சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
by rammalar Yesterday at 17:43

» சம்திங் இஸ் பெட்டர்தென் நத்திங்!’
by rammalar Yesterday at 8:51

» ஒரு புல்லாங்குழல் ஊமையானது
by rammalar Yesterday at 7:49

» வெற்றிக்கு இன்றியமையாதவை1
by rammalar Yesterday at 7:43

» தென்னிந்திய திரையுலகில் அறிமுகவாவதன் மூலம் என் வேர்களை நேருகிறேன்!
by rammalar Yesterday at 5:31

» சோம்பேறித்தனம் நீங்கி சுறு சுறுப்பாக இருக்க…!
by rammalar Yesterday at 5:12

» மழலையர் பாடல்கள்
by rammalar Fri 23 Feb 2024 - 17:12

» அமைதியின் சின்னம் - பொது அறிவு தகவில்
by rammalar Fri 23 Feb 2024 - 7:48

» 'மனிதர்க்கு மொழியே தேவையில்ல..' மவுனத்தில் மனதை பறித்த மொழி!
by rammalar Fri 23 Feb 2024 - 5:49

» பொது அறிவு
by rammalar Fri 23 Feb 2024 - 5:36

» சிற்றின்பம் தேடுகிறான்...
by rammalar Thu 22 Feb 2024 - 19:57

» 3 பருப்பு சேர்த்து ஒரு குழம்பு; சத்து நிறைந்தது:
by rammalar Thu 22 Feb 2024 - 13:24

» காதல்...
by rammalar Thu 22 Feb 2024 - 10:16

» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
by rammalar Thu 22 Feb 2024 - 6:56

» உள்ளூர் பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது!
by rammalar Thu 22 Feb 2024 - 4:31

» முப்பது வகையான கூட்டு
by rammalar Thu 22 Feb 2024 - 4:03

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by rammalar Wed 21 Feb 2024 - 15:40

» வெளிர் மஞ்சள் குருவி – கவிதை
by rammalar Wed 21 Feb 2024 - 13:59

» மனைவி சொன்ன முதல் ஹைகூ..!
by rammalar Wed 21 Feb 2024 - 6:19

» கதம்பம் - பல்சுவை
by rammalar Wed 21 Feb 2024 - 6:13

» நன்றி சொன்ன ரகுல்ப்ரீத் சிங்
by rammalar Tue 20 Feb 2024 - 17:57

» ராஷ்மிகா அழுத மர்மம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:55

» அறிவியல் புனைவுக்கதையில் தீபிகா
by rammalar Tue 20 Feb 2024 - 17:51

» சங்குப்பூவின் மருத்துவ குணங்கள்
by rammalar Tue 20 Feb 2024 - 17:47

» சங்குப்பூ ரசம்
by rammalar Tue 20 Feb 2024 - 17:41

» உறவுகளைப் பேணுதல்…
by rammalar Tue 20 Feb 2024 - 13:58

» வாழ்க்கை ஒரு நோட்டுப்புத்தகம்...
by rammalar Tue 20 Feb 2024 - 13:39

» ஒரு குட்டிக்கதை
by rammalar Tue 20 Feb 2024 - 13:36

» சந்தர்ப்பம்...
by rammalar Tue 20 Feb 2024 - 5:58

» வீடு - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:53

» வேலை - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:52

» பாவம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» எந்திரன் – ஒரு பக்க கதை
by rammalar Mon 19 Feb 2024 - 18:51

» திருடனின் மேலாடை திருடப்பட்டது
by rammalar Mon 19 Feb 2024 - 18:43

» அச்சமின்மையே ஆரோக்கியம்!
by rammalar Mon 19 Feb 2024 - 18:32

குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்… Khan11

குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்…

Go down

குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்… Empty குணச்சித்திர நடிகர் ராஜ்கிரண்…

Post by rammalar Fri 13 Nov 2020 - 10:00

தமிழ் பட உலகில், மிக சிறந்த குணச்சித்ர நடிகராக
இருப்பவர், ராஜ்கிரண். பிரபல கதாநாயகர்களுக்கு
இணையான நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வருகிறார்.

இவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில்
சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூகவலைத்தளங்களில்
ஒரு தகவல் பரவியது.

இதுபற்றி விசாரிக்க அவரை, ‘செல்போன்’ மூலம் தொடர்பு
கொண்டபோது, அவரே பேசினார். அவர் கூறியதாவது:

“என்னைப் பற்றி அடிக்கடி இதுபோன்ற வதந்தி வந்து
கொண்டிருக்கிறது. எனக்கு வேண்டாதவர்கள் செய்யும் வேலை,
இது. என்னை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு இந்த வதந்தியை
பரப்பி இருக்கிறார்கள்.

நான் நன்றாக இருக்கிறேன். நல்ல உடல்நலத்துடன் என்
வேலைகளை செய்து வருகிறேன். என் மீது பாசம் கொண்ட
ரசிகர்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

நான் இப்போது, ‘குபேரன்’ என்ற படத்தை வாங்கி, ‘ரிலீஸ்’
செய்யும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறேன். இந்த படத்தில்
நானும், மம்முட்டியும் இணைந்து நடித்து இருக்கிறோம்.
அஜய் வாசுதேவ் டைரக்டு செய்து இருக்கிறார். தரமான
கதையம்சம் கொண்ட படம். என் ரசிகர்களுக்கு மிகவும்
பிடிக்கும்.”

இவ்வாறு ராஜ்கிரண் கூறினார்.

மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23391
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum