Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters
Page 19 of 40
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்
Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய மதிய வணக்கம்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers:Nisha wrote:காலை வணக்கம்.
இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..
நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.
இருக்க மட்டும் தான் செய்விங்களா.. அதைத்தான் தினம் தவறாது இரவு 1 மணி வரை காவல் வேலை செய்கின்றீர்களே.. சேனைக்கு காவல் நண்பன்னு போஸ்டர் ஒட்டிரலாம்.
பதிவுகள் வருமான்னு சொல்லுங்க.. உங்க வார்த்தை ஜாலத்துக்கு நான் ஒன்றும் மயங்கிட மாட்டேனாககும். :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வரும் ஆனா வராது என்கிற கதையாகிடுச்சு அக்கா இவரு வரவர இப்படித்தான் வந்து பார்த்திட்டு இருப்பாராம் பதிவெதுவும் போடமாட்டாராம்Nisha wrote:நண்பன் wrote:நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers:Nisha wrote:காலை வணக்கம்.
இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..
நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.
இருக்க மட்டும் தான் செய்விங்களா.. அதைத்தான் தினம் தவறாது இரவு 1 மணி வரை காவல் வேலை செய்கின்றீர்களே.. சேனைக்கு காவல் நண்பன்னு போஸ்டர் ஒட்டிரலாம்.
பதிவுகள் வருமான்னு சொல்லுங்க.. உங்க வார்த்தை ஜாலத்துக்கு நான் ஒன்றும் மயங்கிட மாட்டேனாககும். :dance:
அப்பாடா போட்டுக்கொடுத்தாச்சு ^(
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வரும் ஆனா வராது என்கிற கதையாகிடுச்சு அக்கா இவரு வரவர இப்படித்தான் வந்து பார்த்திட்டு இருப்பாராம் பதிவெதுவும் போடமாட்டாராம்Nisha wrote:நண்பன் wrote:நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers:Nisha wrote:காலை வணக்கம்.
இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..
நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.
இருக்க மட்டும் தான் செய்விங்களா.. அதைத்தான் தினம் தவறாது இரவு 1 மணி வரை காவல் வேலை செய்கின்றீர்களே.. சேனைக்கு காவல் நண்பன்னு போஸ்டர் ஒட்டிரலாம்.
பதிவுகள் வருமான்னு சொல்லுங்க.. உங்க வார்த்தை ஜாலத்துக்கு நான் ஒன்றும் மயங்கிட மாட்டேனாககும். :dance:
அப்பாடா போட்டுக்கொடுத்தாச்சு ^(
இரவைக்கு நல்லாத் தூங்குவிங்களாக்கும் (_ (_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
முயற்சிகள் தொடரும்......Nisha wrote:நண்பன் wrote:நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers:Nisha wrote:காலை வணக்கம்.
இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..
நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.
இருக்க மட்டும் தான் செய்விங்களா.. அதைத்தான் தினம் தவறாது இரவு 1 மணி வரை காவல் வேலை செய்கின்றீர்களே.. சேனைக்கு காவல் நண்பன்னு போஸ்டர் ஒட்டிரலாம்.
பதிவுகள் வருமான்னு சொல்லுங்க.. உங்க வார்த்தை ஜாலத்துக்கு நான் ஒன்றும் மயங்கிட மாட்டேனாககும். :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
உயிர் நண்பர்கள்னால் இப்படி இருக்கணும்பா.. ஒருத்தரையொருத்தர் காலை வாரிவிடும்வேலை அருமையாக செய்கின்றீர்கள்.
சரி சரி சிறுவர் பூங்காவில் கதையோடு சேர்ந்து வரும் கேள்விகளு ஒரு திரியில் ஒரு கேள்வி வைத்திருக்கேன்.. பதில்சொல்லுங்க .. முக்கியமாக நண்பன் மட்டும் இன்று பதில் சொல்லல்லைன்னால் ..
உயிர் நண்பர்கள்னால் இப்படி இருக்கணும்பா.. ஒருத்தரையொருத்தர் காலை வாரிவிடும்வேலை அருமையாக செய்கின்றீர்கள்.
சரி சரி சிறுவர் பூங்காவில் கதையோடு சேர்ந்து வரும் கேள்விகளு ஒரு திரியில் ஒரு கேள்வி வைத்திருக்கேன்.. பதில்சொல்லுங்க .. முக்கியமாக நண்பன் மட்டும் இன்று பதில் சொல்லல்லைன்னால் ..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று சனிக்கிழமை என்பதால் அதிகம் கஸ்டமர் வருவார்கள் ஒரு பதிவு போர்ரதும் கஸ்டமர் பின்னால் ஓடுறதுமாத்தான் இருக்கு எனது வேலைNisha wrote:ஹாஹா!
உயிர் நண்பர்கள்னால் இப்படி இருக்கணும்பா.. ஒருத்தரையொருத்தர் காலை வாரிவிடும்வேலை அருமையாக செய்கின்றீர்கள்.
சரி சரி சிறுவர் பூங்காவில் கதையோடு சேர்ந்து வரும் கேள்விகளு ஒரு திரியில் ஒரு கேள்வி வைத்திருக்கேன்.. பதில்சொல்லுங்க .. முக்கியமாக நண்பன் மட்டும் இன்று பதில் சொல்லல்லைன்னால் ..
கண்டிப்பாக பதில் தருகிறேன் முதலில் முதல் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன் பிறகு இதற்கு வருகிறேன் புரிதலுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஐய்ய் அது பெரிய பதில்லாம் இல்லை. அந்த கதையிஅ படித்து அதில் இறுதியில் வந்த கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
http://www.chenaitamilulaa.net/t45765-topic#397047
இங்கே செல்லுங்கள் புரியும்.
மத்தப்படி பரிட்சை கேள்வி, ஸ்கூல் என்றால் காத தூரம் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும்தங்கக்கம்பின்னு உங்களை எங்களுக்கு நல்லாவே புரியுமே சீஷ்யரே! ^( ^(
இங்கே செல்லுங்கள் புரியும்.
மத்தப்படி பரிட்சை கேள்வி, ஸ்கூல் என்றால் காத தூரம் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும்தங்கக்கம்பின்னு உங்களை எங்களுக்கு நல்லாவே புரியுமே சீஷ்யரே! ^( ^(
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்,வந்தனம்,நமஸ்தே,குட் ஆப்டர்நூன்...
நலமா..என் அன்பிற்குறிய இனிய உறவுகளே....நேற்று என்னையும்,நிஷா அக்காவையும் அம்போ என்று விட்டுவிட்டீர்கள்....
இப்ப வந்து நல்ல பிள்ளைகளை போல நடப்பது நியமா?..
நலமா..என் அன்பிற்குறிய இனிய உறவுகளே....நேற்று என்னையும்,நிஷா அக்காவையும் அம்போ என்று விட்டுவிட்டீர்கள்....
இப்ப வந்து நல்ல பிள்ளைகளை போல நடப்பது நியமா?..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அப்பா இப்பத்தான் புத்தி வந்து கஷ்டமர நினைக்க தோனுதோ .....ம்ம்ம் எப்படியோ புத்தியா பொழச்சா சரிதான் .. நண்பன் அண்ணா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் நுழைவாயில்.
இது யாருக்கு..... புத்திக்கு குறைச்சலா.. (_ (_jasmin wrote:அப்பா இப்பத்தான் புத்தி வந்து கஷ்டமர நினைக்க தோனுதோ .....ம்ம்ம் எப்படியோ புத்தியா பொழச்சா சரிதான் .. நண்பன் அண்ணா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இணைப்பில் உள்ள அனைவரும் நலமா....
குறிப்பாக ahmad78, Nisha, rammalar, அனுராகவன், இராமஜெயம், நண்பன், நேசமுடன் ஹாசிம், றஸ்ஸாக்
என்ன எல்லோரும் இப்படி ஒருத்தர் முகத்தால் பார்த்தால் எப்படி?
மதிய உணவு ஆச்சா....இல்லையெல் நல்ல ஒரு புல் சாப்பாடு உண்டு வாருங்கள்....
சேனையில் நாம் இணைவோம்...அனைவரையும் மகிழ்விப்போம்..

நான் இன்னும் சாப்பிடவில்லை. ஆனால் ரெம்ப பசிக்கின்றது.
யார் எனக்கு சாப்பாடு தருவிங்களோ அவர்கள் வீட்டுக்கு வர நான் தயார்.. விமான டிக்கட் அனுப்பி விடுங்கப்பா.. நான்கு டிக்கட்..
யார் எனக்கு சாப்பாடு தருவிங்களோ அவர்கள் வீட்டுக்கு வர நான் தயார்.. விமான டிக்கட் அனுப்பி விடுங்கப்பா.. நான்கு டிக்கட்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
விமானத்திலே உணவு கொடுக்கிறார்கள் அதற்கு டிக்கெட்டா.....Nisha wrote:நான் இன்னும் சாப்பிடவில்லை. ஆனால் ரெம்ப பசிக்கின்றது.
யார் எனக்கு சாப்பாடு தருவிங்களோ அவர்கள் வீட்டுக்கு வர நான் தயார்.. விமான டிக்கட் அனுப்பி விடுங்கப்பா.. நான்கு டிக்கட்..
அக்கா அஹமது அண்ணா ...இப்போது பேங்கில் உள்ளார் அப்படியே ஆன்லைனில் பதிவிடுவார் போல தெரியுது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பின்னங்கால் பிடரியில் பட என்ன ஓட்டம் என்னாச்சு வாங்க...ஓ! அப்படியா.,,சரி சரி....ரகசியம்...ahmad78 wrote:*# *# *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
போங்க அண்ண போயி ஒரு டீ சொல்லுங்க...நம்மள பத்தி நாமே வெளியில சொல்ல கூடாது ஆமாம்...ஆவ்...ahmad78 wrote:சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.
அதானே!
அவர் எனக்கு டிக்கட் என்ன சாப்பாடே வாங்கி தர மாட்டாராம். என்னை சந்திக்கவே விருப்பமில்லையாம்னு சொல்லி ட்டு ஓடுறது உங்களுக்கு புரியவே இல்லையா.. எனக்கு புரிந்து போச்சே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதுவா சேதி...அஹமத் அண்ணா நீங்க இதலாம் சொல்லவே இல்லை.....Nisha wrote:ahmad78 wrote:சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.
அதானே!
அவர் எனக்கு டிக்கட் என்ன சாப்பாடே வாங்கி தர மாட்டாராம். என்னை சந்திக்கவே விருப்பமில்லையாம்னு சொல்லி ட்டு ஓடுறது உங்களுக்கு புரியவே இல்லையா.. எனக்கு புரிந்து போச்சே..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லப்பா பணம் எடுக்க ஓடுனேன்பா நீங்க தப்பா எடுத்துகிட்டு.
எத்தனை பேர் வறீங்க சொல்லுங்கப்பா. எல்லாற்றுக்கும் சேர்த்தே விருந்து வச்சிருவோம்.
அருவும் நிஷாதான் சீப் கெஸ்ட்
எத்தனை பேர் வறீங்க சொல்லுங்கப்பா. எல்லாற்றுக்கும் சேர்த்தே விருந்து வச்சிருவோம்.
அருவும் நிஷாதான் சீப் கெஸ்ட்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
குறைந்தது 10 பேர் வரலாம் என்று சேனையின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது...ahmad78 wrote:இல்லப்பா பணம் எடுக்க ஓடுனேன்பா நீங்க தப்பா எடுத்துகிட்டு.
எத்தனை பேர் வறீங்க சொல்லுங்கப்பா. எல்லாற்றுக்கும் சேர்த்தே விருந்து வச்சிருவோம்.
அருவும் நிஷாதான் சீப் கெஸ்ட்
நான் வர ஒரு டிக்கெட்...அக்காவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யுங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
செய்திட்டா போச்சு. நான் ஊர் போகும்போது சொல்றேன். அநேகமா நவம்பர்ல ஊர் போவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
எங்க நம்ம அரட்டை பானு அக்காவை காணும்...அவங்களுக்கும் ஒரு டிக்கெட்..இல்லானா என் சீட் அம்போ..ahmad78 wrote:செய்திட்டா போச்சு. நான் ஊர் போகும்போது சொல்றேன். அநேகமா நவம்பர்ல ஊர் போவேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 19 of 40 • 1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 19 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum