Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 3 of 40
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் ஹாசிம்!
நலமே,, தாங்கள் நலம் தானே!
நான் இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பிருவேன். மீண்டும் இரவு தான் வர முடியும். ஸாரி.
நலமே,, தாங்கள் நலம் தானே!
நான் இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பிருவேன். மீண்டும் இரவு தான் வர முடியும். ஸாரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் இருக்கிங்களா? :} :}
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :}
இல்லை ஓடிட்டாங்க! {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :}
இல்லை ஓடிட்டாங்க! {_
ஏன் ஓடிட்டாங்க? எங்கயாவது சோறு போடுறாங்களா சொல்லுங்க நானும் ஓடுறேன் i* i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சோறு போட்டால் சோறு போடுமிடம் தேடி ஓடிருவிங்களோ மேடம்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எங்க எங்க நானும் வர்ரன்பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :}
இல்லை ஓடிட்டாங்க! {_
ஏன் ஓடிட்டாங்க? எங்கயாவது சோறு போடுறாங்களா சொல்லுங்க நானும் ஓடுறேன் i* i*
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சோறு போட்டால் சோறு போடுமிடம் தேடி ஓடிருவிங்களோ மேடம்...
இல்லையா பின்ன.... சோறு கண்ட இடம் நமக்கெல்லாம் சொர்க்கம். திண்ணை கண்ட இடத்துல தூக்கம் போடுவோம்... *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:எங்க எங்க நானும் வர்ரன்பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :}
இல்லை ஓடிட்டாங்க! {_
ஏன் ஓடிட்டாங்க? எங்கயாவது சோறு போடுறாங்களா சொல்லுங்க நானும் ஓடுறேன் i* i*
இருங்க சொல்றேன் எனக்கே இன்ன்னும் தகவல் வரல...... ^(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கடவுளே!கடவுளே !
நான் வரலல்ப்பா! ஓசியில் தந்தாலும் எனக்கு சோறு வேண்டாம்.காசுன்னால் வேண்டவே வேண்டாம்.
நான் சேனையில் இருந்துக்கிறேன். நீங்க ஓடுங்க..ஆடுங்க.. பாடுங்க
நான் வரலல்ப்பா! ஓசியில் தந்தாலும் எனக்கு சோறு வேண்டாம்.காசுன்னால் வேண்டவே வேண்டாம்.
நான் சேனையில் இருந்துக்கிறேன். நீங்க ஓடுங்க..ஆடுங்க.. பாடுங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கடவுளே!கடவுளே !
நான் வரலல்ப்பா! ஓசியில் தந்தாலும் எனக்கு சோறு வேண்டாம்.காசுன்னால் வேண்டவே வேண்டாம்.
நான் சேனையில் இருந்துக்கிறேன். நீங்க ஓடுங்க..ஆடுங்க.. பாடுங்க
நீங்க குடுத்து வச்சது அவ்ளோ தான் என்ன செய்ய? (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம் சம்ஸ்.
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிடட்டும்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிடட்டும்
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் தல*சம்ஸ் wrote:இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம் சம்ஸ்.
சுகமா நாட்டில் அனைவரும் நலமா
என்ன விசேசங்கள்
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம் சம்ஸ்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே
நலமே !
நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்ச்சி உங்களை மங்கையர் திலகம் என்பதற்கு பதிலாக புதுமைப்பெண் என்றால் நல்லாப் பொருந்தும்Nisha wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே
நலமே !
நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:மகிழ்ச்சி உங்களை மங்கையர் திலகம் என்பதற்கு பதிலாக புதுமைப்பெண் என்றால் நல்லாப் பொருந்தும்Nisha wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே
நலமே !
நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.
ஏன் எனும் கேள்வி கேட்காவிட்டால் நான் நிஷா இல்லை!
ஏன் ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் நண்பன் தம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
இப்படி கேட்பீர்கள் என்று நினைக்க வில்லை நினைத்திருந்தால் அப்படி சொல்லி இருக்க மாட்டேன் சும்மா பொதுவா சொன்னேன்Nisha wrote:நண்பன் wrote:மகிழ்ச்சி உங்களை மங்கையர் திலகம் என்பதற்கு பதிலாக புதுமைப்பெண் என்றால் நல்லாப் பொருந்தும்Nisha wrote:நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே
நலமே !
நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.
ஏன் எனும் கேள்வி கேட்காவிட்டால் நான் நிஷா இல்லை!
ஏன் ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் நண்பன் தம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி சாரே!
நல்லாக் கேட்குறாங்க டீட்டேலு
அவ்வுவுவுவு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் அஹமட் உடலும் உள்ளமும் நலம்தானேahmad78 wrote:அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அல்ஹம்து லில்லாஹ்
உங்க வீட்ல எல்லோரும் நலம்தானே.
உங்க வீட்ல எல்லோரும் நலம்தானே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாய் முஹைதீன் நலமா..
ரெம்ப நாளாக சேனையில் உங்களை காண்வில்லையே.. உங்களை காணோம்னு தேடத்தான் இருந்தேன்.. வந்திட்டிங்க.. .
ரெம்ப நாளாக சேனையில் உங்களை காண்வில்லையே.. உங்களை காணோம்னு தேடத்தான் இருந்தேன்.. வந்திட்டிங்க.. .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 3 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum