சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 32 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)


சேனையின் நுழைவாயில். - Page 32 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:32

நேசமுடன் ஹாசிம் wrote:நானும் உள்ளேனய்யா
வாங்க சார்..என்ன இவ்வளவு லேட்டு வகுப்பு ? நலமா? அது எப்படி கரட்டா அட்டனஸ் கொடுத்தீங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 8 Jun 2014 - 19:36

இப்பதான் வரமுடிந்தது அதுதான் இப்படியான உள்நுழைதல் 
நலமா ராகவன்


சேனையின் நுழைவாயில். - Page 32 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 8 Jun 2014 - 19:41

நேசமுடன் ஹாசிம் wrote:இப்பதான் வரமுடிந்தது அதுதான் இப்படியான உள்நுழைதல் 
நலமா ராகவன்
நலம் தான்...உங்களிடமும் இதே எதிர்பார்க்கிறேன்..
இன்று சேனையில்ல அனைத்து கதவுகளும் பூட்டியே இருந்து...ஆள் நடமாட்டம் இல்லாததால்..
இப்ப அதான் கொஞ்சம் வந்தேன்..திடீர் மூன்று தலைகள் தென்பட்டன...பெருமூச்சு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Mon 9 Jun 2014 - 0:38

சேனையின் உறவுகளுக்கு காலை வணக்கமும் - ஸலாமும் உறித்தாகட்டும்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 0:42

jaleelge wrote:சேனையின் உறவுகளுக்கு காலை வணக்கமும் - ஸலாமும் உரித்தாகட்டும்.


நான் இரவு வணக்கம் கூறி விடை விடும் நேரம், காலை வணக்கம் சொல்லி வந்த உங்களை வருக வருகவென வரவேற்கின்றோம் சார்!




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Mon 9 Jun 2014 - 6:47

-
சேனையின் நுழைவாயில். - Page 32 2Q==
-
சேனையின் நுழைவாயில். - Page 32 Images?q=tbn:ANd9GcTVMDxwEJcYAfoirbDRbaq5VZqzdhZrBqSbVKwURxcwzeJ0A6eZ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 9 Jun 2014 - 7:59

rammalar wrote:-
சேனையின் நுழைவாயில். - Page 32 2Q==
-
சேனையின் நுழைவாயில். - Page 32 Images?q=tbn:ANd9GcTVMDxwEJcYAfoirbDRbaq5VZqzdhZrBqSbVKwURxcwzeJ0A6eZ
காலை வணக்கம்...நலம்தானே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 9 Jun 2014 - 8:19

அனைவருக்கும் இனிய சலாம் 

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே 

அனைவரும் நலமா


சேனையின் நுழைவாயில். - Page 32 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 9 Jun 2014 - 8:56

அலைக்குமுஸ்ஸலாம்

இறையருளால் நலம்

அங்கு அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 9:05

அனைவருக்கும் ஸலாம் சொல்லிக்கொண்டு நானும் உள்ளே நுளைகிறேன்

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 9:16

சேனையின் நுழைவாயில். - Page 32 108i


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 9:27

அனைவருக்கும் வணக்கம்

எல்லோரும் நலமா?

அலைக்குமுஸ்ஸலாம்
இதன் அர்த்தம் சொல்லுங்களேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 9:31

Nisha wrote: அனைவருக்கும் வணக்கம்

எல்லோரும் நலமா?

அலைக்குமுஸ்ஸலாம்
இதன் அர்த்தம் சொல்லுங்களேன்!

வணக்கம் அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே?

அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
நாம் அதை யாருக்கு உதாரணத்திற்கு உங்களுக்கு நான் அஸ்ஸலாமு அலைக்கும் நிஷா அக்கா என்றால்

நீங்கள் பதிலுக்கு வஅலைக்கு முஸலாம் என்று சொல்லுவீர்கள்

இதன் பொருள்..
அஸ்ஸலாமு அலைக்கும் என்றால்
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..

வஅலைக்கு முஸலாம் என்றால்
உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும் என்று பொருள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 9:35

நலமே!

விளக்கத்துக்கு நன்றிப்பா!

நல்ல அர்த்தம் தரும் வாழ்த்து! நன்று.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Mon 9 Jun 2014 - 9:39

Nisha"] அனைவருக்கும் வணக்கம்

எல்லோரும் நலமா?
அலைக்குமுஸ்ஸலாம்
இதன் அர்த்தம் சொல்லுங்களேன்!


நன்றி தமிழ் நண்பியே.

கடவுளின் அருளும் ; சாந்தியும் ; சமாதானமும் - மாபெரும் கடவுளின் செல்வக்கிடாட்ஸமும் உங்களுக்கும் , எங்களுக்கும் உண்டாவதாக ...!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 9:42

jaleelge wrote:
Nisha"] அனைவருக்கும் வணக்கம்

எல்லோரும் நலமா?
அலைக்குமுஸ்ஸலாம்
இதன் அர்த்தம் சொல்லுங்களேன்!


நன்றி தமிழ் நண்பியே.

கடவுளின் அருளும் ; சாந்தியும் ; சமாதானமும் - மாபெரும் கடவுளின் செல்வக்கிடாட்ஸமும் உங்களுக்கும் , எங்களுக்கும் உண்டாவதாக ...!!!
அசத்துறங்களே ஜலீல் ஜீ அட்டகாசம் தொடருங்கள்  !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 9:45

அப்பாடா ஒன்றுக்கு இரண்டு போரா.. எனக்கு சமாதானமும், செல்வமும் கிடைக்கணும்னு வாழ்த்தி இருக்கிங்க! இருங்க கதவைதிறந்து பல்கனில நான் நட்ட காசு மரத்தில் காசு காய்த்து விட்ட்தா என பார்த்து விட்டு வருகின்றேன்..

நன்றி ஜலீல் சார்! அது என்ன சார் தமிழ் நண்பி.. ஆங்கில நண்பி, சிங்கள நண்பி, என்றெல்லாம் உண்டோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 9:48

இன்றைக்கு யார் சேனையில் ஒழுங்கா பதிவு போடுவிங்கன்னு சொல்லுங்க!

நான் மதியம் வரை தான் இருப்பேன்.. அது வரை தனியால்லாம் டீ போட்டு ஆத்திட்டிருக்க என்னால் முடியாது. ஸ்டாக் பண்ணி வைத்திருக்கும் தூக்கத்தை கண்டினியூ பண்ணலாமான்னு யோசிக்கணும்!

பானுவையும் காணோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 9:49

ஐய்ய்ய்ய் பானு வந்தாச்சு!

பானு மேடம் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:03

Nisha wrote:அப்பாடா  ஒன்றுக்கு இரண்டு போரா.. எனக்கு சமாதானமும், செல்வமும் கிடைக்கணும்னு வாழ்த்தி இருக்கிங்க!  இருங்க கதவைதிறந்து  பல்கனில நான் நட்ட காசு மரத்தில் காசு காய்த்து  விட்ட்தா என பார்த்து விட்டு வருகின்றேன்..

நன்றி ஜலீல் சார்!  அது என்ன சார் தமிழ் நண்பி.. ஆங்கில நண்பி, சிங்கள நண்பி,  என்றெல்லாம் உண்டோ?
நானும் அதைக்கேட்டேன் அக்கா தமிழ் என்ற பெருமை என்று மார் தட்டிக்கொண்டார் நானும் தமிழன்டா அப்டின்னு சொன்னார்

நானும் சொல்லிக்கொள்கிறேன் நானும் தமிழன்டா  #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 9 Jun 2014 - 10:10

Nisha wrote:ஐய்ய்ய்ய்  பானு வந்தாச்சு!

பானு மேடம் நலமா?

நலம் நிஷா நீங்க நலமா?

இப்போது எங்க ஆஃபிசில் உங்க ஊர்க்காரர் வந்திருக்கிறார்.அவரின் இலங்கைத் தமிழைப் பார்க்கும்போது உங்க அனைவரிடமும் பேசிய நினைவு வருகிறது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:11

Nisha wrote:இன்றைக்கு யார் சேனையில் ஒழுங்கா பதிவு போடுவிங்கன்னு சொல்லுங்க!

நான்  மதியம் வரை தான்  இருப்பேன்.. அது வரை  தனியால்லாம் டீ போட்டு ஆத்திட்டிருக்க என்னால் முடியாது. ஸ்டாக் பண்ணி வைத்திருக்கும்  தூக்கத்தை கண்டினியூ பண்ணலாமான்னு யோசிக்கணும்!

பானுவையும் காணோம்.
இன்று முழுக்க நான் உங்களோடு சேனையில் பயணிக்கிறேன்  ^) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:12

பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 10:13

பானு அப்ப எங்க அப்பா ஊர் என் ஊர் இல்லையா! என் ஊர் இலங்கை மட்டும் தானா?  )* )* )* )* 

அதென்ன எங்கூர் உங்கூர்னு அடிக்கடி சொல்லிட்டிருக்கிங்க.. ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 10:15

நண்பன் wrote:
Nisha wrote:இன்றைக்கு யார் சேனையில் ஒழுங்கா பதிவு போடுவிங்கன்னு சொல்லுங்க!

நான்  மதியம் வரை தான்  இருப்பேன்.. அது வரை  தனியால்லாம் டீ போட்டு ஆத்திட்டிருக்க என்னால் முடியாது. ஸ்டாக் பண்ணி வைத்திருக்கும்  தூக்கத்தை கண்டினியூ பண்ணலாமான்னு யோசிக்கணும்!

பானுவையும் காணோம்.
இன்று முழுக்க நான் உங்களோடு சேனையில் பயணிக்கிறேன்  ^) 

இதை நான் நம்பணுமா சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 32 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 40 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum