சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! Khan11

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!

4 posters

Go down

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! Empty மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!

Post by Muthumohamed Sun 25 May 2014 - 21:08

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! 10373691_292993797534332_4494497991206460385_n

அல்லாஹ்வுடைய அபய பூமியும், உலக
முஸ்லிம்களின் புனித பூமியுமான
இரு புனித நகரங்களான
மக்கா மதினா அமைந்துள்ள
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும்
சர்வதேச சாம்ராஜ்ஜிய நாடான
சவூதி அரேபியாவின் அறிவியல்
ஆய்வகத்திற்கு ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள்
வருகை புரிந்திருந்தனர்.
அனடோலி இவானிஷின் என்ற ரஷ்ய
விண்வெளி வீரர் அங்குள்ள மாணவர்களிடம்
பேசுகையில்....

நாங்கள் விண்வெளியில் பயணிக்கும்
போது கால நிலை சிறப்பாக இருக்கும்
நேரங்களில் பூமியை படம்
பிடிப்பது உண்டு.

அவ்வாறு நாங்கள் படம் பிடிக்கும்
போது அமெரிக்கா, பிரான்ஸ்,
ஐரோப்பாவின் சில இடங்களையும் படம்
பிடிக்க முயற்சிப்போம்.

லென்ஸ் அந்த அளவு பவர் இல்லாததால் எங்களால்
துல்லியமாக படம் எடுக்க முடியவில்லை.
அதேசமையம் வளைகுடா பக்கம் எங்கள்
பார்வையை செலுத்தினோம்.

அப்போது நாங்கள் ஆச்சர்யப்படும் வகையில்
இரண்டு இடங்கள் மட்டும் மிகவும் பிரகாசமாக
ஒளிர்ந்து கொண்டிருந்தது.

இது எனக்கு அதிசயமாகவும் தெரிந்தது.
அந்த இரண்டு இடங்களையும் வைத்து மேலும் பல
புகைப்படங்களையும் எடுத்தோம்.
அதன் பிறகு பல ஆய்வுகளுக்கு பிறகு அந்த
இரண்டு இடங்கள் மெக்கா, மற்றும் மதினா என்ற
இடங்கள் என்பதை அறிந்து நான்
ஆச்சரியப்பட்டு போனேன்.

உலகின் மற்ற பாகங்களில் இந்த மாற்றத்தை நாங்கள்
காணக் கூடியதாக இல்லை.

இது எனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்
என்றார்.

அதன்பிறகு மதினா இளவரசர் பேசுகையில்....

மதினா நகரத்தின் தோற்றத்தை நீங்கள்
எனக்கு விளக்கிய போது மெய்
சிலிர்த்து போனேன். நீங்கள் உங்கள் கண்களால்
மட்டுமே பார்க்கிறீர்கள். நான்
அதோடு எனது இதயத்திலும் அந்த
நிகழ்வை உள்வாங்கிக் கொண்டேன்.
மனித வாழ்வின் பல அரிய தத்துவங்களை நீங்கள்
அனைவரும் மேலும் ஆய்வு செய்ய வேண்டும்.

தொலை தொடர்பு சாதனங்களை இதற்கு அதிகம்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள எத்தனையோ நகரங்கள் இதை விட
அதிக ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

ஆனால்
குர்ஆனில் இறைவன் இந்த இரண்டு நகரங்களையும்
புனித நகரங்களாக அறிவிக்கிறான்.

அத்தகைய புனித நகரங்கள் ஒளி வெள்ளத்தில்
இந்த
விண்வெளி வீரர்களுக்கு காட்சியளித்தது ஆச்சரியப்படத்தக
்க ஒன்றல்ல...

அதே போன்ற குர்ஆனின் உண்மை ஒளியை இந்த
வீரர்களுக்கும், உலகின் பல
கோடி மக்களுக்கும் அவர்களின் இதயத்தில் வல்ல
இறைவன் ஏற்றுவானாக!' என்ற
பிரார்த்தனையோடு முடித்தார்.

Noorul Islam
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! Empty Re: மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 26 May 2014 - 4:46

ம்... அதிசயம்தான்... தொலைநோக்குப் பார்வையில் கிடைத்த உண்மையான அதிசயம் இது.

கண்டெடுத்ததோடு அதை எடுத்துரைத்த அவர்களுக்கு வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! Empty Re: மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 26 May 2014 - 7:44

மாஷா அல்லாஹ் உண்மையில் இது அற்புதமான இரு இடங்கள் உலகம் வியந்து கவனிப்பது யாவரும் அறிவர் 
நன்றி பகிர்வுக்கு


மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! Empty Re: மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!

Post by jasmin Mon 26 May 2014 - 12:20

விண்வெளி வீரர்களுக்கு இது புதுமை ..ஆனால் உலக முஷ்லிம்களுக்கு இது புதுமையாக இருக்க முடியாது .....அல்லாஹ்வின் பெயர் அதிகமானவர்களால் அதிக நேரம் உச்சரிக்கப் படும் இடங்கள் இவை ..அவற்றைக்கேட்க வானவர்கள் வின்னை முட்டிகொண்டு இருப்பார்கள்.
 வானவர்கள் ஒளியால் படைக்கப் பட்டவர்கள் அவர்கள் சூழ்ந்து நிற்கும் இடம் பிரகாசமாக ஜொலிப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!! Empty Re: மெக்காவை பார்த்து அதிசயித்த விண்வெளி வீரர்கள்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» நாளொன்றுக்கு 16 தடவை சூரிய உதயத்தைக் காணும் விண்வெளி வீரர்கள்!
» சோயுஸ் ராக்கெட்டின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்கள் பயணம்
» விண்வெளி நிலையத்தை தாக்க வந்த விண் கல்: வீரர்கள் அவசரமாக வெளியேற்றம்
» சர்வதேச விண்வெளி கூடம் மற்றும் விண்வெளி HD தர போட்டோக்கள் உங்களுக்காக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum