சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா? Khan11

நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா?

3 posters

Go down

நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா? Empty நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா?

Post by ahmad78 Mon 2 Jun 2014 - 10:06

கடைகளில் வாங்கி வரும் நெய் கெட்டியாக இருக்கிறது. உருக்கினாலும் கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் கெட்டியாகி விடுகிறது. நெய்யை அடிக்கடி  உருக்கிப் பயன்படுத்தினால் பாதிப்பு எதுவும் வருமா?

நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா? Ht2579விளக்குகிறார் உணவியல் நிபுணர் தாரிணிகிருஷ்ணன்...

நெய்யை தேவையான அளவுக்கு மட்டும் எடுத்து, உருக்கிப் பயன்படுத்துவது நல்லது. நெய்யை உருக்குவதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன.  மிதமான தீயில்தான் உருக்க வேண்டும். கட்டியிலிருந்து திரவ நிலைக்கு நெய் வந்த உடனே அடுப்பை அணைத்துவிட வேண்டும். உருக்கிய நெய்  கொதித்தால் அது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். நெய்யை கொதிக்க வைத்து பயன்படுத்துவது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்குச்  சமம். 

அதே போல் நெய்யை திரும்பத் திரும்ப கொதிக்க வைத்துப் பயன்படுத்துவதும் தவறானது. அப்படிச் செய்தால் உடலில் கொழுப்பு அமிலங்கள்  சேர்ந்து விடும். இதனால் உடல் பருமன் பிரச்னை உருவாக வாய்ப்பு அதிகம். எனவே தேவையான அளவு நெய்யை மட்டும் பயன்படுத்துங்கள்.  எண்ணெய் விஷயத்திலும் இதே முறையைப் பின்பற்றுவது நல்லது.





நன்றி தினகரன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா? Empty Re: நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா?

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 10:13

நல்ல தகவல் நன்றி முஹைதீன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா? Empty Re: நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா?

Post by ஜனநாயகன் Mon 2 Jun 2014 - 10:15

மனமுருகனும் நெய்யுருகனும்னு சொல்ரீங்க இல்லன்னே.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா? Empty Re: நெய்யை அடிக்கடி உருக்கிப் பயன்படுத்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum