Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
கஷ்டம்
5 posters
Page 1 of 1
கஷ்டம்
காய் அரியும் வேளை
விரலும் சேர்ந்து அரிகையில்
தடித்து வரும்
கணவன் குரல்
பார்த்து செய்யக் கூடாது...
எதை.... எப்போ....?
கேட்க நினைத்தும்
வார்த்தை
விழுங்கும் மனசு.
எப்படிச் சொல்ல
ஒவ்வொரு
அரிதல் காயத்தின்
பின்னும் இருக்கிறது
கஷ்ட நினைவுகள்
வாய்த்தது தொடங்கி
வலிந்து
புணர்தல் வரை...
விரலும் சேர்ந்து அரிகையில்
தடித்து வரும்
கணவன் குரல்
பார்த்து செய்யக் கூடாது...
எதை.... எப்போ....?
கேட்க நினைத்தும்
வார்த்தை
விழுங்கும் மனசு.
எப்படிச் சொல்ல
ஒவ்வொரு
அரிதல் காயத்தின்
பின்னும் இருக்கிறது
கஷ்ட நினைவுகள்
வாய்த்தது தொடங்கி
வலிந்து
புணர்தல் வரை...
Re: கஷ்டம்
பார்த்து செய்யக்கூடாது,
ம்ம் ஆரம்பத்தில் எல்லாம் பார்த்து செய்திருந்தால் இந்த பார்த்து செய்யகூடாதோ எனும் ஆலோசனைதரும் படியான யோசனை வந்திருக்காதோ..
இயல்பான சிந்தனை.. ஒவ்வொரு வீட்டிலும் இந்த பார்த்து செய்யக்கூடாதோ எனும் ஆலோசனை உண்டுதான்.
தொடருங்கள்.. எழுதுங்கள்.
ம்ம் ஆரம்பத்தில் எல்லாம் பார்த்து செய்திருந்தால் இந்த பார்த்து செய்யகூடாதோ எனும் ஆலோசனைதரும் படியான யோசனை வந்திருக்காதோ..
இயல்பான சிந்தனை.. ஒவ்வொரு வீட்டிலும் இந்த பார்த்து செய்யக்கூடாதோ எனும் ஆலோசனை உண்டுதான்.
தொடருங்கள்.. எழுதுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கஷ்டம்
சொல்வது எளிது செய்வது கடினம் ..இருந்தாலும் ஆறுதல் வார்த்தைகளுக்காக ஏங்கும் மனது உண்டல்லவா?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கஷ்டம்
அப்படியேதான் சகோ நல்ல கவிதை *_ *_jasmin wrote:சொல்வது எளிது செய்வது கடினம் ..இருந்தாலும் ஆறுதல் வார்த்தைகளுக்காக ஏங்கும் மனது உண்டல்லவா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
» கஷ்டம்
» பயங்கர தண்ணி கஷ்டம்!
» ஒரு பெண்ணோட கஷ்டம், ஆணுக்குப் புரிவதில்லை..!
» ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.
» கஷ்டம்
» பயங்கர தண்ணி கஷ்டம்!
» ஒரு பெண்ணோட கஷ்டம், ஆணுக்குப் புரிவதில்லை..!
» ஒனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum