Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்…!
4 posters
Page 1 of 1
உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்…!
-
ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா
கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..
உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?
-
உங்க சொந்தக்காரர்களைத்தானே
உங்களுக்கு பிடிக்கும்.
-
——————————
-
என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை
பிடிச்சுட்டார்…
-
நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு
இருந்தார்?
-
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!
-
———————————
-
இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு
10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,
கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை
-
என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..
அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.
-
——————————-
-
டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?
கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற
ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர்
பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது
ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க
-
—————————–
சில்லறை இல்லாம..பஸ்ல வராம…நடந்து
வர்றியா?நான்தான் உன் கிட்ட ஐந்து ரூபாய்
காயின் ஒன்று கொடுத்தேனே!
ஆனா..பஸ்ல கண்டக்டர்…ஐந்து ரூபாய் சில்லரையா
இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொல்லிட்டாரே..!
-
——————————
-
கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி
சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான்
சோம்பலா இருக்கு..
-
அப்போ நீங்க லேசி மோகன்னு சொல்லுங்க.
-
—————————–
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்…!
பொம்பளை பாம்புன்னாலும் அதுவும் சட்டையைத்தான் உரிக்கும்..! -
தலைவரே…இது கோர்ட்! இங்கே உங்களை
விசாரணைக்காகத்தான் கூப்பிட்டிருக்காங்க.
ஜட்ஜை புகழ்ந்து பேசக் கூப்பிடலை…!
-
>பெ.பாண்டியன்
-
—————————–
-
டாக்டர்…என்னை நம்பி மூணு குடும்பம் இருக்கு!
-
பார்த்தீங்களா…என் குடும்பத்தை விட்டுட்டீங்களே..!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
-
———————————
-
தத்துவம் மச்சி தத்துவம்
-
கைப்பந்தை கையால அடிப்பாங்க, மட்டைப் பந்தை
மட்டையால அடிப்பாங்க, அப்ப கூடைப்பந்தை
கூடையாலயா அடிப்பாங்க…!
-
>வி.சகிதா முருகன்
-
என்னதான் பொம்பளை பாம்புன்னாலும் அதுவும்
சட்டையைத்தான் உரிக்குமே தவிர, சுடிதாரை
உரிக்காது..!
-
>கா.பசும்பொன்
-
——————————–நன்றி: குங்குமம்
தலைவரே…இது கோர்ட்! இங்கே உங்களை
விசாரணைக்காகத்தான் கூப்பிட்டிருக்காங்க.
ஜட்ஜை புகழ்ந்து பேசக் கூப்பிடலை…!
-
>பெ.பாண்டியன்
-
—————————–
-
டாக்டர்…என்னை நம்பி மூணு குடும்பம் இருக்கு!
-
பார்த்தீங்களா…என் குடும்பத்தை விட்டுட்டீங்களே..!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்
-
———————————
-
தத்துவம் மச்சி தத்துவம்
-
கைப்பந்தை கையால அடிப்பாங்க, மட்டைப் பந்தை
மட்டையால அடிப்பாங்க, அப்ப கூடைப்பந்தை
கூடையாலயா அடிப்பாங்க…!
-
>வி.சகிதா முருகன்
-
என்னதான் பொம்பளை பாம்புன்னாலும் அதுவும்
சட்டையைத்தான் உரிக்குமே தவிர, சுடிதாரை
உரிக்காது..!
-
>கா.பசும்பொன்
-
——————————–நன்றி: குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்…!
^_ ^_ ^_ ^_ ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்…!
ஹா ஹா அனைத்தும் ரசித்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» உங்களுக்கு நான் என்ன செஞ்சா பிடிக்கும்?”
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எனக்குப் பீகார் பிடிக்கும்..!
» மழை பிடிக்கும் மனசுக்கு..
» உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» எனக்குப் பீகார் பிடிக்கும்..!
» மழை பிடிக்கும் மனசுக்கு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum