சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Khan11

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

+21
*சம்ஸ்
kalainilaa
இன்பத் அஹ்மத்
சுறா
ந.க.துறைவன்
SAFNEE AHAMED
கவியருவி ம. ரமேஷ்
rinos
ராகவா
ahmad78
மீனு
jaleelge
rammalar
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
Nisha
நண்பன்
jasmin
நேசமுடன் ஹாசிம்
jasmin sama
பாயிஸ்
25 posters

Page 18 of 28 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 28  Next

Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Mon 19 May 2014 - 0:15

First topic message reminder :

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Tamil+kavithaiவாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 1380732_483915941708208_1693092270_n

நன்றி பேஸ்புக்.

Last edited by Nisha on Mon 19 May 2014 - 0:23; edited 3 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:06

பானுஷபானா wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 15hfvyc

இன்னும் அப்படிப் பாதிக்கப்பட வில்லை
அதனால் நான் அனைவரையும் அளவுக்கு அதிகமாக நம்பி விடுகிறேன்
எனது நம்பிக்கை என்னை யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என்று
இன்று வரை எனது நம்பிக்கை வீண் போக வில்லை
உண்மையில் யாரும் நம்மை ஏமாற்றுவதில்லை
புரிந்தால் சரிதான் )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:07

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10426874_777366392309657_7638595100033384237_n
!_ !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:08

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10590686_799147523439315_9540845210507539_n

உண்மை உண்மை அந்த வரம் எனக்கும் வேண்டும் !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:09

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10613042_798865836800817_5765490532005444158_n

இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்று என்னால் உணர முடிய வில்லை _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:10

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10647064_254731718069855_2751585321791629989_n

அப்படியான உறவு என்றால் அது நல்ல நண்பர்கள்தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:13

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10521900_785966528108149_8810039621733673184_n
நண்பன் என்னைப் பற்றி எவ்வளவு வரிகள் !_ i* i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:22

Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10629788_955463664479099_2713266999242463969_n

எதுவும் நிரந்தரமில்லை வாழ்வில்
காலப்போக்கில் எல்லாம் மாறிப்போகும்
#) #)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:26

“நமது நேரம் நன்றாக இருக்கும்போது நமது தவறுகள் ஜோக்காகவும் ,
கெட்ட நேரத்தின் போது ஜோக்குகள் தவறாகவும் எடுத்துக் கொள்ளப்படும்..”

உண்மைதான்...!

1987 ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ..ஆனந்த விகடனில் வந்த ஒரு அட்டைப்பட ஜோக் ,....

பொதுக்கூட்ட மேடையில் அரசியல்வாதிகள் அமர்ந்திருக்க ..கீழே இரண்டு பேர் இப்படி பேசிக் கொண்டிருப்பதாக அந்த ஜோக்....

”மேடையில் இருக்கிற இரண்டு பேர்ல, யாரு எம்.எல்.ஏ.....யாரு மந்திரி...?”
”ஜேப்படித் திருடன் மாதிரி இருக்கிறவர் எம்.எல்.ஏ..... முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி இருக்கிறவர்தான் மந்திரி...!”

அவ்வளவுதான்...அப்போது சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன் , ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியத்தைக் கைது செய்யஉத்தரவிட்டார்....அப்புறம் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டார் விகடன் ஆசிரியர்...!.

அதன் பின் ...
சாவி என்றொரு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்த காலம்...
அதன் அட்டையில் வெளியான ஒரு ஜோக் அதன் ஆசிரியர் சாவியைக் கைது செய்து சுமார் ஏழு மணி நேரத்துக்கு மேல் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கச் செய்தது.

‘அத்தைதான் உங்களுக்கு ஆடையில்லாம பால் தரச் சொன்னாங்க!’ என்பதுதான் அந்த ஜோக்கின் வசனம்.... ஆடை என்று பாலாடையை அத்தை குறிப்பிட, அதை புது மணப்பெண் தவறாகப் புரிந்துகொண்டு ஆடையில்லாமல் கணவன் எதிரே பால் சொம்போடு நிற்பதாகப் படம்.... படத்தில், பெண்ணின் முதுகுப்புறத்தைதான் வரைந்திருந்தார் ஓவியர் ஜெயராஜ்...ஆனாலும் மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க , கருணாநிதியின் ஆதரவாளரான ஆசிரியர் சாவியை அரெஸ்ட் செய்யச் சொன்னார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா....

அதுதான்...நண்பர் சொன்னது போல...

நமது நேரம் நன்றாக இருக்கும்போது 
நமது தவறுகள் ஜோக்காகவும் ,
கெட்ட நேரத்தின் போது 
ஜோக்குகள் தவறாகவும் எடுத்துக் கொள்ளப்படும்..”

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:33

நமது நேரம் நன்றாக இருக்கும்போது
நமது தவறுகள் ஜோக்காகவும் ,
கெட்ட நேரத்தின் போது
ஜோக்குகள் தவறாகவும் எடுத்துக் கொள்ளப்படும்

மிக மிக அருமையாகச்சொன்னீர்கள் அக்கா பிரமாதம் ~/ ~/

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:38

நான் சொல்லல்லை, ஜான் துரை என்பவர் பேஸ்புக்கில் சொல்லி இருக்கின்றார். ஆனால் எனக்கு இந்த சாவி கைது சம்பவம் தெரியும்.  அந்த  படம் வந்த அட்டைப்ட புத்தகமும் வாங்கி படித்திருக்கின்றேன். 

பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டதாம்! கருடா சௌக்கியமா என... இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாமே சௌக்கியம் தான்  என கருடன் சொல்லிச்சாம்!

நம்ம வாழ்க்கையோட தத்துவமே அதுதானாக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 17:42

Nisha wrote:நான் சொல்லல்லை, ஜான் துரை என்பவர் பேஸ்புக்கில் சொல்லி இருக்கின்றார். ஆனால் எனக்கு இந்த சாவி கைது சம்பவம் தெரியும்.  அந்த  படம் வந்த அட்டைப்ட புத்தகமும் வாங்கி படித்திருக்கின்றேன். 

பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு கேட்டதாம்! கருடா சௌக்கியமா என... இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாமே சௌக்கியம் தான்  என கருடன் சொல்லிச்சாம்!

நம்ம வாழ்க்கையோட தத்துவமே அதுதானாக்கும்!
சபாஷ் சரியாகச்சொன்னீர்கள் !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:22

நண்பன் wrote:
Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10521900_785966528108149_8810039621733673184_n
நண்பன் என்னைப் பற்றி எவ்வளவு வரிகள் !_ i* i*

ஐய்யோ ஐய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்யையோ!  தாங்க முடியல்லப்பா! இது வேற நண்பனுக்கு சொன்னது! உங்களை சொல்லல்லையாம் #*_*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:24

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10521900_785966528108149_8810039621733673184_n
நண்பன் என்னைப் பற்றி எவ்வளவு வரிகள் !_ i* i*

ஐய்யோ ஐய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்யையோ!  தாங்க முடியல்லப்பா! இது வேற நண்பனுக்கு சொன்னது! உங்களை சொல்லல்லையாம் #*_*
i* i* i*

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:30

நண்பன் wrote:
Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10613042_798865836800817_5765490532005444158_n

இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்று என்னால் உணர முடிய வில்லை _*

அப்படியா சார்! 

எப்படி சார்? 

கொஞ்சம் விளக்கம் பிளிஸ் சார்! 

இன்னிக்கு காலையில் வராமல் எப்படி டாப் வன்னராய் அதிக பதிவு போட்டிங்க சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:36

அளவுக்கு மீறி காயப்படுத்தினால் ஒரு இஸ்டேஜில் வெறுத்துப்போகும் அது நண்பன் விடயத்திலும் என் விடயத்திலும் உண்மையாய அனுபவித்தது அக்கா அதை சொல்லியிருப்பார்

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:40

நேசமுடன் ஹாசிம் wrote:அளவுக்கு மீறி காயப்படுத்தினால் ஒரு இஸ்டேஜில் வெறுத்துப்போகும் அது நண்பன் விடயத்திலும் என் விடயத்திலும் உண்மையாய அனுபவித்தது அக்கா அதை சொல்லியிருப்பார்

அப்படியா? 

 நாம் உண்மையாய் அன்பு செலுத்தி இருந்தால் அவர்களை வெறுக்க முடியுமா என  என்னை இடுக்கிப்பிடி போட்டு கேட்டவரும் இதே நண்பன் தான் ஹாசிம் ! வெறுத்தால் அப்ப நீங்க உண்மையாய் நேசிக்கல்லையா என்பார்!

அதனால் தான் ஏன் அப்படின்னு கேட்டேன்.  

யாராச்சும் இந்த தும்பியிடம் பேசி  ஜெயிக்க முடியுமா சொல்லுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:44

குண்டக்கா மண்டக்கா பதில் எழுதணும் என்று எழுதிட்டே இருந்தா அப்படித்தான் இப்படி வரும் அதெல்லாம் ஞாபகத்தில் இருக்காது எத எங்க எழுதினோம் என்று கூட மறந்து விடும்

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:48

oooooooooஓஓஓஓஓஓஓஓஹோ! அப்படின்னால் நீங்கல்லாம் குண்டக்கா மண்டக்கா என்றா பதிவு எழுதுவிங்க.. 

எப்போ, எங்கே என்ன எழுதினேனென்று  தெரியாமல் தான் எழுதுவிங்களா? 

இது ரெம்ப அநியாயம் அக்கிரமம்..  சொல்லி விட்டேன். #*#*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 19:49

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 10613042_798865836800817_5765490532005444158_n

இந்த வரிகள் எவ்வளவு உண்மை என்று என்னால் உணர முடிய வில்லை _*

அப்படியா சார்! 

எப்படி சார்? 

கொஞ்சம் விளக்கம் பிளிஸ் சார்! 

இன்னிக்கு காலையில் வராமல் எப்படி டாப் வன்னராய் அதிக பதிவு போட்டிங்க சார்?
நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று சரியாக படித்துப்பாருங்கள் முடிந்தால் நீங்கள் விளக்கம் கொடுங்கள்
என்ன சொல்றாங்க அவங்க என்ன அர்த்தம்

எவ்வளவு காயப்படுத்தினாலும் பிரிந்து செல்ல மாட்டாங்களாம் உண்மையா?
என்னால் நம்ப முடிய வில்லை எப்படி சாத்தியமாகும் விளக்கம் தாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 19:51

Nisha wrote:oooooooooஓஓஓஓஓஓஓஓஹோ! அப்படின்னால் நீங்கல்லாம் குண்டக்கா மண்டக்கா என்றா பதிவு எழுதுவிங்க.. 

எப்போ, எங்கே என்ன எழுதினேனென்று  தெரியாமல் தான் எழுதுவிங்களா? 

இது ரெம்ப அநியாயம் அக்கிரமம்..  சொல்லி விட்டேன். #*#*
அக்கா நானில்லை அது நம்ம அரட்டை மன்னனைச்சொன்னேன் நான் எழுதும் போது கவனித்துத்தான் எழுதுவதுண்டு

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 19:55

எனக்கு அது புரிந்தால் நான் அதை ஏன் இங்கே பகிர்கின்றேன்! 

புரியாததால் தானே ஏன் அப்படின்னு கேள்வியே கேட்கின்றேன். 

 நானெல்லாம் கிட்டாதாயின் வெட்டென மற எனும்  வெட்டொன்று துண்டிரண்டு ஜாதியாச்சேப்பா!  

என் சந்தேகம் என்னன்னா’’... இந்த உண்மையான் அன்புன்னால் இப்படித்தான் இருக்கணும் எனில்  நாம் யார் மேலும் உண்மையாய் அன்பு கொள்வதிலலையா?

 என்னால் ஏன் இப்படி நேசிக்க முடியவில்லை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:02

Nisha wrote:எனக்கு அது புரிந்தால் நான் அதை ஏன் இங்கே பகிர்கின்றேன்! 

புரியாததால் தானே ஏன் அப்படின்னு கேள்வியே கேட்கின்றேன். 

 நானெல்லாம் கிட்டாதாயின் வெட்டென மற எனும்  வெட்டொன்று துண்டிரண்டு ஜாதியாச்சேப்பா!  

என் சந்தேகம் என்னன்னா’’... இந்த உண்மையான் அன்புன்னால் இப்படித்தான் இருக்கணும் எனில்  நாம் யார் மேலும் உண்மையாய் அன்பு கொள்வதிலலையா?

 என்னால் ஏன் இப்படி நேசிக்க முடியவில்லை
ஆ அது இப்பதான் வழிக்கு வந்துட்டீங்கள் எழுதிப் படிக்க எல்லாம் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் எழுதியவர்களை செயல் படச்சொல்லுங்கள் ஒரு நாளும் நடக்காது !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:07

ஹல்லோ மைக் டெஸ்டிங்க். 

இதில் எழுதுவதெல்லாம் என் கருத்து என நான் எப்போதாவது சொன்னேனா? அதான் பேஸ்புக்கில்   சுட்டதுன்னு  முதல் பதிவில் போட்டிருக்கேன்ல _*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:09

Nisha wrote:ஹல்லோ மைக் டெஸ்டிங்க். 

இதில் எழுதுவதெல்லாம் என் கருத்து என நான் எப்போதாவது சொன்னேனா? அதான் பேஸ்புக்கில்   சுட்டதுன்னு  முதல் பதிவில் போட்டிருக்கேன்ல _*
ஐயோ அக்கா நான் உங்கள சொல்ல வில்லை அவங்களத்தான் சொல்கிறேன்
நீங்கல்ல #) #)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 20:11

அப்பாடா ஆரம்பிச்சிட்டாங்க அப்போ நாம வேற ஒரு பகுதியில் வழிபாக்கலாம் கவிதைப்பக்கம் போய் வருகிறேன்பா

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!! - Page 18 Empty Re: வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 18 of 28 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 23 ... 28  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum