சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Khan11

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

+2
பாயிஸ்
பானுஷபானா
6 posters

Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by பானுஷபானா Tue 13 May 2014 - 10:14

சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷாவை மனமார வாழ்த்தலாம் வாங்க....


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... 377511d1357192751-2000-posts


இதேபோல் என்றும் தொடர வேண்டும் நிஷா


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Newpassenger-baby-new-passenger-congrats-smiley-emoticon-000302-large
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by பாயிஸ் Tue 13 May 2014 - 10:18

பானுஷபானா wrote:சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷாவை மனமார வாழ்த்தலாம் வாங்க....


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... 377511d1357192751-2000-posts


இதேபோல் என்றும் தொடர வேண்டும் நிஷா


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Newpassenger-baby-new-passenger-congrats-smiley-emoticon-000302-large
இரண்டோடு மூண்று
பூச்சியங்களானாலும்
முத்தான உம்பதிவுகள்
முதிர்ச்சியிலும் துளிர் விடும்..

கருத்துக்களை கழைந்தெடுத்து 
கலைசேர்க்கும் படைப்புகள் அனைத்தும்
பிரமாண்டம் பிரமாண்டம்

உள்ளங்களை திறந்து வைக்கும்
உங்களின் வண்ணப்படைப்புகள்
எங்களின் இதயத்தில் 
நிறம் தீட்டிக்கொண்டேயிருக்கும்

இவ்விரு ஆயிரம் பதிவுகளையும் 
ஒரு முணை கொண்டு நீர் தொகுத்தாலும்
ஒருக்காலமும் உம் நாமம் எழுத 
இச்சேனை மறக்காது தோழி 

சேனைத்தோட்டத்தின் 
விழுதுகள்தான் நீங்கள்
அதில் அவ்வப்போதேனும் 
தொங்கிக் கொண்டு வருபவனே நான்

நன்றி சொல்லத்தான் முடியவில்லை
நன்றி என்ற ஒரு வார்த்தையில்
முற்றுப்பெருவதையும் என்னால்
ஏற்க்கத்தான் முடியவுமில்லை

வளரட்டும் உங்கள் பதிவுகள்
வாழட்டும் உங்கள் கருத்துக்ள்
வாழ்த்துகிறேன் உங்களை
வழமாய் வலம் வரட்டுமென
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by பானுஷபானா Tue 13 May 2014 - 10:29

நிஷாவுக்கேற்ற அருமையான கவி நன்றி பாயிஸ் சூப்பர் 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by நண்பன் Tue 13 May 2014 - 11:22



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by நண்பன் Tue 13 May 2014 - 11:35




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by நண்பன் Tue 13 May 2014 - 11:47



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by நண்பன் Tue 13 May 2014 - 11:52

இரண்டோடு மூண்று
பூச்சியங்களானாலும்
முத்தான உம்பதிவுகள்
முதிர்ச்சியிலும் துளிர் விடும்..

கருத்துக்களை கழைந்தெடுத்து
கலைசேர்க்கும் படைப்புகள் அனைத்தும்
பிரமாண்டம் பிரமாண்டம்

உள்ளங்களை திறந்து வைக்கும்
உங்களின் வண்ணப்படைப்புகள்
எங்களின் இதயத்தில்
நிறம் தீட்டிக்கொண்டேயிருக்கும்

இவ்விரு ஆயிரம் பதிவுகளையும்
ஒரு முணை கொண்டு நீர் தொகுத்தாலும்
ஒருக்காலமும் உம் நாமம் எழுத
இச்சேனை மறக்காது தோழி

சேனைத்தோட்டத்தின்
விழுதுகள்தான் நீங்கள்
அதில் அவ்வப்போதேனும்
தொங்கிக் கொண்டு வருபவனே நான்

நன்றி சொல்லத்தான் முடியவில்லை
நன்றி என்ற ஒரு வார்த்தையில்
முற்றுப்பெருவதையும் என்னால்
ஏற்க்கத்தான் முடியவுமில்லை

வளரட்டும் உங்கள் பதிவுகள்
வாழட்டும் உங்கள் கருத்துக்ள்
வாழ்த்துகிறேன் உங்களை
வழமாய் வலம் வரட்டுமென




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by Nisha Tue 13 May 2014 - 11:52

நண்பன் wrote:

நான் இதுவரை செய்தவைகளில் உங்கள் அனைவரின் உள்ளங்களை கொள்ளை கொண்டதே பொக்கிஷமானது நண்பன் தம்பி.  

இவ்விடம் வர என்ன செய்தேன் ஏது செய்தெனென .. நானறியேன்.. மிக துவண்டு சோந்த நேரம் யாருமே இல்லை அனாதியானோம் என  தவித்த நிலையில் தான்  சேனைக்குள் அடிவைத்தேன். இங்கு கிடைக்கும் அன்பை அக்கறையை காணும் போது என்ன சொல்லி இதற்கெல்லாம் நன்றிக்கடன் தீர்ப்பெனென தெரியவில்லை

என் வாழ்வில் மிக குறுகிய காலத்தில்மறக்க முடியாதோராய் என மனதில் வந்தம்ர்ந்து சிம்மாசனமிட்டோராய் சம்ஸ், நீங்கள், ஹாசிம், பானு, பர்ஹாத் என  நீண்டு செல்கின்றீர்கள்.

 
நன்றி


Last edited by Nisha on Tue 11 Nov 2014 - 0:45; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by நண்பன் Tue 13 May 2014 - 12:00

பானுஷபானா wrote:சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷாவை மனமார வாழ்த்தலாம் வாங்க....


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... 377511d1357192751-2000-posts


இதேபோல் என்றும் தொடர வேண்டும் நிஷா


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Newpassenger-baby-new-passenger-congrats-smiley-emoticon-000302-large



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by நண்பன் Tue 13 May 2014 - 12:04

Nisha
தளஆலோசகர்


::  எச்சரிக்கை

பதிவுகள்:-: 2009
மதிப்பீடு: 163
சேர்ந்தது:-: 18/12/2013

இன்னும் ஐந்து பதிவுகள் இட்டால் இந்த ஆண்டைத் தொட்டு விடுவீர்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 May 2014 - 12:05

ஆயிரம் வரிகள் எழுதிட்டாலும் 
ஆறாது மனம் நன்றியுரைத்து 
ஆலமரமாய் சேனையைத் தாங்கும் 
ஆணிவேராய் இன்று நிஷாவென்றால் 
அற்பம்தான் எம் வரிகள் 


வாழ்த்துகிறேன் வளம்பெற போற்றுகிறேன் 


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by Nisha Tue 13 May 2014 - 12:15

பானுஷபானா wrote:சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷாவை மனமார வாழ்த்தலாம் வாங்க....


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... 377511d1357192751-2000-posts


இதேபோல் என்றும் தொடர வேண்டும் நிஷா


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Newpassenger-baby-new-passenger-congrats-smiley-emoticon-000302-large

பெண்கள் என்றாலே பொறாமைபடுபவர்கள் எனும் நிஜத்தினை  நிழலாக்கிய என் தோழியை.  மூன்று வருடங்க்ளுக்கும் மேலாய் நாம் அறிமுகமானாலும் சேனை வந்த மூன்று மாதத்தில் தான்  அதிகம் அறிந்தேன். சேனையில் தாயாய் அனைவர் மனதிலும் சிம்மாசனமிட்டிருக்கும் நேரம் என் வரவு இவரை வலிக்க செய்யுமோ என தயங்கி  இருக்கிறேன்.  என் தயக்கத்தை உதற செய்து.. எனை உயர்த்தி.. தனனில் மகிழ்ந்து  நாங்களும் பெண்கள் தான் என தலை நிமிர்ந்து சொல்லும் படி நடத்தினாய் என் தோழி.

நன்றி நன்றி வாழ்த்துத்திரிக்கும் வாழ்த்துக்கும் நன்றி.


Last edited by Nisha on Tue 13 May 2014 - 12:24; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by பாயிஸ் Tue 13 May 2014 - 12:20

நண்பன் wrote:
இரண்டோடு மூண்று
பூச்சியங்களானாலும்
முத்தான உம்பதிவுகள்
முதிர்ச்சியிலும் துளிர் விடும்..

கருத்துக்களை கழைந்தெடுத்து
கலைசேர்க்கும் படைப்புகள் அனைத்தும்
பிரமாண்டம் பிரமாண்டம்

உள்ளங்களை திறந்து வைக்கும்
உங்களின் வண்ணப்படைப்புகள்
எங்களின் இதயத்தில்
நிறம் தீட்டிக்கொண்டேயிருக்கும்

இவ்விரு ஆயிரம் பதிவுகளையும்
ஒரு முணை கொண்டு நீர் தொகுத்தாலும்
ஒருக்காலமும் உம் நாமம் எழுத
இச்சேனை மறக்காது தோழி

சேனைத்தோட்டத்தின்
விழுதுகள்தான் நீங்கள்
அதில் அவ்வப்போதேனும்
தொங்கிக் கொண்டு வருபவனே நான்

நன்றி சொல்லத்தான் முடியவில்லை
நன்றி என்ற ஒரு வார்த்தையில்
முற்றுப்பெருவதையும் என்னால்
ஏற்க்கத்தான் முடியவுமில்லை

வளரட்டும் உங்கள் பதிவுகள்
வாழட்டும் உங்கள் கருத்துக்ள்
வாழ்த்துகிறேன் உங்களை
வழமாய் வலம் வரட்டுமென


நண்பேன்டடாடாடாடாடாடடா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by Nisha Tue 13 May 2014 - 12:28

பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:சேனையில் இணைந்தது முதல் அன்போடும் அக்கறையோடும் அனைவரையும் அரவணைத்து பாச மழை பொழிந்து எங்களையெல்லாம் வழிநடத்திச் செல்லும் அன்பு நிஷாவை மனமார வாழ்த்தலாம் வாங்க....


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... 377511d1357192751-2000-posts


இதேபோல் என்றும் தொடர வேண்டும் நிஷா


2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Newpassenger-baby-new-passenger-congrats-smiley-emoticon-000302-large
இரண்டோடு மூண்று
பூச்சியங்களானாலும்
முத்தான உம்பதிவுகள்
முதிர்ச்சியிலும் துளிர் விடும்..

கருத்துக்களை கழைந்தெடுத்து 
கலைசேர்க்கும் படைப்புகள் அனைத்தும்
பிரமாண்டம் பிரமாண்டம்

உள்ளங்களை திறந்து வைக்கும்
உங்களின் வண்ணப்படைப்புகள்
எங்களின் இதயத்தில் 
நிறம் தீட்டிக்கொண்டேயிருக்கும்

இவ்விரு ஆயிரம் பதிவுகளையும் 
ஒரு முணை கொண்டு நீர் தொகுத்தாலும்
ஒருக்காலமும் உம் நாமம் எழுத 
இச்சேனை மறக்காது தோழி 

சேனைத்தோட்டத்தின் 
விழுதுகள்தான் நீங்கள்
அதில் அவ்வப்போதேனும் 
தொங்கிக் கொண்டு வருபவனே நான்

நன்றி சொல்லத்தான் முடியவில்லை
நன்றி என்ற ஒரு வார்த்தையில்
முற்றுப்பெருவதையும் என்னால்
ஏற்க்கத்தான் முடியவுமில்லை

வளரட்டும் உங்கள் பதிவுகள்
வாழட்டும் உங்கள் கருத்துக்ள்
வாழ்த்துகிறேன் உங்களை
வழமாய் வலம் வரட்டுமென

இங்கே நன்றி சொன்னேன் இக்கவிக்கு,.http://www.chenaitamilulaa.net/t45086p44-2000#395058
இங்கும் நன்றி சொல்வேன் இக்கவிக்கு

நன்றி நன்றி நன்றிகள் பாயிஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by Nisha Tue 13 May 2014 - 12:34

நண்பன் wrote:

உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் முன்னே ஏதும் ஈடு இணையில்லை தம்பி,
வாழ்த்துக்கு நன்றி. இயன்றவரை நீங்கள் என் மேல் கொண்ட நம்பிக்கையை இறுதி வரை காத்திட முயல்வேன் இறைவன் துணை செய்யட்டும்.

வாழ்த்துத்கு நன்றிப்பா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by Nisha Tue 13 May 2014 - 12:41

நண்பன் wrote:Nisha
தளஆலோசகர்


::  எச்சரிக்கை

பதிவுகள்:-: 2009
மதிப்பீடு: 163
சேர்ந்தது:-: 18/12/2013

இன்னும் ஐந்து பதிவுகள் இட்டால் இந்த ஆண்டைத் தொட்டு விடுவீர்கள் அக்கா

தொட்டாச்சு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by Nisha Tue 13 May 2014 - 12:47

நேசமுடன் ஹாசிம் wrote:ஆயிரம் வரிகள் எழுதிட்டாலும் 
ஆறாது மனம் நன்றியுரைத்து 
ஆலமரமாய் சேனையைத் தாங்கும் 
ஆணிவேராய் இன்று நிஷாவென்றால் 
அற்பம்தான் எம் வரிகள் 


வாழ்த்துகிறேன் வளம்பெற போற்றுகிறேன் 

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இதெல்லாம் ஜாஸ்தியாய் தெரியல்லையா உங்களுக்கு. கவனம் ஆணி துருப்பிடிச்சு போயிரும். ம் உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லையப்பா ஹாசிம். ரெம்ப சங்கடமாகவும்,கஷ்டமாகவும் இருக்கிறது. இத்தனை அன்புக்கும் நம்பிக்கைக்கும் நான் பாத்திரமாளவளாய் இறுதி வரை இருக்கணுமே என பயம் வருகின்றது. எல்லோரும் சேர்ந்து உங்கள் அன்பால் எனக்காக புதிய உலகம், குடுபத்தினை உருவகபடுத்தி தரும் போது இது என்றும் தொடரணுமே எனும் மலைப்பு கண்களில் கண்ணீரை வர வைக்கிறது.

நன்றிப்பா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by ராகவா Fri 23 May 2014 - 18:28

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்... Empty Re: 2000 பதிவு கடந்த அன்பு நிஷாவுக்கு வாழ்த்துகள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum