சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

சிந்தனைக்கு சில! - Page 6 Khan11

சிந்தனைக்கு சில!

+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty சிந்தனைக்கு சில!

Post by Nisha Fri 6 Jun 2014 - 9:43

First topic message reminder :

சிந்தனைக்கு சில!

சிந்தனைக்கு சில! - Page 6 10171204_691731764219353_8421369494688819999_n
நன்றி பேஸ்புக்,

Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 17 Aug 2014 - 16:47

சிந்தனைக்கு சில! - Page 6 10419541_776794852358650_7640055575046118837_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 19 Aug 2014 - 13:33

சிந்தனைக்கு சில! - Page 6 388663_10151609615843688_1920210301_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 19 Aug 2014 - 17:57

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 6 10419541_776794852358650_7640055575046118837_n

ரெத்தக்கண்ணீர் வடிக்க வேண்டும் கொஞ்சம் சேர்த்து வைத்தாங்களா எங்கட தாத்தா பாட்டி  _* _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 19 Aug 2014 - 18:01

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 6 Smoking-kills02

புரிந்தால் சரிதான்  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sat 30 Aug 2014 - 3:15

சிந்தனைக்கு சில! - Page 6 10422392_944654665550636_1332853529771368573_n
" />

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sat 30 Aug 2014 - 3:15

சிந்தனைக்கு சில! - Page 6 10157113_944654898883946_3709213600460293819_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 8:06

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 6 10422392_944654665550636_1332853529771368573_n
" />
சரியா யோசிக்கிறாங்க அக்கா

சிந்தனைக்கு சில! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 8:09

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 6 10157113_944654898883946_3709213600460293819_n
அற்புதம்

சிந்தனைக்கு சில! - Page 6 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 8:11

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 6 10157113_944654898883946_3709213600460293819_n
கேவலம் !* !*
கொடுமை _* _*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 8:12

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 6 10422392_944654665550636_1332853529771368573_n
" />

மற்றவர்கள் இப்படி நினைக்க நமது தவறுகளும் அடங்கும் :cheers:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sat 30 Aug 2014 - 9:20

ஒரே பதிவு இரு வேறுபட்ட காமென்ட்ஸ்! 

இதுவும் கவனிக்கத்தக்கது தான்!  பண விடயத்தில்  நமது தவறுகளும் அடங்கும் எனில் என்ன தவறுகள் என சொல்லலாமே நண்பன் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 31 Aug 2014 - 16:14

சிந்தனைக்கு சில! - Page 6 10357465_718408868196190_3486695173093063011_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 31 Aug 2014 - 21:48

சிந்தனைக்கு சில! - Page 6 10649585_1474580399458463_1111862191338245361_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 31 Aug 2014 - 22:02

சிந்தனைக்கு சில! - Page 6 10509660_492966527501672_8898136689097728895_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 1 Sep 2014 - 9:38

சிந்தனை துளிகள்.....

1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது.
2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடைசெய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள்.
3. நீங்களாக நின்றுவிடும்போதுதான் வெற்றியோ வளர்ச்சியோ நின்றுபோகிறது.
4. ஒரு சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க நல்ல வழி, அதைத் தீர்ப்பதுதான்!
5. பயன்படும் விதமாக வடிவமெடுக்கும் வரையிலும், பகிர்ந்து கொடுக்கும் வரையிலும் நீங்கள் கொண்டிருக்கும் எந்தத் திறமையும் பயனற்றதுதான்.
6. வாழ்க்கையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசித்திர ரகசியம் என்ன தெரியுமா? “எடுப்பவர்கள் இழக்கிறார்கள். கொடுப்பவர்களே பெறுகிறார்கள்”.
7. வெற்றி ஒரு கைக்குழந்தை. நீங்கள் சிரித்த முகத்துடன் இருந்தால், உங்களிடம் தாவிக்கொண்டு வருகிறது.
8. ஒவ்வோர் ஒப்பந்தத்திலும் நீங்கள் தேட வேண்டியது, வாய்ப்பைத் தானே தவிர உத்திரவாதத்தை அல்ல!!
9. நீங்கள் ஒன்றைத் தொடங்காதவரை, சென்றடைவது எப்படி?
10. நீங்கள் வாழும் வாழ்விலேயே மிகவும் சுவாரசியமான காலகட்டம்… நிகழ்காலம்தான்!!
11. சில விஷயங்கள் தவறாய்ப் போகலாம். நீங்களும் அதனோடு போகாதீர்கள்.
12. நிகழ்ந்திருப்பவற்றிலேயே நிகரற்ற அதிசயம்… நீங்கள்தான்!!

dinakaran daily newspaper

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Sun 14 Sep 2014 - 23:00

சிந்தனைக்கு சில! - Page 6 10626513_967387739953358_5780874736392968353_n

ஏழைகளுக்கு இருக்கும் இரக்க குணம் வசதி படைத்தவர்களுக்கு இருப்பது இல்லை !

அப்படி இருந்து இருந்தால் ஏழை மக்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள் இன்று !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Wed 17 Sep 2014 - 19:48

சிந்தனைக்கு சில! - Page 6 10659453_10204462942803429_4038314669751972189_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 8:52

சிந்தனைக்கு சில! - Page 6 10157113_944654898883946_3709213600460293819_n
நாகரீகம் என்ற பெயரில் இன்றைய காலத்தில் பெண்கள் மிக கேவலமாகத்தான் இருக்கிறார்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 8:53

ahmad78 wrote:சிந்தனைக்கு சில! - Page 6 10157113_944654898883946_3709213600460293819_n
நாகரீகம் என்ற பெயரில் இன்றைய காலத்தில் பெண்கள் மிக கேவலமாகத்தான் இருக்கிறார்கள்.
அத சொன்னா எங்களைத் திட்றாங்க பாஸ்
ரசனை இல்லாதவர்களாம் நாங்கள் !*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 8:54

சிந்தனைக்கு சில! - Page 6 10649585_1474580399458463_1111862191338245361_n
உண்மையான கருத்து

இங்கு நாங்கள் பெரும்பாலும் பசிக்குத்தான் சாப்பிடுகிறோம்.

சில நேரங்களில் ருசியை நாவு தேடத்தான் செய்கிறது. அதை மறுக்கமுடியாது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 8:55

இங்க வாங்க நண்பன் கண்ணுக்கு விருந்தா நிறைய பார்க்கலாம். (யாரிடமும் சொல்லாதீங்க)

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 8:57

ஏழைகளுக்கு இருக்கும் இரக்க குணம் வசதி படைத்தவர்களுக்கு இருப்பது இல்லை !

மிக மிக உண்மையான கருத்து. நானும் நிறைய நபரிடத்தில் நபரிடத்தில் பார்த்திருக்கிறேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 8:59

ahmad78 wrote:சிந்தனைக்கு சில! - Page 6 10649585_1474580399458463_1111862191338245361_n
உண்மையான கருத்து

இங்கு நாங்கள் பெரும்பாலும் பசிக்குத்தான் சாப்பிடுகிறோம்.

சில நேரங்களில் ருசியை நாவு தேடத்தான் செய்கிறது. அதை மறுக்கமுடியாது.
உங்க பட்டியலில் எனது பெயரும் உண்டுதானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 9:00

ahmad78 wrote:இங்க வாங்க நண்பன் கண்ணுக்கு விருந்தா நிறைய பார்க்கலாம். (யாரிடமும் சொல்லாதீங்க)
சரி சொல்லல நீங்களும் சொல்லிடாதிங்க ஐடியா!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 18 Sep 2014 - 10:02

Nisha wrote:ஒரே பதிவு இரு வேறுபட்ட காமென்ட்ஸ்! 

இதுவும் கவனிக்கத்தக்கது தான்!  பண விடயத்தில்  நமது தவறுகளும் அடங்கும் எனில் என்ன தவறுகள் என சொல்லலாமே நண்பன் சார்?

இங்கு அதாவது மத்திய கிழக்கில் மேலே நாடுகளில் பணி புரியும் நமது உறவுகள் சிலர் இங்கு அழகழகான இடங்களைத்தேடி அழகழகான போட்டோக்கள் எடுத்து வீட்டுக்கும் நாட்டில் உள்ள நண்பர்களுக்கும் அனுப்புவார்கள் அவர்கள் இவைகளைப் பார்த்து அட நம்ம நாட்டை விட வெளி நாடு அழகாக உள்ளது நாமும் அங்கே செல்ல வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோண்றுகின்றது அவ்வாறு அவர்களுக்கு தோண்றக் காரணம் நாம்தான்.

நாம் மட்டும் நாம் வேலை செய்கின்ற இடத்திலோ அல்லது நம் ஏரியாவிலோ அல்லது நாம் தங்கிருக்கும் றூமிலோ இருந்து போட்டோக்கள் எடுத்து உள்ளதை உள்ள படி அனுப்பிப்பாருங்கள் நாம் படும் கஸ்டங்களை நாம் அவர்களிடம் சொல்லவே வேண்டாம் நமது போட்டோ சொல்லும் ஆயிரம் விளக்கம்..!
நமது கஸ்டம் நமது நிலை நாம் படும் பாடுகள்..

இவைகளை விட்டு விட்டு நாங்கள் இங்கு ஆடம்பரமாக உள்ளோம் சந்தோசமாக உள்ளோம் என்று வித விதமாக அழகழகான போட்டோக்களை எடுத்து அவர்களுக்கு அனுப்பினால் அவர்கள் என்ன நினைப்பார்கள்..? அதற்காக அழகா போட்டோ எடுக்க வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை ஆடம்பரமாக வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் அப்படி நீங்கள் ஆடம்பரம் காட்டும் போது அவர்கள் நினைப்பார்கள் உங்களிடம் நல்ல பண வரவு உண்டு நல்ல சம்பளம் வருமானம் என்பதாக எண்ணுவார்கள் மாத்திரமில்லை அவர்களுக்கும் அனுப்புமாறும் சொல்லுவார்கள்..

எதுவாக இருந்தாலும் அடக்கி வாசிக்க வேண்டும் உள்ளதை உள்ள படி வாழ்ந்து காட்ட வேண்டும் பச்சத்தண்ணீர் குடித்து விட்டு பிரியாணி சாப்பிட்டேன் பல்லில் ஆட்டிறைச்சி சிக்கி விட்டது என்று நாம் விடும் ஏவறை நாட்டிற்கு கேட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள் சிந்தித்துப்பாருங்கள்
உள்ளதை உள்ள படி காட்டுவோம் அவர்களும் நமது வரவுக்கேற்றாப்போல் எதிர் பார்ப்பார்கள் மாசம் நாம் அனுப்பும் பணத்தை வைத்து அவர்கள் தேவைகளை நிறைவு செய்வார்கள் ஆடம்பரம் இல்லாமல் வாழ எண்ணுவார்கள்
இது என்னுடய எண்ணம் தவறுகள் இருப்பின் மன்னித்துக்கொள்ளவும்
நன்றியுடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 6 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum