சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
by rammalar Yesterday at 17:43

» சம்திங் இஸ் பெட்டர்தென் நத்திங்!’
by rammalar Yesterday at 8:51

» ஒரு புல்லாங்குழல் ஊமையானது
by rammalar Yesterday at 7:49

» வெற்றிக்கு இன்றியமையாதவை1
by rammalar Yesterday at 7:43

» தென்னிந்திய திரையுலகில் அறிமுகவாவதன் மூலம் என் வேர்களை நேருகிறேன்!
by rammalar Yesterday at 5:31

» சோம்பேறித்தனம் நீங்கி சுறு சுறுப்பாக இருக்க…!
by rammalar Yesterday at 5:12

» மழலையர் பாடல்கள்
by rammalar Fri 23 Feb 2024 - 17:12

» அமைதியின் சின்னம் - பொது அறிவு தகவில்
by rammalar Fri 23 Feb 2024 - 7:48

» 'மனிதர்க்கு மொழியே தேவையில்ல..' மவுனத்தில் மனதை பறித்த மொழி!
by rammalar Fri 23 Feb 2024 - 5:49

» பொது அறிவு
by rammalar Fri 23 Feb 2024 - 5:36

» சிற்றின்பம் தேடுகிறான்...
by rammalar Thu 22 Feb 2024 - 19:57

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by rammalar Thu 22 Feb 2024 - 13:24

» காதல்...
by rammalar Thu 22 Feb 2024 - 10:16

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by rammalar Thu 22 Feb 2024 - 6:56

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by rammalar Thu 22 Feb 2024 - 4:31

» முப்பது வகையான கூட்டு
by rammalar Thu 22 Feb 2024 - 4:03

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by rammalar Wed 21 Feb 2024 - 15:40

» வெளிர் மஞ்சள் குருவி – கவிதை
by rammalar Wed 21 Feb 2024 - 13:59

» மனைவி சொன்ன முதல் ஹைகூ..!
by rammalar Wed 21 Feb 2024 - 6:19

» கதம்பம் - பல்சுவை
by rammalar Wed 21 Feb 2024 - 6:13

» நன்றி சொன்ன ரகுல்ப்ரீத் சிங்
by rammalar Tue 20 Feb 2024 - 17:57

» ராஷ்மிகா அழுத மர்மம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:55

» அறிவியல் புனைவுக்கதையில் தீபிகா
by rammalar Tue 20 Feb 2024 - 17:51

» சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்
by rammalar Tue 20 Feb 2024 - 17:47

» சங்குப்பூ ரசம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:41

» உறவுகளைப் பேணுதல்…
by rammalar Tue 20 Feb 2024 - 13:58

» வாழ்க்கை ஒரு நோட்டுப்புத்தகம்...
by rammalar Tue 20 Feb 2024 - 13:39

» ஒரு குட்டிக்கதை
by rammalar Tue 20 Feb 2024 - 13:36

» சந்தர்ப்பம்...
by rammalar Tue 20 Feb 2024 - 5:58

» வீடு - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:53

» வேலை - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:52

» பாவம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» எந்திரன் – ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» திருடனின் மேலாடை திருடப்பட்டது
by rammalar Mon 19 Feb 2024 - 18:43

» அச்சமின்மையே ஆரோக்கியம்!
by rammalar Mon 19 Feb 2024 - 18:32

பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண் Khan11

பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண்

2 posters

Go down

பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண் Empty பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண்

Post by நண்பன் Thu 17 Feb 2011 - 13:56


பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண் Rajkiran_001'காவலன்' படத்தில் பெரிய மனிதராக வரும் ராஜ்கிரணை கண்ணை இமை காப்பதுபோல காப்பார் அவரது பாடிகார்டான விஜய்.
ஆனால் நிஜத்தில், தனது பாடிகார்ட் மற்றும் உதவியாளராக உள்ள ஒரு நபர் தன்னை மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்துள்ளார் ராஜ்கிரண்.
நடிகர்-இயக்குநர்-தயாரிப்பாளர் ராஜ்கிரண் மீது அவரிடம் உதவியாளராக
பணியாற்றிய முத்துக்குமார் என்பவர் நந்தம்பாக்கம் போலீசில் கடந்த வாரம்
புகார் அளித்தார். அதில் ராஜ்கிரண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி
இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் முத்துக்குமார் புகார்களை மறுத்துள்ளார் ராஜ்கிரண். அவர்
கூறுகையில், முத்துக்குமார் சில மாதங்கள் எனது வீட்டில் வேலை பார்த்தார்.
இப்போது அவர் வேலையில் இல்லை. ஏற்கனவே அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என
தெரிய வந்தது.
அவரை நான் கடைசியாக பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது என் மீது
போலீசில் பொய் புகார் அளித்துள்ளார். கடந்த சில வருடங்கள் எனக்கு கஷ்டமாகவே
நகர்ந்தன. அமைதியில்லாமல் தவித்தேன்.
பத்மஜோதியை 2 வது திருமணம் செய்த பிறகுதான் வாழ்க்கையில் மகிழ்ச்சி
ஏற்பட்டது. என் திருமண வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த
நிலையில் முத்துக்குமார் போலீசில் அளித்துள்ள புகாரால் எனக்கு சங்கடம்
ஏற்பட்டுள்ளது. அந்த புகார் அடிப்படையில்லாதது. இதற்கு பின்னால் என் முதல்
மனைவி இருக்கிறார். அவர் தூண்டுதல் பேரில்தான் முத்துக்குமார் இந்த புகாரை
அளித்துள்ளார்.
எனது புகழை கெடுப்பதே அவர்கள் நோக்கமாக உள்ளது. முத்துக்குமார் இன்னும்
முதல் மனைவியுடன் தொடர்பில்தான் இருக்கிறார். இப்போது எனக்கு பாடிகார்டோ,
டிரைவரோ இல்லை. முதல் திருமணத்தில் பிரச்சினைகளை சந்தித்தேன். இப்போது
அதில் இருந்து மீண்டு விட்டேன். என் மேல் பொய் புகார் அளித்து
சிறுமைத்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்க தயாராகி
வருகிறேன், என்றார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண் Empty Re: பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண்

Post by ஹம்னா Thu 17 Feb 2011 - 14:58

:”@:


பொய் புகாருக்கு பதிலடி கொடுக்க தயார்! - ராஜ்கிரண் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum