிரிப் போகின்றதால் எல்லாம் தயார் செய்திட்டு இருக்கேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம்!
சர்ச்சால் போகின்றார்கள். இரண்டிலிருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பசங்களை அழைத்து செல்வார்கள்.
மகன் அவர்களுக்கு லீடராய் போவான்.
சர்ச்சால் போகின்றார்கள். இரண்டிலிருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பசங்களை அழைத்து செல்வார்கள்.
மகன் அவர்களுக்கு லீடராய் போவான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கும் இது போன்ற டூர் போன ஞாபகம்.....Nisha wrote:ஆமாம்!
சர்ச்சால் போகின்றார்கள். இரண்டிலிருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பசங்களை அழைத்து செல்வார்கள்.
மகன் அவர்களுக்கு லீடராய் போவான்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சரிப்பா, போய் தூங்குங்கள்.
நல்லிரவு!
நல்லிரவு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓகே அக்கா.... ~/ ~/ ~/ ~/ )(( )(( )(( )(( )(( :flower: நல்லிரவு.....Nisha wrote:சரிப்பா, போய் தூங்குங்கள்.
நல்லிரவு!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே?
அனைவரும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உடலும்,மனமும் சுகம்தானே!...Nisha wrote: காலை வணக்கம்!
அனைவரும் நலம் தானே?
காலை வணக்கம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் ராம்...rammalar wrote:காலை வணக்கம்...
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இன்று சனிக்கிழமை என்பதால் எனக்கு சரியாக சேனைக்கு வர முடியாமல் போகும் அப்பப்போ வந்து பார்க்கிறேன் இணைந்திருங்கள் உறவுகளே
இன்று சனிக்கிழமை என்பதால் எனக்கு சரியாக சேனைக்கு வர முடியாமல் போகும் அப்பப்போ வந்து பார்க்கிறேன் இணைந்திருங்கள் உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்!
நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும் சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.
நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும் சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இரவு மியுசிக் சோ பார்த்துட்டு குறையில் வந்து விட்டேன் அரங்கில் கூட்ட நெரிசல் சரியான சூடு ஏசி இட்டுட்டும் கொன்றால் ஆக வில்லை அவ்வளவு சூடு இடையில் திரும்பி விட்டேன்Nisha wrote:ம்ம்!
நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும் சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.
முடிந்த வரை இணைந்திருக்கிறேன் நீங்கள் வாருங்கள் அக்கா
நமது நலம் காக்க இறைவன் போதுமானவன்
நாமும் நமது உடல் ஆரோக்கியம் பேனுவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இரவு மியுசிக் சோ பார்த்துட்டு குறையில் வந்து விட்டேன் அரங்கில் கூட்ட நெரிசல் சரியான சூடு ஏசி இட்டுட்டும் கொன்றால் ஆக வில்லை அவ்வளவு சூடு இடையில் திரும்பி விட்டேன்Nisha wrote:ம்ம்!
நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும் சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.
முடிந்த வரை இணைந்திருக்கிறேன் நீங்கள் வாருங்கள் அக்கா
நமது நலம் காக்க இறைவன் போதுமானவன்
நாமும் நமது உடல் ஆரோக்கியம் பேனுவோம்
ஓ? தமிழ் பாடல்களும் இருந்ததா? ஷோ நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்து வந்தா நடத்தினார்கள்? எனக்கு இம்மாதிரி விடயங்களில் ஆர்வம் இல்லையப்பா!
பொதுவாகவே சினிமா, சினிமா சார்ந்த அனைத்தையும் தவிர்த்தே விடுவேன்.
நாளை ஆர்டர் இருக்கின்றது. இன்னிக்கு ரெம்ப வேலை இருக்கு. வீட்டில் இருந்தால் இயன்ற வரை வருவேன் என்பது தெரியும் அல்லவா... முயற்சிக்கின்றேன் .
அதெல்லாம் சரி, முந்தா நாள் இரவு தூக்கம், இரவில் இசைக்கச்சேரிக்கான விழிப்பு என தூக்கம் இல்லையென்றால் தலைஇடி வரவில்லையோ... ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 30 of 40 • 1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
Page 30 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum