Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 21 of 40
Page 21 of 40 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
சர்ச் போன மகன் வரணும், நான் இன்று சர்ச் போகணும் தான், காலை எழுந்து இன்னும் நேரம் இருக்கே என தூங்கினேன் கொஞ்சம் அசதில அதிகமாய் தூங்கிட்டேன். மகன் மட்டும் போய் விட்டான். வந்து திட்டுவான்.. ஏன் சர்ச் வரவில்லைன்னு.. நிஷா இன்றைக்கு காலிப்பெருங்காய டப்பாவாக நல்லா வாங்கி கட்டுவேன். அவ்வ்வ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் எங்க கடையில் சில நேரம் நான் யாருடனும் பேசாமல் அமைதியாய் இருந்து விடுவேன் அப்றம் கஸ்டமரே புரிந்து கொள்வார்கள் நான் பாவம் என்று அப்றம் அமைதியாக பொருட்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள் சனி மற்றும் வியாழன் நாட்களில் பயங்கர பிசியாக இருக்கும் இன்றும் கொஞ்சம் பிசிதான் ஆனால் கல்லாப்பெட்டி நிறைய வில்லை ^_Nisha wrote:ஹாஹா!
நிஜம் தான் பா! எங்கள் ஹோட்டலுக்கும் இதே கதை உண்டு. ஆர்டர் வந்தால் மொத்தமாய் வரும். இல்லாவிட்டால் மொத்தமாய் இருக்காது. அதெப்படி பெரிய ஆர்டர்கள் இருக்கும் நேரம் தான் எல்லோருக்கும் எங்கள் நினைவு வரும் என்பது தெரிவதில்லை. ரெம்ப கஷ்டமாயிருக்கும் சமாளிக்க.
சேனையில் வந்தால் ஒரே நேரத்தில் வந்து எதுக்கு யாருக்கு பின்னூட்டம் போடுவது என தெரியாமல் குழப்ப வைக்கின்ரார்கள். வராவிட்டால் எல்லோரும் எஸ்கேப்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா நாங்க கொறுக்கா போட்டாக்கிய மீன் கறி சும்மா புளி எல்லாம் சூப்பரா சேர்ந்து இருந்தது நல்லா சாப்பிட்டோம் கறி அவ்வளவு ருஷி ஏன் தெரியுமா சமைத்தது நான் (:)Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
வணக்கம் வணக்கம், வந்தனம்
நான் இங்கே நெத்தலி மீன் பொரியல், கீரை கறி, தக்காளிகுழம்பு செய்து மதியம் சாப்பிட போகின்றோம். நீங்கள் சாப்பிட்டாச்சா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரிதான்!
அங்கே லஞ்ச் பிரேக் கடை பூட்டுவார்களா?
அங்கே லஞ்ச் பிரேக் கடை பூட்டுவார்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா இப்போது வீட்டிலிருந்துதான் வருகிறேன் ஆமா இந்த பானு அக்கா எங்கே போயிட்டாங்க (_Nisha wrote:அது சரிதான்!
அங்கே லஞ்ச் பிரேக் கடை பூட்டுவார்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அப்படியா நாங்க கொறுக்கா போட்டாக்கிய மீன் கறி சும்மா புளி எல்லாம் சூப்பரா சேர்ந்து இருந்தது நல்லா சாப்பிட்டோம் கறி அவ்வளவு ருஷி ஏன் தெரியுமா சமைத்தது நான் (:)Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
வணக்கம் வணக்கம், வந்தனம்
நான் இங்கே நெத்தலி மீன் பொரியல், கீரை கறி, தக்காளிகுழம்பு செய்து மதியம் சாப்பிட போகின்றோம். நீங்கள் சாப்பிட்டாச்சா?
ஒ! கொறுக்கா போட்டு இரவு சமைத்த மீன் குழம்பில்புளி ஊறி ரெம்ப சூப்பராக இருக்குமே! கொறுக்கா போட்ட குழம்பு உடனே சாப்பிட்டால் சுவை தெரியாது. மறு நாள் தான் ரெம்ப சுவையாய் இருக்கும்.
அதெல்லாம் சரி.. நீங்கள் சமையலில் நளனோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஆமா இப்போது வீட்டிலிருந்துதான் வருகிறேன் ஆமா இந்த பானு அக்கா எங்கே போயிட்டாங்க (_Nisha wrote:அது சரிதான்!
அங்கே லஞ்ச் பிரேக் கடை பூட்டுவார்களா?
அவர்களுக்கு ஞாயிறு விடுமுறை தானே!
ஆனாலும் வெள்ளி, சனி ஞாயிறு சேர்ந்து ஏதோ விடுமுறை என அனுராகவன் பதிந்திருந்தார். பானுவுக்கு இப்போது அடிக்கடி விடுமுறை வருகின்றது. நல்லதுதான்.

சாக்கு போக்கு சொல்லி சேனையில் விடுமுறை விட்டால் தண்டனைகள் அதிகரிக்கும் சொல்லி வைங்க (_Nisha wrote:நண்பன் wrote:ஆமா இப்போது வீட்டிலிருந்துதான் வருகிறேன் ஆமா இந்த பானு அக்கா எங்கே போயிட்டாங்க (_Nisha wrote:அது சரிதான்!
அங்கே லஞ்ச் பிரேக் கடை பூட்டுவார்களா?
அவர்களுக்கு ஞாயிறு விடுமுறை தானே!
ஆனாலும் வெள்ளி, சனி ஞாயிறு சேர்ந்து ஏதோ விடுமுறை என அனுராகவன் பதிந்திருந்தார். பானுவுக்கு இப்போது அடிக்கடி விடுமுறை வருகின்றது. நல்லதுதான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சாக்கு போக்கு சொல்லி சேனையில் விடுமுறை விட்டால் தண்டனைகள் அதிகரிக்கும் சொல்லி வைங்க (_Nisha wrote:நண்பன் wrote:ஆமா இப்போது வீட்டிலிருந்துதான் வருகிறேன் ஆமா இந்த பானு அக்கா எங்கே போயிட்டாங்க (_Nisha wrote:அது சரிதான்!
அங்கே லஞ்ச் பிரேக் கடை பூட்டுவார்களா?
அவர்களுக்கு ஞாயிறு விடுமுறை தானே!
ஆனாலும் வெள்ளி, சனி ஞாயிறு சேர்ந்து ஏதோ விடுமுறை என அனுராகவன் பதிந்திருந்தார். பானுவுக்கு இப்போது அடிக்கடி விடுமுறை வருகின்றது. நல்லதுதான்.
தண்டனையை எங்க பானுவுக்கு கொடுக்க முன் உங்க உயிர் தோழன் தலைமை நடத்துனருக்கு கொடுங்க.. அதுக்கப்புறம் மத்தவர்களுக்கு கொடுப்பதா இல்லையான்னு ஆலோசிக்கலாம். :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:அப்படியா நாங்க கொறுக்கா போட்டாக்கிய மீன் கறி சும்மா புளி எல்லாம் சூப்பரா சேர்ந்து இருந்தது நல்லா சாப்பிட்டோம் கறி அவ்வளவு ருஷி ஏன் தெரியுமா சமைத்தது நான் (:)Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
வணக்கம் வணக்கம், வந்தனம்
நான் இங்கே நெத்தலி மீன் பொரியல், கீரை கறி, தக்காளிகுழம்பு செய்து மதியம் சாப்பிட போகின்றோம். நீங்கள் சாப்பிட்டாச்சா?
ஒ! கொறுக்கா போட்டு இரவு சமைத்த மீன் குழம்பில்புளி ஊறி ரெம்ப சூப்பராக இருக்குமே! கொறுக்கா போட்ட குழம்பு உடனே சாப்பிட்டால் சுவை தெரியாது. மறு நாள் தான் ரெம்ப சுவையாய் இருக்கும்.
அதெல்லாம் சரி.. நீங்கள் சமையலில் நளனோ?
ஆமா நல்லாத்தான் இருந்தது ( நளனோ) அப்டின்னா இன்னாக்கா ??? இந்த மரமண்டைக்கு புரியிலக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
*_ *_
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25350
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
நளன் என்பவன், இந்தியாவின் பழைய கதை ஒன்றின் கதைத் தலைவன் ஆவான். இக் கதை, புகழ் பெற்ற வடமொழி இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள துணைக் கதைகளுள் ஒன்று
நளன் நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும் நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில் நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச் சனி பீடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன் தானும் வருவேன் எனத் தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும் முள்ளிலும் நடந்து துன்பப் படுவது கண்டு பொறாத நளன், வழியிலேயே அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும்.
நளன் நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும் நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில் நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச் சனி பீடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன் தானும் வருவேன் எனத் தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும் முள்ளிலும் நடந்து துன்பப் படுவது கண்டு பொறாத நளன், வழியிலேயே அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அடடடடடா இடத்திற்கேற்றாப்போல் பாடல் ஒன்று ம்ம் இன்னும் ருஷி அதிகரிக்கிறது (:)rammalar wrote:*_ *_
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் அப்படியா சங்கதி நன்றி அக்கா அறிந்திடாத தகவல் பெரிய கதையாக இருக்கும் போல் உள்ளதுNisha wrote: நளன் என்பவன், இந்தியாவின் பழைய கதை ஒன்றின் கதைத் தலைவன் ஆவான். இக் கதை, புகழ் பெற்ற வடமொழி இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் உள்ள துணைக் கதைகளுள் ஒன்று
நளன் நிடத நாடு என்னும் நாட்டை ஆண்டுவந்தான். நீரும் நெருப்பும் இன்றிச் சமையல் செய்வதில் நளன் வல்லவனாம். இவனுடைய மனைவி தமயந்தி. மகிழ்ச்சியுடன் குறைவற்ற வாழ்வு வாழ்ந்துவந்த இவனைச் சனி பீடித்ததால், துன்பங்கள் உருவாகத் தொடங்கின. அயல் நாட்டு அரசனுடன் சூது விளையாட்டில் ஈடுபட்டுத் தனது நாட்டை இழந்தான். நாட்டை விட்டு வெளியேறிய அவனுடன் தானும் வருவேன் எனத் தமயந்தி பிடிவாதமாகச் சென்றாள். தனது மனைவி கல்லிலும் முள்ளிலும் நடந்து துன்பப் படுவது கண்டு பொறாத நளன், வழியிலேயே அவளைக் கைவிட்டுச் சென்று விடுகிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், இறுதியில் மீண்டும் அவன் இழந்த அரசைப் பெற்று மனைவியுடன் வாழ்வதையும் கூறுவதே இவனுடைய கதையாகும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஆருமே இல்லியா பாசு?. :pale:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க சார் நலமா என்ன ஆளயே காணோமே எங்கே போயிருந்தீங்கஜனநாயகன் wrote:ஆருமே இல்லியா பாசு?. :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
அனைவருக்கும் காலை வணக்கம்
அனைவருக்கும் காலை வணக்கம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வாங்க சார் நலமா என்ன ஆளயே காணோமே எங்கே போயிருந்தீங்கஜனநாயகன் wrote:ஆருமே இல்லியா பாசு?. :pale:
நா எதும் வாங்கலன்னே.சும்மா நொம்ப நாலாச்சுன்னு பாத்துட்டு போலான்னு வந்தேன்.நீங்க நல்லாருக்கிங்களான்னே...
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் நலமறிய ஆவல்ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வாங்க சார் நலமா என்ன ஆளயே காணோமே எங்கே போயிருந்தீங்கஜனநாயகன் wrote:ஆருமே இல்லியா பாசு?. :pale:
நா எதும் வாங்கலன்னே.சும்மா நொம்ப நாலாச்சுன்னு பாத்துட்டு போலான்னு வந்தேன்.நீங்க நல்லாருக்கிங்களான்னே...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
தேர்தல் வேலையா போயிருந்தீங்களா? ஜனநாயகன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நலம் நலமறிய ஆவல்ஜனநாயகன் wrote:நண்பன் wrote:வாங்க சார் நலமா என்ன ஆளயே காணோமே எங்கே போயிருந்தீங்கஜனநாயகன் wrote:ஆருமே இல்லியா பாசு?. :pale:
நா எதும் வாங்கலன்னே.சும்மா நொம்ப நாலாச்சுன்னு பாத்துட்டு போலான்னு வந்தேன்.நீங்க நல்லாருக்கிங்களான்னே...
அதுக்கு ஏன்னே அந்த தேவாயானி புள்ள பாட்டுலாம் பாடுறிங்க?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: சேனையின் நுழைவாயில்.
காலைல ஆரம்பிச்சாச்சா? நடத்துங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்...)
நலமா பானு
நலமா பானு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 21 of 40 • 1 ... 12 ... 20, 21, 22 ... 30 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
Page 21 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum