Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனும் விரோதியும்
5 posters
Page 1 of 1
நண்பனும் விரோதியும்
நண்பர்களே ஒரு மனிதனுக்கு தேவையான அவசிய உறவுகளுள் நண்பனும் அடங்குவான், அவற்றுள் நண்பனாக இருக்க பின்வரும் மூன்று நிலைமைகள் அவசியம்.
1. நமக்கு நண்பனாய் இருந்தவன், இருப்பவன்
2. நமது நண்பனுகு நண்பனாயிருந்தவன், இருப்பவன்
3. விரோதியின் விரோதியாய் இருப்பவன்
அவ்வாறே நமக்கு விரோதிகளும் இருப்பர் அவர்களும் பின்வரும் மூன்று நிலையிலிருப்பர்.
1. விரோதி
2. நண்பனின் விரோதி
3. விரோதியின் நண்பன்
ஒவ்வொருவரும் இதனை அடிப்படையாக நோக்கல் நன்று.
1. நமக்கு நண்பனாய் இருந்தவன், இருப்பவன்
2. நமது நண்பனுகு நண்பனாயிருந்தவன், இருப்பவன்
3. விரோதியின் விரோதியாய் இருப்பவன்
அவ்வாறே நமக்கு விரோதிகளும் இருப்பர் அவர்களும் பின்வரும் மூன்று நிலையிலிருப்பர்.
1. விரோதி
2. நண்பனின் விரோதி
3. விரோதியின் நண்பன்
ஒவ்வொருவரும் இதனை அடிப்படையாக நோக்கல் நன்று.
Last edited by Nisha on Sun 1 Jun 2014 - 16:59; edited 1 time in total (Reason for editing : ண்)
afaanver- புதுமுகம்
- பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10
Re: நண்பனும் விரோதியும்
அடடா இது தெரியாமல் என் நண்பனின் விரோதியுடனும் நான் நண்பனாகி விட்டேனே .....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனும் விரோதியும்
ந்ண்பனுக்கு நண்பனே விளக்கம் தெரியாமல் இருப்பது வினோதமே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பனும் விரோதியும்
உள் குத்து ஊமக்குத்தெல்லாம் வேண்டாம் எங்களுக்கும் விளங்கும் சும்மா தமாசுக்கு சொன்னோம் !*jasmin wrote:ந்ண்பனுக்கு நண்பனே விளக்கம் தெரியாமல் இருப்பது வினோதமே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனும் விரோதியும்
இதுல என்னோட நண்பர்கள் எந்த லிஸ்ட்ல இருக்காங்கனே கண்டுபிடிக்க முடியலயே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனும் விரோதியும்
இளையான்குடி அக்காவுக்கு இன்னுமா விளங்கல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நேற்று இரவுபார்ட்டியில் நண்பனும் அவரின் தோழர்களும்.
» மீனுவும் நண்பனும் ஆடுமாட்டம் (உங்களால் முடியாது )
» எனது நண்பனுடைய தோழியும்:என்னுடைய நண்பனும்
» மீனுவும் நண்பனும் ஆடுமாட்டம் (உங்களால் முடியாது )
» எனது நண்பனுடைய தோழியும்:என்னுடைய நண்பனும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum