சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 33 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)


சேனையின் நுழைவாயில். - Page 33 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 9 Jun 2014 - 10:17

Nisha wrote:பானு அப்ப எங்க அப்பா ஊர் என் ஊர் இல்லையா!  என் ஊர் இலங்கை மட்டும் தானா?  )* )* )* )* 

அதென்ன  எங்கூர் உங்கூர்னு அடிக்கடி  சொல்லிட்டிருக்கிங்க.. ?

இலஙையை எங்க ஊர்னு சொல்ல ஆசை தான் ஆனா சொல்ல முடியாதே என்ன செய்ய?

இலங்கைத் தமிழ் பேசுறீங்களே அதை வைத்து சொன்னேன்....

ஊர்தான் வேறயே தவிர நாம் எல்லாம் தமிழர்களாச்சே...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:18

Nisha wrote:பானு அப்ப எங்க அப்பா ஊர் என் ஊர் இல்லையா!  என் ஊர் இலங்கை மட்டும் தானா?  )* )* )* )* 

அதென்ன  எங்கூர் உங்கூர்னு அடிக்கடி  சொல்லிட்டிருக்கிங்க.. ?
தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லையே அத நினைத்து சொல்லி இருப்பார்கள் மன்னித்து விட்டுடலாம்  #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:18

பானுஷபானா wrote:
Nisha wrote:பானு அப்ப எங்க அப்பா ஊர் என் ஊர் இல்லையா!  என் ஊர் இலங்கை மட்டும் தானா?  )* )* )* )* 

அதென்ன  எங்கூர் உங்கூர்னு அடிக்கடி  சொல்லிட்டிருக்கிங்க.. ?

இலஙையை எங்க ஊர்னு சொல்ல ஆசை தான் ஆனா சொல்ல முடியாதே என்ன செய்ய?

இலங்கைத் தமிழ் பேசுறீங்களே அதை வைத்து சொன்னேன்....

ஊர்தான் வேறயே தவிர நாம் எல்லாம் தமிழர்களாச்சே...
மனச தொட்டுட்டீர்கள் அக்கா என் கேள்விக்கு இன்னும் பதில் வரல பானு அக்கா  (_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:19

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இன்றைக்கு யார் சேனையில் ஒழுங்கா பதிவு போடுவிங்கன்னு சொல்லுங்க!

நான்  மதியம் வரை தான்  இருப்பேன்.. அது வரை  தனியால்லாம் டீ போட்டு ஆத்திட்டிருக்க என்னால் முடியாது. ஸ்டாக் பண்ணி வைத்திருக்கும்  தூக்கத்தை கண்டினியூ பண்ணலாமான்னு யோசிக்கணும்!

பானுவையும் காணோம்.
இன்று முழுக்க நான் உங்களோடு சேனையில் பயணிக்கிறேன்  ^) 

இதை நான் நம்பணுமா சார்?
நண்பனை நம்பிீனோர் கைவிடப்படார் ^) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 9 Jun 2014 - 10:20

நண்பன் wrote:பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 9 Jun 2014 - 10:20

நண்பன் wrote:பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 10:22

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இன்றைக்கு யார் சேனையில் ஒழுங்கா பதிவு போடுவிங்கன்னு சொல்லுங்க!

நான்  மதியம் வரை தான்  இருப்பேன்.. அது வரை  தனியால்லாம் டீ போட்டு ஆத்திட்டிருக்க என்னால் முடியாது. ஸ்டாக் பண்ணி வைத்திருக்கும்  தூக்கத்தை கண்டினியூ பண்ணலாமான்னு யோசிக்கணும்!

பானுவையும் காணோம்.
இன்று முழுக்க நான் உங்களோடு சேனையில் பயணிக்கிறேன்  ^) 

இதை நான் நம்பணுமா சார்?
நண்பனை நம்பிீனோர் கைவிடப்படார் ^) 

என் நண்பனை தானே! நீங்கள் எனக்கு நண்பன் இல்லையே அப்பு! தம்பி ஆச்சுதே! அதான் யோசிக்கின்றேன்! அவ்வ்வ்வ்வ்  :dance: :dance: :dance: 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:23

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே?

நான் நலம் நீங்க நலமா?
நலம் நலமறிந்தேன் மகிழ்ச்சி )(( )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 10:24

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:இன்றைக்கு யார் சேனையில் ஒழுங்கா பதிவு போடுவிங்கன்னு சொல்லுங்க!

நான்  மதியம் வரை தான்  இருப்பேன்.. அது வரை  தனியால்லாம் டீ போட்டு ஆத்திட்டிருக்க என்னால் முடியாது. ஸ்டாக் பண்ணி வைத்திருக்கும்  தூக்கத்தை கண்டினியூ பண்ணலாமான்னு யோசிக்கணும்!

பானுவையும் காணோம்.
இன்று முழுக்க நான் உங்களோடு சேனையில் பயணிக்கிறேன்  ^) 

இதை நான் நம்பணுமா சார்?
நண்பனை நம்பிீனோர் கைவிடப்படார் ^) 

என் நண்பனை தானே!  நீங்கள் எனக்கு நண்பன் இல்லையே அப்பு!  தம்பி ஆச்சுதே! அதான் யோசிக்கின்றேன்! அவ்வ்வ்வ்வ்  :dance: :dance: :dance: 
இன்று காலையில் ஆரம்பச்சிரிப்பு ஹா ஹா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Mon 9 Jun 2014 - 11:40

ஹாஹா வந்துட்டாங்கடா பாலபண்டிதை அம்மா.... கையில் பிரம்புடன் கிளம்பிட்டாங்க.....
இனியென்ன விளக்கம் சொல்லுதலுடன் ஆரம்பிக்க வேண்டியதுதான்.....
உஸ்...யாரும் சத்தம் போடாதீங்க சரியா??

தமிழ் நண்பி : எனும் விழிப்பில்..
விளக்கம் கோரலுடன் ஆரம்பம்..
உங்கள் உறவின் நாட்டம்......
தமிழ்,ஆங்கில,சிங்கள இப்படியெல்லாம் உண்டோ.....
என்கிறீர் ஆவலுடன்.!!
★தமிழ் மொழிக்காய் உயிரூட்டியோர் பலர்..
ஆனால் தமிழ் மொழிக்காய்
உயிரை விட்டோர் சிலர்....
அச்சிலரில் தமிழுக்காய் முழு வாழ்வினில்
தன்னையே இழந்தோர் மிகச் சிலர்.....
ஆக - அவர்கள் அனைவரையும்....
சேனையின் உலாவில் நுகர்கிறேன் !!!

★தன்னையே அர்ப்பணம் செய்த ..
உங்களை "இன்பத் தமிழ்" எனும்
கௌரவ திருநாம அடை கொண்டு
விழிப்பதனில் தவறுண்டோ
என் தமிழ் புலமையே !!!!

♥உங்களை மட்டுமல்ல ; இங்குள்ள ..
அனைவரையும் மனக்கிறேன்...
பூரிப்புத் தமிழ் வையகத்தில் மிதக்கிறேன்....
மெய் மறந்து........
ஆதலால்...மதிப்பெண் என்னிதயத்தினில்
ஊற்றெடுப்பதற்குப் பதிலாக....
பேராறாய்ப் பாய்ந்து விட்டதோ ???
நான் மதிக்கும் "தமிழ் புலமையே வாழ்க".....
இன்னும் எம்முடன் நேசத்தைப் பொழிந்து....
இனிதே பயணிப்பீர்கள் என்று...


(டீச்சர் சொல்லிட்டன்.....என்ன தூங்கிட்டிங்களா டீச்சர் ??? என்னப் பிரம்பால அடிக்க மாட்டீங்க தானே டீச்சர் ??)
Nisha wrote:அப்பாடா  ஒன்றுக்கு இரண்டு போரா.. எனக்கு சமாதானமும், செல்வமும் கிடைக்கணும்னு வாழ்த்தி இருக்கிங்க!  இருங்க கதவைதிறந்து  பல்கனில நான் நட்ட காசு மரத்தில் காசு காய்த்து  விட்ட்தா என பார்த்து விட்டு வருகின்றேன்..

நன்றி ஜலீல் சார்!  அது என்ன சார் தமிழ் நண்பி.. ஆங்கில நண்பி, சிங்கள நண்பி,  என்றெல்லாம் உண்டோ?
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 11:46

ஹாஹா!

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமாம் ஜலீல் சார்! உங்க பதிவை படித்து நோயெல்லாம் ஓடிபோகின்றது.

இருந்தாலும் கொஞ்சம் அதீகபடியான புகழ்ச்சிகளாக தோன்றுகின்றது என்னிடம் நீங்கள் நினைக்கும் படி தமிழ் புலமை எல்லாம் இல்லை சார். ரெம்ப எதிர்பார்க்காதீர்கள்!

நான் கற்றது கை மண் அளவு கூட இல்லை. கல்லாததோ உலகை விட என்பதை விட இந்த முழு பிரபஞ்சத்துக்குமே அதிகமாய் இருக்கின்றது.

நிஷா என்றே அழையுங்கள். நாம் சமவயதுக்காரர் தாம் ஜலீல் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 16:05

jaleelge wrote:ஹாஹா வந்துட்டாங்கடா பாலபண்டிதை அம்மா.... கையில் பிரம்புடன் கிளம்பிட்டாங்க.....
இனியென்ன விளக்கம் சொல்லுதலுடன் ஆரம்பிக்க வேண்டியதுதான்.....
உஸ்...யாரும் சத்தம் போடாதீங்க சரியா??

தமிழ் நண்பி : எனும் விழிப்பில்..
         விளக்கம் கோரலுடன்  ஆரம்பம்..
உங்கள் உறவின் நாட்டம்......
          தமிழ்,ஆங்கில,சிங்கள இப்படியெல்லாம் உண்டோ.....
என்கிறீர் ஆவலுடன்.!!
★தமிழ் மொழிக்காய் உயிரூட்டியோர் பலர்..
        ஆனால் தமிழ் மொழிக்காய்
உயிரை விட்டோர் சிலர்....
அச்சிலரில் தமிழுக்காய் முழு வாழ்வினில்
         தன்னையே இழந்தோர் மிகச் சிலர்.....
ஆக - அவர்கள் அனைவரையும்....
         சேனையின் உலாவில் நுகர்கிறேன் !!!

★தன்னையே அர்ப்பணம் செய்த ..
         உங்களை "இன்பத் தமிழ்" எனும்
  கௌரவ திருநாம அடை கொண்டு
          விழிப்பதனில் தவறுண்டோ
  என் தமிழ் புலமையே !!!!

♥️உங்களை மட்டுமல்ல ; இங்குள்ள ..
            அனைவரையும் மனக்கிறேன்...
 பூரிப்புத் தமிழ் வையகத்தில் மிதக்கிறேன்....
             மெய் மறந்து........
 ஆதலால்...மதிப்பெண் என்னிதயத்தினில்
             ஊற்றெடுப்பதற்குப் பதிலாக....
  பேராறாய்ப் பாய்ந்து விட்டதோ ???
             நான் மதிக்கும் "தமிழ் புலமையே வாழ்க".....
    இன்னும் எம்முடன் நேசத்தைப் பொழிந்து....
              இனிதே பயணிப்பீர்கள் என்று...


(டீச்சர் சொல்லிட்டன்.....என்ன தூங்கிட்டிங்களா டீச்சர் ???  என்னப் பிரம்பால அடிக்க மாட்டீங்க தானே டீச்சர் ??)
Nisha wrote:அப்பாடா  ஒன்றுக்கு இரண்டு போரா.. எனக்கு சமாதானமும், செல்வமும் கிடைக்கணும்னு வாழ்த்தி இருக்கிங்க!  இருங்க கதவைதிறந்து  பல்கனில நான் நட்ட காசு மரத்தில் காசு காய்த்து  விட்ட்தா என பார்த்து விட்டு வருகின்றேன்..

நன்றி ஜலீல் சார்!  அது என்ன சார் தமிழ் நண்பி.. ஆங்கில நண்பி, சிங்கள நண்பி,  என்றெல்லாம் உண்டோ?
அடடா சும்மா தூள் கிளப்பி விட்டீர்கள் ஜலீல் ஜீ சூப்பராக உள்ளது

★தமிழ் மொழிக்காய் உயிரூட்டியோர் பலர்..
        ஆனால் தமிழ் மொழிக்காய்
உயிரை விட்டோர் சிலர்....
அச்சிலரில் தமிழுக்காய் முழு வாழ்வினில்
         தன்னையே இழந்தோர் மிகச் சிலர்.....
ஆக - அவர்கள் அனைவரையும்....
         சேனையின் உலாவில் நுகர்கிறேன் !!!
 ~/ ~/ ~/ ~/ ~/ ~/ ~/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 16:06

Nisha wrote:ஹாஹா!

வாய் விட்டு சிரித்தால்  நோய் விட்டு போகுமாம் ஜலீல் சார்!  உங்க பதிவை படித்து நோயெல்லாம் ஓடிபோகின்றது.

இருந்தாலும்  கொஞ்சம் அதீகபடியான புகழ்ச்சிகளாக தோன்றுகின்றது  என்னிடம் நீங்கள் நினைக்கும் படி தமிழ் புலமை எல்லாம் இல்லை சார். ரெம்ப எதிர்பார்க்காதீர்கள்!

நான் கற்றது கை மண் அளவு கூட இல்லை. கல்லாததோ உலகை விட என்பதை விட   இந்த முழு பிரபஞ்சத்துக்குமே அதிகமாய் இருக்கின்றது.

நிஷா என்றே அழையுங்கள்.  நாம் சமவயதுக்காரர் தாம் ஜலீல் சார்!

அவையடக்கம் மிகவும் அருமையாக உளளது அக்கா  )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 9 Jun 2014 - 19:01

அனைவரும் நலமா நண்பர்களே


சேனையின் நுழைவாயில். - Page 33 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 19:04

வாருங்கள் ஹாசிம்,
நலமே


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 9 Jun 2014 - 19:35

Nisha wrote: வாருங்கள்  ஹாசிம்,
நலமே

வரவேற்றமையில் மகிழ்கிறேன் 
அங்கும் வேலை இங்கும் வேலை எங்கும் வேலை வாழ்க்கையெல்லாம் வேலை


சேனையின் நுழைவாயில். - Page 33 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 20:33

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 9 Jun 2014 - 21:14

ஹாசிம் வந்து விட்டு போய் விட்டாரா?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 9 Jun 2014 - 21:53

Nisha wrote: ஹாசிம் வந்து விட்டு  போய் விட்டாரா?  

வந்த தடம் உள்ளது சென்ற தடம் இல்லை  #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by முனாஸ் சுலைமான் Mon 9 Jun 2014 - 23:10

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய பிரார்திக்கிறேன்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Tue 10 Jun 2014 - 6:00

இனிய காலை வணக்கம்..
-
சேனையின் நுழைவாயில். - Page 33 Tetons2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 8:24

இனிய காலைப்பொழுதில் உறவுகளைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 10 Jun 2014 - 9:50

இனிய காலை வணக்கம்!

நலம் தான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 10 Jun 2014 - 10:55

தற்போது சேனையில் உள்ள அன்பர்கள் நலம்தானே! இனிய மதிய வணக்கங்கள் உறவுகளே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 11:19

கொஞ்சம் வேலையில் சென்று விட்டேன் அனைவரும் நலம்தானே
நிஷா அக்கா
பானு அக்கா
ராகவன் அண்ணா
ராம் அண்ணா
அணைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 33 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 40 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum