Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 20 of 40
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
அவங்க உள்ளுர்தானேப்பா அவங்க வீட்ல 2 நாள் டேரா போட்டு கையோடு அவங்களையும் அழைத்து வந்தா போச்சு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
கரக்கீட்டு அண்ணா....சரி அப்ப என் வேலை முடிந்தது,... *#ahmad78 wrote:அவங்க உள்ளுர்தானேப்பா அவங்க வீட்ல 2 நாள் டேரா போட்டு கையோடு அவங்களையும் அழைத்து வந்தா போச்சு.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இல்லப்பா பணம் எடுக்க ஓடுனேன்பா நீங்க தப்பா எடுத்துகிட்டு.
எத்தனை பேர் வறீங்க சொல்லுங்கப்பா. எல்லாற்றுக்கும் சேர்த்தே விருந்து வச்சிருவோம்.
அருவும் நிஷாதான் சீப் கெஸ்ட்
அடடா! சரி சரி கடவுள் சித்தம் இருந்தால் அடுத்த வருடம் செப்டம்பரில் சந்திக்கலாம். செப்டம்பரில் தான் சென்னை வரும் திட்டம் இருக்கிறது. அப்படியே ஹாசிம், நண்பனையும் அழைச்சிட்டால் போச்சு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
2015?
போகும்போது சொல்லுங்க அந்த சமயம் பார்த்து லீவு எடுத்துர்றேன்.
போகும்போது சொல்லுங்க அந்த சமயம் பார்த்து லீவு எடுத்துர்றேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்கா ஒரு மாதம் லீவு போடுங்கள்...ahmad78 wrote:2015?
போகும்போது சொல்லுங்க அந்த சமயம் பார்த்து லீவு எடுத்துர்றேன்.
நல்ல இந்தியாவை சுற்றி காட்டுகிறேன்...
உங்களோடு பானு அக்காவும் வருவார்....
அஹமது அண்ணாவும் லீவு கேட்பார்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:2015?
போகும்போது சொல்லுங்க அந்த சமயம் பார்த்து லீவு எடுத்துர்றேன்.
ஆமாம்!
அப்படித்தான் திட்டம் உண்டு. கடவுள் என்ன நினைச்சிருக்கார்னு தெரியல்லப்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனுராகவன் wrote:நிஷா அக்கா ஒரு மாதம் லீவு போடுங்கள்...ahmad78 wrote:2015?
போகும்போது சொல்லுங்க அந்த சமயம் பார்த்து லீவு எடுத்துர்றேன்.
நல்ல இந்தியாவை சுற்றி காட்டுகிறேன்...
உங்களோடு பானு அக்காவும் வருவார்....
அஹமது அண்ணாவும் லீவு கேட்பார்..
நான் சென்னைக்கு இரண்டு முறை வந்திருக்கேன் பா. அம்பத்தூரில ஒருமாதம் வரை நின்றேன். பெங்களூர் போயிருக்கேன்.
இந்த முறை வந்தால் கட்டாயம் கேரளா போகணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
முத்து முகமது தகவல் சொல்கிறேன்...Nisha wrote:அனுராகவன் wrote:நிஷா அக்கா ஒரு மாதம் லீவு போடுங்கள்...ahmad78 wrote:2015?
போகும்போது சொல்லுங்க அந்த சமயம் பார்த்து லீவு எடுத்துர்றேன்.
நல்ல இந்தியாவை சுற்றி காட்டுகிறேன்...
உங்களோடு பானு அக்காவும் வருவார்....
அஹமது அண்ணாவும் லீவு கேட்பார்..
நான் சென்னைக்கு இரண்டு முறை வந்திருக்கேன் பா. அம்பத்தூரில ஒருமாதம் வரை நின்றேன். பெங்களூர் போயிருக்கேன்.
இந்த முறை வந்தால் கட்டாயம் கேரளா போகணும்.
அவசியம் வாருங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவின் மனைவி ப்ரேமலதா அண்ணி கேரளா தானே.. போன தடவை அழைத்து செல்வதாக சொன்னார்கள். நான் தான் மாட்டேன்னுட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் அக்கா...Nisha wrote:முத்தமிழ் மன்ற சுதாகர் அண்ணாவின் மனைவி ப்ரேமலதா அண்ணி கேரளா தானே.. போன தடவை அழைத்து செல்வதாக சொன்னார்கள். நான் தான் மாட்டேன்னுட்டேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இங்கே என்ன நடக்கிறது எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்றேன்பா என்னையும் கூட்டிப்போங்கப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் அண்ணா...உண்மையிலே தெரியலையா...அப்ப நான் கூட்டிக்கின்னு போறேன்..நண்பன் wrote:இங்கே என்ன நடக்கிறது எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்றேன்பா என்னையும் கூட்டிப்போங்கப்பா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
கூட்டிப்போய் படு குழியில் தள்ளி விட மாட்டிங்களே அண்ணன் பச்ச மண்ணுஅனுராகவன் wrote:நண்பன் அண்ணா...உண்மையிலே தெரியலையா...அப்ப நான் கூட்டிக்கின்னு போறேன்..நண்பன் wrote:இங்கே என்ன நடக்கிறது எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்றேன்பா என்னையும் கூட்டிப்போங்கப்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:இங்கே என்ன நடக்கிறது எனக்கும் சொல்லுங்கள் நானும் வருகிறேன்நேசமுடன் ஹாசிம் wrote:நானும் வர்றேன்பா என்னையும் கூட்டிப்போங்கப்பா
அதெப்படி உங்களை விட்டு விட்டு செல்வோம்னு நம்பினிங்கப்பா.. எல்லோரும் தான் சேர்ந்தே போகலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இப்போது சேனையில் யாரெல்லாம் இருக்கிங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இப்போது சேனையில் யாரெல்லாம் இருக்கிங்க..
நான் உள்ளேன் டீச்சர் :cheers:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி, நேற்று கேட்ட கேள்விக்கு இன்று பதிலா!
காலை வணக்கம் அனைவருக்கும்!
எல்லோரும் நலமா!
காலை வணக்கம் அனைவருக்கும்!
எல்லோரும் நலமா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா நான் நலம் மற்றவர்களின் நலம் அறிய ஆவல்Nisha wrote: அது சரி, நேற்று கேட்ட கேள்விக்கு இன்று பதிலா!
காலை வணக்கம் அனைவருக்கும்!
எல்லோரும் நலமா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சேனையில் யாரையும் காணோம்!
நான் போய் மீண்டும் தூங்க செல்ல்ல்ல்ல்ல்லலாமான்னு யோசிக்கின்றேன். டல் டல் டல்லா இருந்தால் தூக்கம் தூக்கமாக வரும் தானே!
நான் போய் மீண்டும் தூங்க செல்ல்ல்ல்ல்ல்லலாமான்னு யோசிக்கின்றேன். டல் டல் டல்லா இருந்தால் தூக்கம் தூக்கமாக வரும் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உண்மையில் வந்தால் எல்லாரும் வருவார்கள் இல்லை என்றால் யாருமே வரமாட்டார்கள் _* _* இங்கு எங்கள் சொப்புகு கஸ்டமர் வருவது போன்று வந்தால் ஒரு கூட்டமே வரும் எங்காவது ஓடிடலாம் என்று தோன்றும் _*Nisha wrote:சேனையில் யாரையும் காணோம்!
நான் போய் மீண்டும் தூங்க செல்ல்ல்ல்ல்ல்லலாமான்னு யோசிக்கின்றேன். டல் டல் டல்லா இருந்தால் தூக்கம் தூக்கமாக வரும் தானே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
நிஜம் தான் பா! எங்கள் ஹோட்டலுக்கும் இதே கதை உண்டு. ஆர்டர் வந்தால் மொத்தமாய் வரும். இல்லாவிட்டால் மொத்தமாய் இருக்காது. அதெப்படி பெரிய ஆர்டர்கள் இருக்கும் நேரம் தான் எல்லோருக்கும் எங்கள் நினைவு வரும் என்பது தெரிவதில்லை. ரெம்ப கஷ்டமாயிருக்கும் சமாளிக்க.
சேனையில் வந்தால் ஒரே நேரத்தில் வந்து எதுக்கு யாருக்கு பின்னூட்டம் போடுவது என தெரியாமல் குழப்ப வைக்கின்ரார்கள். வராவிட்டால் எல்லோரும் எஸ்கேப்.
நிஜம் தான் பா! எங்கள் ஹோட்டலுக்கும் இதே கதை உண்டு. ஆர்டர் வந்தால் மொத்தமாய் வரும். இல்லாவிட்டால் மொத்தமாய் இருக்காது. அதெப்படி பெரிய ஆர்டர்கள் இருக்கும் நேரம் தான் எல்லோருக்கும் எங்கள் நினைவு வரும் என்பது தெரிவதில்லை. ரெம்ப கஷ்டமாயிருக்கும் சமாளிக்க.
சேனையில் வந்தால் ஒரே நேரத்தில் வந்து எதுக்கு யாருக்கு பின்னூட்டம் போடுவது என தெரியாமல் குழப்ப வைக்கின்ரார்கள். வராவிட்டால் எல்லோரும் எஸ்கேப்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
வணக்கம் வணக்கம், வந்தனம்
நான் இங்கே நெத்தலி மீன் பொரியல், கீரை கறி, தக்காளிகுழம்பு செய்து மதியம் சாப்பிட போகின்றோம். நீங்கள் சாப்பிட்டாச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் சாப்பிட்டுவிட்டேன் அக்கா வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு வாங்கNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் மதிய வணக்கங்கள்
வணக்கம் வணக்கம், வந்தனம்
நான் இங்கே நெத்தலி மீன் பொரியல், கீரை கறி, தக்காளிகுழம்பு செய்து மதியம் சாப்பிட போகின்றோம். நீங்கள் சாப்பிட்டாச்சா?
Page 20 of 40 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 20 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum