Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
+4
இன்பத் அஹ்மத்
M.M.Lafeer
நேசமுடன் ஹாசிம்
முனாஸ் சுலைமான்
8 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் றிஸானா நபீக் தனது பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடுவதற்கு முதற் தடவையாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
றமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு றிஸானாவுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது பெற்றோருடன் தொலைபேசியில் கதைப்பதற்கு அளிக்கப்பட்டதற்காக அங்குள்ள அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அண்மையில் அவரை பார்வையிடச் சென்ற இலங்கை சமூக சேவையாளரிடம் றிஸானா கூறியுள்ளார்.
அண்மையில் றியாதுக்கு சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்கவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட குழுவினர், அந்நாட்டின் பிரதி தொழில் அமைச்சரை சந்தித்து றிஸானாவின் விடுதலைத் தொடர்பில் பேசியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
றிஸானாவை காப்பாற்றுவதற்கு உயிருக்கான இழப்பீட்டை செலுத்த ,அதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
இஸ்லாமியர்களான இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இறைவன் சாந்தி கொடுத்து அப்பாவிப்பெண்மணியான றிசானாவுக்கு மன்னிப்பழித்து இறைவன் காத்தருள்வானாக புனித றமாழானில் இறைவனின் அருள் அவருக்கு கிடைக்கட்டும்
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
நிச்சயமாக மன்னிப்புக்கிடைக்க அனைவரும் துஆ செய்வோம்சாதிக் wrote:இஸ்லாமியர்களான இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இறைவன் சாந்தி கொடுத்து அப்பாவிப்பெண்மணியான றிசானாவுக்கு மன்னிப்பழித்து இறைவன் காத்தருள்வானாக புனித றமாழானில் இறைவனின் அருள் அவருக்கு கிடைக்கட்டும்
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
ரிசானாவின் விடுதலைக்காக துஆ செய்வதோடு மேலும் இப்படியான செய்திகளை தருமாறு அணைத்து நண்பர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம் :”@:
M.M.Lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 29
மதிப்பீடுகள் : 15
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
றிசானாவை காப்பாற்ற வல்ல இறைவன் துனைபுரிவானாக......
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
சாதிக் wrote:இஸ்லாமியர்களான இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இறைவன் சாந்தி கொடுத்து அப்பாவிப்பெண்மணியான றிசானாவுக்கு மன்னிப்பழித்து இறைவன் காத்தருள்வானாக புனித றமாழானில் இறைவனின் அருள் அவருக்கு கிடைக்கட்டும்
நாமும் பிராத்திப்போம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
றிசானாவுக்கு மன்னிப்பழித்து இறைவன் காத்தருள்வானாக புனித றமாழானில் இறைவனின் அருள் அவருக்கு கிடைக்கட்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முதற் தடவையாக பெற்றோருடன் தொலைபேசியில் உரையாடிய றிஸானா
*சம்ஸ் wrote:றிசானாவுக்கு மன்னிப்பழித்து இறைவன் காத்தருள்வானாக புனித றமாழானில் இறைவனின் அருள் அவருக்கு கிடைக்கட்டும்
நல்ல படியாக அவர் நாடு போய் சேர இறைவன் அருள் புரியட்டும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» முதற் தடவையாக மட்டக்களப்பில்
» அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக 10 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» முதற் கவிதை
» முதற் பார்வை
» அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக 10 மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்
» றிஸானா நபீக்கை விடுவிக்க வேண்டும்.....
» முதற் கவிதை
» முதற் பார்வை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum