Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பகீர்’ பானங்கள்!
+3
Nisha
ahmad78
ராகவா
7 posters
Page 1 of 1
பகீர்’ பானங்கள்!
இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்’ என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன... பின்விட்டை என்ன?’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.
ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!
- எஸ்.ராமகிருஷ்ணன்
- ஜூனியர் விகடன், உணவு யுத்தம் தொடரில் இருந்து...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பகீர்’ பானங்கள்!
இதெல்லாம் சொன்னா யார் கேட்கிறார்கள்?
இதை குடிப்பதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.
இயற்கை உணவான இளநீர் போன்ற பானங்களை குடிப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.
இதை குடிப்பதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.
இயற்கை உணவான இளநீர் போன்ற பானங்களை குடிப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பகீர்’ பானங்கள்!
உண்மையே....ahmad78 wrote:இதெல்லாம் சொன்னா யார் கேட்கிறார்கள்?
இதை குடிப்பதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.
இயற்கை உணவான இளநீர் போன்ற பானங்களை குடிப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.
ஆனாலும் இன்றைய இளைஞர்கள்தான் இப்படி அழியும் நிலையில் உள்ளனர்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பகீர்’ பானங்கள்!
அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என ஒரு செய்தி..
கோலாவும் பெண்டாவும் வேண்டாம். உள்ளூர் தயாரிப்பை வாங்கிப்பருகுங்கள் என்கின்றார்கள்.
கீழே இருக்கும் படம் பார்த்த பின் வாங்கிப்பருக தோன்றுமாவென சொல்லுங்கள்.
இவர்கள் வயதுக்கு இவர்கள் இன்னும் உழைப்பதை நான் போற்றி வணங்குகின்றேன்.. உணவுதயாரிப்பில் மிக முக்கியம்.. நகம், முடிகள் , ஆடைகள், சுற்றுப்புற சுத்தம். அதன் பின்பே மற்றதெல்லாம்..
தேசிய பொருட்களை மதிக்கணும், வரவேற்கணும்தான். அதற்கு முன் அதன் தயாரிப்பு முறைகளில் சுத்தம் சுகாதாரம் இருக்க வேண்டாமா.. கொக்கோ கோலாவில் நாம் அறிய கலக்கபடும் கெமிக்கல்ஸ் உள்ளூர் தயாரிப்பென சொல்லபடும் இவ்வகை குடிபானங்களில் நாம் அறியாமல் பக்ரீரியாக்களாக இணைவதை அறிவோமா..
இளனீரும், பழரசமும் உடலுக்கு ஆரோக்கியம் தான். அது கூட இப்போதெல்லாம் விளைவிக்க பயன்படும் பூச்சிகொல்லிகள், பசளைகளால் நஞ்சாகித்தான் நமக்குக்கிடைக்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பகீர்’ பானங்கள்!
அந்த லிஸ்டில் எனது பெயரை அழித்து விடுங்கள் எனது பெயரை விழிப்புணர் ஊட்டும் லிஷ்டில் போடுங்கள்அனுராகவன் wrote:உண்மையே....ahmad78 wrote:இதெல்லாம் சொன்னா யார் கேட்கிறார்கள்?
இதை குடிப்பதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.
இயற்கை உணவான இளநீர் போன்ற பானங்களை குடிப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.
ஆனாலும் இன்றைய இளைஞர்கள்தான் இப்படி அழியும் நிலையில் உள்ளனர்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பகீர்’ பானங்கள்!
நண்பன் அண்ணா கோக் பிரியராச்சே ..சும்மா உடான்ஷ் உடுவாறு நம்பாதீங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பகீர்’ பானங்கள்!
எனக்குப் பிடித்தது மேங்கோ ஜூஸும் லெமன் ஜூஸும் தான் :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பகீர்’ பானங்கள்!
இதை உற்பத்தியாளர்களை விட நுகர்வோர்கள் கவனித்தாக வேண்டும்Nisha wrote:அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என ஒரு செய்தி..
கோலாவும் பெண்டாவும் வேண்டாம். உள்ளூர் தயாரிப்பை வாங்கிப்பருகுங்கள் என்கின்றார்கள்.
கீழே இருக்கும் படம் பார்த்த பின் வாங்கிப்பருக தோன்றுமாவென சொல்லுங்கள்.
இவர்கள் வயதுக்கு இவர்கள் இன்னும் உழைப்பதை நான் போற்றி வணங்குகின்றேன்.. உணவுதயாரிப்பில் மிக முக்கியம்.. நகம், முடிகள் , ஆடைகள், சுற்றுப்புற சுத்தம். அதன் பின்பே மற்றதெல்லாம்..
தேசிய பொருட்களை மதிக்கணும், வரவேற்கணும்தான். அதற்கு முன் அதன் தயாரிப்பு முறைகளில் சுத்தம் சுகாதாரம் இருக்க வேண்டாமா.. கொக்கோ கோலாவில் நாம் அறிய கலக்கபடும் கெமிக்கல்ஸ் உள்ளூர் தயாரிப்பென சொல்லபடும் இவ்வகை குடிபானங்களில் நாம் அறியாமல் பக்ரீரியாக்களாக இணைவதை அறிவோமா..
இளனீரும், பழரசமும் உடலுக்கு ஆரோக்கியம் தான். அது கூட இப்போதெல்லாம் விளைவிக்க பயன்படும் பூச்சிகொல்லிகள், பசளைகளால் நஞ்சாகித்தான் நமக்குக்கிடைக்கின்றது.
Similar topics
» ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் 'பகீர்' தகவல்கள்
» நலம் தரும் பானங்கள்
» இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!
» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
» நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய பானங்கள்!!!
» நலம் தரும் பானங்கள்
» இனிப்பு பானங்கள் ஆண்களை மலடாக்கும்!!
» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
» நீரிழிவு நோயாளிகளுக்கான ஆரோக்கிய பானங்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum