சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 29 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

சேனையின் நுழைவாயில். - Page 29 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 12:56

நண்பர்களுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவருக்கும் வணக்கங்கள் ...
நலமா உறவுகளே!..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 13:00

அனுராகவன் wrote:நண்பர்களுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவருக்கும் வணக்கங்கள் ...
நலமா உறவுகளே!..

வாங்க  *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 13:03

பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:நண்பர்களுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவருக்கும் வணக்கங்கள் ...
நலமா உறவுகளே!..

வாங்க  *_ 
வருகிறேன் என்ன விசேசம் அக்கா..வீட்டிற்கு வருகிறேன் விரைவில்...
இப்ப கூட பசியாக உள்ளது...வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிவிட்டனர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 13:10

ஹாய்!

எனக்கு ரெம்ப தலையிடிக்கிறது. காப்பி குடிச்சாலும் போகல்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 13:10

Nisha wrote:ஹாய்!

எனக்கு ரெம்ப தலையிடிக்கிறது.  காப்பி குடிச்சாலும் போகல்லை.

தைலம் தேய்ங்க சரியாகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 13:12

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:நண்பர்களுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அனைவருக்கும் வணக்கங்கள் ...
நலமா உறவுகளே!..

வாங்க  *_ 
வருகிறேன் என்ன விசேசம் அக்கா..வீட்டிற்கு வருகிறேன் விரைவில்...
இப்ப கூட பசியாக உள்ளது...வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிவிட்டனர்..

ஹூம் ஒரு பேச்சுக்கு வாங்கனு சொன்னா உடனே மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு கெளம்பிடுவிங்களா..... *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 13:15

அக்கா சொன்ன தட்டமாட்டேன்..ஒரு நாள் இளையான்குடியில் மெக விருந்து உள்ளது..அக்கா கொஞ்சம் ஏசியும் வையுங்கள்...இல்லையேன நிஷா அக்காவால் முடியாது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 13:17

பானுஷபானா wrote:
Nisha wrote:ஹாய்!

எனக்கு ரெம்ப தலையிடிக்கிறது.  காப்பி குடிச்சாலும் போகல்லை.

தைலம் தேய்ங்க சரியாகும்

தைலமா! அதன் வாசனையில் இன்னும் வலிக்கும், கொஞ்சம் தூங்கினால் சரியாகிரும்.
அது சரி என்ன இன்னிக்கு முட் அவுட்டா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 13:18

கடவுளே! நான் கேட்டேனா ஏசியும், கீசியும்.

ஆளை விடுங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 13:23

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஹாய்!

எனக்கு ரெம்ப தலையிடிக்கிறது.  காப்பி குடிச்சாலும் போகல்லை.

தைலம் தேய்ங்க சரியாகும்

தைலமா! அதன் வாசனையில் இன்னும் வலிக்கும், கொஞ்சம் தூங்கினால் சரியாகிரும்.
அது சரி என்ன இன்னிக்கு முட் அவுட்டா?

அக்கா கொஞ்சம் இனிமையான உங்களுக்கு பிடித்த பாடல்களை கெட்போன் அணிந்து கேளுங்கள் தலை வழி போகும் இடம் தெரியாது..
நான் செய்து பார்த்திருக்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 13:25

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஹாய்!

எனக்கு ரெம்ப தலையிடிக்கிறது.  காப்பி குடிச்சாலும் போகல்லை.

தைலம் தேய்ங்க சரியாகும்

தைலமா! அதன் வாசனையில் இன்னும் வலிக்கும், கொஞ்சம் தூங்கினால் சரியாகிரும்.
அது சரி என்ன இன்னிக்கு முட் அவுட்டா?

ஏன் இப்படி கேக்குறிங்க?

இல்லனா மாத்திரை போடுங்க . எனக்கெல்லாம் தலைவலி வந்தா அத உடனே நிப்பாட்டிட்டனும் இல்லனா மண்டையே வெடிச்சிரும். தைலம் போட்டுப் பார்ப்பேன் கேக்கலனா உடனே மாத்திரை தான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 13:29

பாவம் நீங்க..பெண்களின் வாழ்க்கை வீடும்,பிஸ்னஸ் இரு கண்கள் ...பிரச்சனைகள் கண்டு துவளாத சிங்கங்கள்...அதில் பெருமை..ஆனால் இப்படி உடல் உபாதைகள்..இயற்க்கை வைத்தியம் எடுங்கள்..மீண்டும் வராது இப்பிரச்சனை..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 13:59

அடேங்கப்பா!

பெண்கள் வாழ்க்கைகண்டு கலங்கும் நெஞ்சே நீவாழி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 14:16

Nisha wrote:அடேங்கப்பா!

பெண்கள் வாழ்க்கைகண்டு கலங்கும் நெஞ்சே நீவாழி!
என் தங்கைகள் ,என் தோழிகள்,என் சித்தி இவர்கள் வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன்..
அடேங்கப்பா...திருமணத்திற்கு முன் பேசாத பெண்கள்..இப்படியா...எனக்கே வியப்பு..
எல்லாரும் அவர்கள் குடும்பம் சிறக்க வாழ்த்துக்கள்....பெண்கள் ஒரு வித இயற்க்கையின் பொக்கிசம்..நினைத்தால் எதையும் சாதிக்கும் சிறுத்தைகள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 15:25

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் இனிய மாலை வேளையில் இனிதே வரவேற்கின்றேன்....உங்கள் அனைவருக்கும் அன்பும் ,அமைதியும்,சாந்தமும் உண்டாகட்டும்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 15:28

நீங்க எப்போதிருந்து இஸ்லாத்துக்கு மாறினீர்கள்.

எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 15:30

Nisha wrote: நீங்க எப்போதிருந்து இஸ்லாத்துக்கு மாறினீர்கள்.

எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
அவ்வாறு சொல்ல கூடாத அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 15:38

அனுராகவன் wrote:
Nisha wrote: நீங்க எப்போதிருந்து இஸ்லாத்துக்கு மாறினீர்கள்.

எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
அவ்வாறு சொல்ல கூடாத அக்கா...

உணர்ந்து சொன்னால் நன்றுதான்!உணராது நம்மை சார்ந்தோருக்காக வாய் வார்த்தைக்காக் தேவையில்லை. தவிர்க்கலாம். நாம் நாமாய் மட்டும் இருக்கணும் யாருக்காகவும் மாறிட தேவையில்லையே!

இங்கே நம் உறவுகள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் போது உணர்ந்தே வணக்கம் தெரிவிப்பர். அது அவர்கள் உரிமை. சம்பந்தப்படாமல் நாம் பயன்படுத்தல் சரியா?

புரிந்திடுவிர்கள் என நம்புகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 15:42

அனுராகவன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பிற்குரியநண்பர்களே..பாசத்திற்குரிய சகோதர/சகோதரிகளே… உங்களை அன்புடன் இனிய மாலை வேளையில் இனிதே வரவேற்கின்றேன்....உங்கள் அனைவருக்கும் அன்பும் ,அமைதியும்,சாந்தமும் உண்டாகட்டும்....

வ அலைக்கும் சலாம் அழகா சொல்லி இருக்கிங்க நாங்க கூட இப்படிச் சொல்லல... :flower: :flower: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by kalainilaa Fri 6 Jun 2014 - 15:44

உள்ளேன் ஐயா ...உள்ளே வரலாமா? i*  i*  i*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 15:46

Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote: நீங்க எப்போதிருந்து இஸ்லாத்துக்கு மாறினீர்கள்.

எப்போதும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
அவ்வாறு சொல்ல கூடாத அக்கா...

உணர்ந்து சொன்னால் நன்றுதான்!உணராது  நம்மை சார்ந்தோருக்காக வாய் வார்த்தைக்காக் தேவையில்லை. தவிர்க்கலாம். நாம் நாமாய் மட்டும் இருக்கணும் யாருக்காகவும் மாறிட தேவையில்லையே!

இங்கே நம் உறவுகள் தங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் போது உணர்ந்தே வணக்கம் தெரிவிப்பர்.  அது அவர்கள் உரிமை.   சம்பந்தப்படாமல் நாம் பயன்படுத்தல் சரியா?

புரிந்திடுவிர்கள் என நம்புகின்றேன்!

அர்த்தம் உணர்ந்து யார் சொன்னாலும் தப்பே இல்லை. அதற்கு பதிலும் சொல்லலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்பது அரபுச மொழிச் சொல் அதற்கு தமிழ் அர்த்தம் அனைவருக்கும் அனைவருக்கும் ஆண்டவனின் அன்பும் ,அமைதியும்,சாந்தமும் உண்டாகட்டும்....

திரும்ப பதிலுக்கு சொல்லும் வ அலைக்கும் சலாம் என்பதற்கும் ஒரே பொருள் தான். உங்களுக்கும் ஆண்டவனின் அன்பும் ,அமைதியும்,சாந்தமும் உண்டாகட்டும்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 15:50

kalainilaa wrote:உள்ளேன் ஐயா ...உள்ளே வரலாமா? i*  i*  i*

அதான் வந்தாச்சே அப்புறம் என்ன பர்மிஷன் ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 15:50

kalainilaa wrote:உள்ளேன் ஐயா ...உள்ளே வரலாமா? i*  i*  i*

வரலாமே! வாருங்கள்.

நடத்துனராயிருந்து கொண்டு உங்கள் வீட்டுக்குள் வர யாரிடம் அனுமதி் கேட்கின்றீர்கள்?

Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 15:52; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 15:51

Nisha wrote:
kalainilaa wrote:உள்ளேன் ஐயா ...உள்ளே வரலாமா? i*  i*  i*

வரலாமே! வாருங்கள்.

நடத்துனராயிருந்து கொண்டு உங்கள் வீட்டுக்குள் வர யாரிடம் அனுமதி க்ர்ர்ட்கின்றீர்கள்?

அவருக்கு நான்னா கொஞ்சம் பயம் அதான் அனுமதி கேட்கிறார். i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 6 Jun 2014 - 16:20

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 29 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum