Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதற் பார்வை
4 posters
Page 1 of 1
முதற் பார்வை
முதல் பார்வையிலையே
முற்றும் இழந்தேன்
என்னை மறந்தேன்
என்னிலிருந்து
உயிர் பிரிந்து போவதை
உணரக் கண்டேன்
முன்பு இல்லாத மாற்றங்களை
இன்று என்னில்
ஏராளம் கண்டேன்
நானாக இல்லை “நான்”
காதல் என்னை
கைதியாக்கியது
காதலின் ஆழத்தில்
இருதயம் இடறிக்கிடக்கிறது
தேகம் மட்டும்
தெருவோரம் விழுந்துகிடக்கிறது
அழகான அவஸ்தையை
அரங்கேற்றி விட்டு
என்னிதயத்தின் மேலா
ஆடிக்கொள்(ல்)கிறாய்
தொலைந்து போன
என்னை விட்டுவிட்டு
உன்னையல்லவா
தேடிக் கொள்கிறேன்
தினமும் நிலவெதிரில்
கதை பேசிக்கொள்கிறேன்
ஜீவனுன்னை நினைவினில்
காண்கின்ற போதல்லாம்
நொடிக்கொருதரம்
என் மூச்சுக்காற்றில்
பட்டுத் தெறிக்கிறாய்
அவ்வப்போது
என்தேகத்தினுல்
புதைந்தும் போகிறாய்
ஆனால் - உன்
முதற்பார்வையின்னும்
என்நெஞ்சை விட்டும்
மறையவில்லையே...
முற்றும் இழந்தேன்
என்னை மறந்தேன்
என்னிலிருந்து
உயிர் பிரிந்து போவதை
உணரக் கண்டேன்
முன்பு இல்லாத மாற்றங்களை
இன்று என்னில்
ஏராளம் கண்டேன்
நானாக இல்லை “நான்”
காதல் என்னை
கைதியாக்கியது
காதலின் ஆழத்தில்
இருதயம் இடறிக்கிடக்கிறது
தேகம் மட்டும்
தெருவோரம் விழுந்துகிடக்கிறது
அழகான அவஸ்தையை
அரங்கேற்றி விட்டு
என்னிதயத்தின் மேலா
ஆடிக்கொள்(ல்)கிறாய்
தொலைந்து போன
என்னை விட்டுவிட்டு
உன்னையல்லவா
தேடிக் கொள்கிறேன்
தினமும் நிலவெதிரில்
கதை பேசிக்கொள்கிறேன்
ஜீவனுன்னை நினைவினில்
காண்கின்ற போதல்லாம்
நொடிக்கொருதரம்
என் மூச்சுக்காற்றில்
பட்டுத் தெறிக்கிறாய்
அவ்வப்போது
என்தேகத்தினுல்
புதைந்தும் போகிறாய்
ஆனால் - உன்
முதற்பார்வையின்னும்
என்நெஞ்சை விட்டும்
மறையவில்லையே...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதற் பார்வை
அழகான அவஸ்தையை அரங்கேற்றி , முதல் பார்வையில் முற்றும் துறக்க வைக்கும் காதலில் சக்திமகத்தானது தான்.
மறக்க முடியாத முதற்பார்வை, முதல் காதல் குறித்த கவிதைபகிர்வு அருமை பாயி்ஸ் அவர்க்ளே!
தொடர்ந்து எழுதுங்கள்.
மறக்க முடியாத முதற்பார்வை, முதல் காதல் குறித்த கவிதைபகிர்வு அருமை பாயி்ஸ் அவர்க்ளே!
தொடர்ந்து எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதற் பார்வை
அப்போ முனிவர்கள் எல்லோரும் காதலர்களோ..?Nisha wrote:அழகான அவஸ்தையை அரங்கேற்றி , முதல் பார்வையில் முற்றும் துறக்க வைக்கும் காதலில் சக்திமகத்தானது தான்.
மறக்க முடியாத முதற்பார்வை, முதல் காதல் குறித்த கவிதைபகிர்வு அருமை பாயி்ஸ் அவர்க்ளே!
தொடர்ந்து எழுதுங்கள்.
மகிழ்வான பின்னூட்டம் நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதற் பார்வை
சிலதைத் தவிர மற்றவைகளில் ஒன்றோடு நிருத்திவிட்டால் ரசனை இருக்காது சோ தொடரலாமே நீங்களும் தொடருங்கள் தோழரேநேசமுடன் ஹாசிம் wrote:கவிதைக்கு பதில் எழுதுகிறேன்
கவிதையோடு மாத்திரமில்லாமல் தொடர்ந்து இருங்கள் சேனையுடன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதற் பார்வை
பாயிஸ் wrote:அப்போ முனிவர்கள் எல்லோரும் காதலர்களோ..?Nisha wrote:அழகான அவஸ்தையை அரங்கேற்றி , முதல் பார்வையில் முற்றும் துறக்க வைக்கும் காதலில் சக்திமகத்தானது தான்.
மறக்க முடியாத முதற்பார்வை, முதல் காதல் குறித்த கவிதைபகிர்வு அருமை பாயி்ஸ் அவர்க்ளே!
தொடர்ந்து எழுதுங்கள்.
மகிழ்வான பின்னூட்டம் நன்றி
ஏன் முனிவர்களுக்கு காதல் வராதோ.. காதல் என்பது கன்னி மேல் மட்டும் தான் வருமோ.. காவி மேல்காதல் கொண்டு அவர்கள் முற்றும்துற்ந்தால் இவர்கள் கன்னி மேல் காதல் கொண்டு முற்றும் இழக்கிறார்கள் என்பது நிஜம் தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதற் பார்வை
நான் இங்கு ஒரு கன்னியின் மேல் கொண்ட காதலைத்தான் எழுதினேன் அதனால்தான் முனிவர்களும் கன்னியர் மீது காதல் கொண்டிருப்பார்களா என்று கேட்டேன், நான் முனிவர் என்று கேட்டது முனிவர்களையே தவிர மாதிரி முனிவர்களையல்ல. முனிவர்கள் காவியின் மீது மட்டுமே காதல் கொண்டிருப்பார்கள். சமிபத்து சல்லாப நாயகர்களை நான் இங்கு குறிப்பிட்டு கேட்கவில்லை.Nisha wrote:பாயிஸ் wrote:அப்போ முனிவர்கள் எல்லோரும் காதலர்களோ..?Nisha wrote:அழகான அவஸ்தையை அரங்கேற்றி , முதல் பார்வையில் முற்றும் துறக்க வைக்கும் காதலில் சக்திமகத்தானது தான்.
மறக்க முடியாத முதற்பார்வை, முதல் காதல் குறித்த கவிதைபகிர்வு அருமை பாயி்ஸ் அவர்க்ளே!
தொடர்ந்து எழுதுங்கள்.
மகிழ்வான பின்னூட்டம் நன்றி
ஏன் முனிவர்களுக்கு காதல் வராதோ.. காதல் என்பது கன்னி மேல் மட்டும் தான் வருமோ.. காவி மேல்காதல் கொண்டு அவர்கள் முற்றும்துற்ந்தால் இவர்கள் கன்னி மேல் காதல் கொண்டு முற்றும் இழக்கிறார்கள் என்பது நிஜம் தானே!
தோழியின் மனம்திறந்த பதிலுக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதற் பார்வை
எதை நினைத்து எழுதினீர்களோ அதை விட அத்தனையும் வெளி வர வைத்த கவிதைக்கு சபாஷ் .
தொடருங்கள் பாயிஸ் அவர்களே!
தொடருங்கள் பாயிஸ் அவர்களே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முதற் பார்வை
முதற் பார்வையில் கவர்வது காதலானாலும்
அதுவே இறுதியாகிட்டால் மகிழ்ச்சியே
அருமையான கவிதை தந்தமைக்கு கவிஞருக்கு பாராட்டுகள்
தொடருங்கள்
அதுவே இறுதியாகிட்டால் மகிழ்ச்சியே
அருமையான கவிதை தந்தமைக்கு கவிஞருக்கு பாராட்டுகள்
தொடருங்கள்
Similar topics
» என்ன பார்வை உந்தன் பார்வை...!!
» முதற் கவிதை
» முதற் தடவையாக மட்டக்களப்பில்
» முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
» அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக 10 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்
» முதற் கவிதை
» முதற் தடவையாக மட்டக்களப்பில்
» முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
» அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக 10 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum