சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 25 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)


சேனையின் நுழைவாயில். - Page 25 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 11:00

பானுஷபானா wrote:
நண்பன் wrote:தாய்க்குலமே இங்கே என்ன நடக்கிறது  ஒன்னும் புரியல 

சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் தம்பி
ஹா ஹா பேசுங்க பேசுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Jun 2014 - 11:28

இனிய காலை வணக்கங்கள் 
அனைவரது நலமறிய ஆவல்


சேனையின் நுழைவாயில். - Page 25 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 12:04

நேசமுடன் ஹாசிம் wrote:இனிய காலை வணக்கங்கள் 
அனைவரது நலமறிய ஆவல்
வாருங்கள் ஜீ நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 4 Jun 2014 - 13:06

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இனிய காலை வணக்கங்கள் 
அனைவரது நலமறிய ஆவல்
வாருங்கள் ஜீ நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே
நான் நலம் என்னப்பா விசேசம்


சேனையின் நுழைவாயில். - Page 25 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 13:19

வாழ்வில் தோல்விகள் ஏமாற்றங்கள் துக்கங்கள் இல்லாவிட்டால் வாழ்க்கை போரடித்து போய்விடும் நிஷா. இவையெல்லாம் அடிக்கடி வந்துபோனால்தான் வாழ்க்கை சுவையாக இருக்கும்.

ஆனாலும் மனுஷன்தானே மனம் அப்பப்ப நிம்மதியில்லாமல்தான் இருக்கும்.

ஆனால் அதையே நினைத்துக்கொண்டிருந்தால் மனம் எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் போய்விடும்.

விட்டுத்தள்ளுங்கள். எல்லாம் நன்றாக நடக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Wed 4 Jun 2014 - 13:30

இனிய மாலை வணக்கம்..
-
சேனையின் நுழைவாயில். - Page 25 Images?q=tbn:ANd9GcQaCCu5Lni-bFGa_mheap4hHqAel5Y-FKvipxft5BuzEOEdvkMk
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 14:40

சேனையில் அஹ்மத் இருக்காங்க, மீனு இருக்காங்க, நண்பன் இருக்காங்க, ராம்மலர் ஐயா இருக்காங்க, துறைவன் சார் இருக்காங்க...

எல்லாரும் இருக்காங்க.. இருந்திட்டு பதிவு போடாமலும் இருக்காங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 15:20

தொழப்போனேம்பா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Wed 4 Jun 2014 - 15:33

ஏன் நிஷாக்கா நாங்கெல்லாம் இருப்பது கண்ணுக்கு தெரியலையோ .....ம்ம் இருக்கட்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 15:39

jasmin wrote:ஏன் நிஷாக்கா நாங்கெல்லாம் இருப்பது கண்ணுக்கு தெரியலையோ .....ம்ம் இருக்கட்டும்

ஹலோ மேடம்!

நான் பார்த்த போது நீங்கள் இருக்கவில்லை எனும் நிஜம் உங்களுக்கு தெரியும் தானே!
நான் பார்த்தபோது வராமல் பாராதபோது வந்து விட்டு இப்படில்லாம் கோச்சிக்ககூடாதுங்க மேடம்! (/ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 15:41

ahmad78 wrote:தொழப்போனேம்பா.

சரி சரி!

நலம் தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 15:45

இறையருளால் நலம்.


மனம் லேசாகி விட்டதா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 4 Jun 2014 - 15:50

ahmad78 wrote:இறையருளால் நலம்.


மனம் லேசாகி விட்டதா?

ம்ம்ம் தெரியவில்லை!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Wed 4 Jun 2014 - 15:51

இறைவன் லேசாக்கி தருவான்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 16:15

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Wed 4 Jun 2014 - 16:16

அட உங்களுக்கு எக்‌ஷ்ரே கண் இருப்பது தெரியாமல் போச்சே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 4 Jun 2014 - 16:20

jasmin wrote:அட உங்களுக்கு எக்‌ஷ்ரே கண் இருப்பது தெரியாமல் போச்சே
ஜாஸ்மின் அக்கா உங்களைக் காணக்கிடைப்பது அரிதாக உள்ளதே ஏன் மேடம் இப்போது எங்களுடன் பேச மாட்டிங்களா சரி நீங்க வேண்டாம் சார் கூடவா பேச மாட்டார் அதே இலக்கம் அழைக்கச்சொல்லுங்கள் சேவையின் சிகரத்தை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Wed 4 Jun 2014 - 16:23

அழைக்க சொல்லுகிறேன் ஆனால் இப்போது இருப்பது பழைய அலைபேசி இல்லை ..தனிமடலில் உங்களின் அலைபேசி எண்ணை கொடுங்களேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Thu 5 Jun 2014 - 8:27

அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும்.


இன்றைய நாள் அனைவருக்கும் நல்லவையாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 5 Jun 2014 - 8:30

ahmad78 wrote:அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டும்.


இன்றைய நாள் அனைவருக்கும் நல்லவையாக அமைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
ஆமீன் ஆமீன் உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Thu 5 Jun 2014 - 9:01

இனிய காலை வணக்கம்
-
சேனையின் நுழைவாயில். - Page 25 4bdbd-wed2013logo_tamil-akshayan
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 5 Jun 2014 - 9:10

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 

அனைவரது நலமறிய ஆவல்


சேனையின் நுழைவாயில். - Page 25 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 5 Jun 2014 - 9:14

காலை வணக்கம்

நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 5 Jun 2014 - 9:21

வாருங்கள் அஹ்மட்
வாருங்கள் ராம் அண்ணா
வாருங்கள் ஹாசிம்
வாருங்கள் நிஷா அக்கா
வாருங்கள் பானு அக்கா
மற்றும் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Thu 5 Jun 2014 - 9:22

இறையருளால் நலம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum