சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Today at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... Khan11

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...

2 posters

Go down

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... Empty முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...

Post by ahmad78 Thu 5 Jun 2014 - 9:25

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முகத்தில் பருக்களும், தழும்புகளும் தோன்றுவது வழக்கம். அதிலும் நம் நாட்டுக் காலநிலைக்கு இவை மிகவும் சீக்கிரமாகவே முகம் முழுக்க பரவி விடும்.
ADVERTISEMENT
 

முகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓட்டைகளில் குண்டக்க மண்டக்க எண்ணெய் தேங்குவதால் தான் இத்தகைய பருக்களும், தழும்புகளும் ஏற்படுகின்றன. முகத்தில் பருக்கள் வெடிப்பதைத் தவிர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும் அத்தனையையும் பின்பற்றுவது சாத்தியமில்லை. ஆனால் இப்பிரச்சனையைக் குறைக்க நிறைய வழிகள் உள்ளன.

முகப்பருக்களை நீக்குவதற்கும், அவற்றை வரவே விடாமல் தடுப்பதற்கும் என்றே மார்க்கெட்டில் நிறைய கிரீம்கள் வலம் வருகின்றன. ஆனால் நம் வீட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் சில இயற்கையான பொருட்களைக் கொண்டு 'மாஸ்க்' செய்வதன் மூலம் முகப்பருத் தொல்லையை முழுவதுமாக ஒழிக்க முடியும்.

இதோ அத்தகைய சில பொருட்கள்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... Empty Re: முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...

Post by ahmad78 Thu 5 Jun 2014 - 9:27

சோடா உப்பு
முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... 04-1401868867-1-baking-soda

முகப்பருக்களையும், தழும்புகளையும் நீக்குவதற்கு வீட்டிலேயே கிடைக்கும் ஒரு அருமையான மருந்து தான் இந்த சோடா உப்பு. பருக்கள் மற்றும் அவற்றைச் சுற்றிலும் ஏற்படும் அரிப்பையும், எரிச்சலையும் இது போக்கும். ஒரு மடங்கு சோடா உப்பில் இரு மடங்கு மிதமான சுடுநீரைக் கலந்து, அதை முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளிச்சிடும். மேலும் அத்துடன் சிறிது தேனையும் கலந்து கொண்டால் முகம் மேலும் பொலிவடையும்.


டீ-ட்ரீ எண்ணெய்

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... 04-1401868882-2-tea-tree-oil
இது ஒரு ஆன்ட்டி-செப்டிக் என்பதால், தோலுக்கு மிகவும் நல்லது. 2 ஸ்பூன் சுத்தமான நீரில் ஒரு ஸ்பூன் சோடா உப்பு, ஒரு ஸ்பூன் தேன், மற்றும் 5 அல்லது 6 சொட்டு டீ-ட்ரீ எண்ணெயைக் கலந்து, அதை தினமும் ஒரு முறை முகத்திற்கு 'மாஸ்க்' போட்டால் பருக்கள் ஓடியே போய்விடும்.
கொத்தமல்லி-புதினா ஜூஸ்

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... 04-1401868898-3-mintleaves
கேட்கும் போதே குளுகுளுன்னு இருக்கா? ஒரு ஸ்பூன் கொத்தமல்லி அல்லது புதினா சாற்றுடன் சிறிது மஞ்சளையும் கலந்து, தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் முகத்தில் தடவ வேண்டும். பருக்களை விரட்டுவதில் மஞ்சளுக்குப் பெரும் பங்கு உண்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... Empty Re: முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...

Post by ahmad78 Thu 5 Jun 2014 - 9:29

தேன் & இலவங்கப் பட்டை

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... 04-1401868914-4-cinnamon
இலவங்கப் பட்டை பொடியுடன் தேனை நன்றாகக் கலந்து, அதில் கிடைக்கும் பேஸ்ட்டை இரவு தூங்கச் செல்லும் முன் தடவி, மறுநாள் காலையில் இளஞ்சூடான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.


முட்டைகோஸ் இலை

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... 04-1401868953-5-cabbage
இந்த முட்டைகோஸ் இலையை நன்றாக மசித்து, பருக்கள் இருக்கும் இடத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். பின்னர் 30 நிமிடங்கள் கழித்து முகத்தை அலசிக் கழுவ வேண்டும். சில நாட்களிலேயே நல்ல ரிசல்ட் கிடைக்கும்.


உப்பு, எலுமிச்சைச் சாறு
முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... 04-1401868973-6-baking-lemon
முதலில் எலுமிச்சையை முகத்தில் தடவினால் சருமம் வறட்சியடையும். ஒருவேளை இன்னும் சருமம் வறட்சியடைய வேண்டுமானால், பின்னர் 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் அரை ஸ்பூன் உப்பைக் கலந்து, முகத்தில் நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும். அப்போது முகத்தில் வெயில் படாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.
http://tamil.boldsky.com/beauty/skin-care/2014/anti-acne-treatment-at-home-005938-005938-005938.html#slide695374


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... Empty Re: முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...

Post by Nisha Thu 5 Jun 2014 - 9:30

தேன் தடவும் போது கண் இமைகளில் படாது தவ வேண்டும் என்பார்கள் என நினைக்கின்றேன்!

தேனுக்கு முடியை நரைக்க வைக்கும் தன்மை உண்டென்பது உண்மையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க... Empty Re: முகப்பருத் தொல்லையா? வீட்டிலேயே அதற்கு சூப்பர் சிகிச்சை கொடுங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum