Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
சிந்தனைக்கு சில!
+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 7 of 18
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
சிந்தனைக்கு சில!
First topic message reminder :
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
சிந்தனைக்கு சில!
நன்றி பேஸ்புக்,
Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
அடடா! எத்தனை நிஜமான வார்த்தைகள் நண்பன் சார்!
தம்பி அந்த தெரு ஓரத்தில் பென்ஸ் வண்டி பார்க்க பண்ணி இருக்கே அதுக்கு முன்னாசி ஷோக்காக நின்று போட்டொ எடுத்து விடு மனே!
காணாததை கண்டது போல் விழுந்து பிரண்டு தம் நிலை மறந்து மறைத்து கஷ்டங்கள் சொல்லாது நானே ராஜா நானே மந்திரி என கதை அளப்பவர் எங்கும் உண்டு
நான் என் நிலையை எங்கும் என்றும் மறைத்ததில்லைப்பா! வெளி நாடு வரபோகின்றேன் என்போருக்கு நான் சொல்லு ம் முதல் அறிவுரை.. அதற்காக செலவு செய்யும் பல இலட்சங்களில் சில இலட்சங்களையாவது முதலீடாக போட்டு ஊரோடு தொழில் செய் என்பதே!
ஆனால் யார் கேட்பார்கள்? கேட்காமல் வந்து பாடுகள் படும் போது உணரட்டும்!
தம்பி அந்த தெரு ஓரத்தில் பென்ஸ் வண்டி பார்க்க பண்ணி இருக்கே அதுக்கு முன்னாசி ஷோக்காக நின்று போட்டொ எடுத்து விடு மனே!
காணாததை கண்டது போல் விழுந்து பிரண்டு தம் நிலை மறந்து மறைத்து கஷ்டங்கள் சொல்லாது நானே ராஜா நானே மந்திரி என கதை அளப்பவர் எங்கும் உண்டு
நான் என் நிலையை எங்கும் என்றும் மறைத்ததில்லைப்பா! வெளி நாடு வரபோகின்றேன் என்போருக்கு நான் சொல்லு ம் முதல் அறிவுரை.. அதற்காக செலவு செய்யும் பல இலட்சங்களில் சில இலட்சங்களையாவது முதலீடாக போட்டு ஊரோடு தொழில் செய் என்பதே!
ஆனால் யார் கேட்பார்கள்? கேட்காமல் வந்து பாடுகள் படும் போது உணரட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
முஹைதீனுக்கும் நண்பனுக்கு ஏதேனும் போதி மரத்தடியில் ஞானம் கிடைத்ததாமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இதென்ன வம்பாபோச்சி.
பின்னூட்டம் போடலைன்னாலும் அடி. போட்டாலும் நக்கலா?
இது எந்த ஊரு நியாயாம்பா?
பின்னூட்டம் போடலைன்னாலும் அடி. போட்டாலும் நக்கலா?
இது எந்த ஊரு நியாயாம்பா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிந்தனைக்கு சில!
ahmad78 wrote:இதென்ன வம்பாபோச்சி.
பின்னூட்டம் போடலைன்னாலும் அடி. போட்டாலும் நக்கலா?
இது எந்த ஊரு நியாயாம்பா?
நக்கலா? அப்படின்னால் என்னாங்க வாத்தியாரைய்யா?
ஒழுங்கா இன்றைக்கு போல தின வந்து பதிவுகள் போடணும்னு சொல்லி விட்டேன். நாங்க அப்படித்தான் கிண்டல் சுண்டல் எல்லாம் செய்வோம், கண்டுக்கக்கூடாது சின்னக்கவுண்டரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உங்க பேச்சிக்கு மறுபேச்சி உண்டா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இவரை ஏன் பெரியார் என்று சொன்னார்கள் என்று நன்கு விளங்குகிறது. நாளும் பொழுதும் மற்றவர்களை பற்றியே சிந்தித்து வாழ்ந்ததால் தான்.
ராஜ வணக்கங்கள் ஐயா
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
ராஜ வணக்கங்கள் ஐயா
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிந்தனைக்கு சில!
கடவுளை மறுத்தாலும் பெண்களுக்கு சம உரிமை விடயத்தில் இவர் கொள்கை மகத்துவமானது! ~/
பெரியார் பெரியவர் தான்!
பெரியார் பெரியவர் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
தவறு என்பது தவறிச் செய்வது . ஒருவர் செய்த தவற்றையே எப்போதும் சுட்டிக் காட்டி அவர் மனம் புண்படுத்துவதை விட்டு அவரை மன்னித்து அவர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அவருக்கு துணையாக இருப்பது சிறப்பாகும் . மன்னிக்கும் குணம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது . மற்ற உயிரினங்களைக் காட்டிலும் ஓர் அறிவை அதிகமாக கொண்ட நாம், இதை கருத்தில் கொண்டு செயல் பட வேண்டும்.
- அஞ்சலி கதிரவன்
- அஞ்சலி கதிரவன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
- *ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்றுபேரையாவது பாராட்டு.
- *மாதம் ஒரு முறையாவது சூரிய உதயத்தைப்பார்.
- *'நன்றி','தயவுசெய்து'-இந்த வார்த்தைகளை முடிந்தவரை அதிகம் உபயோகி.
- *உன் வசதிக்கும் தகுதிக்கும் உட்பட்டு வாழக் கற்றுக்கொள்.
- *உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
- *ரகசியங்களைக் காப்பாற்று.
- *புதிய நண்பர்களைத் தேடிக்கொள்:பழைய நண்பர்களை மறந்துவிடாதே.
- *தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
- *உன் தவற்றை தயங்காமல் ஒத்துக்கொள்.
- *தைரியமாக இரு.உண்மையில் அவ்வாறு இருக்க முடியாவிட்டாலும், அப்படித் தோற்றம் அளி
- *ஒரு போது மற்றவரை ஏமாற்றாதே.
- *கவனிக்கக் கற்றுக்கொள்.சந்தர்ப்பங்கள் அமைதியாக சில நேரம் தான் வரும்.
- *கோபமாக இருக்கும்போது ஒரு முடிவும் எடுக்காதே.
- *உன் தோற்றத்தில் எப்போதும் கவனம் இருக்கட்டும்.
- *மேலதிகாரிகளையோ பெரியவர்களையோ சந்திக்க செல்லும்போது காரணத்துடனும் நம்பிக்கையுடனும் செல்.
- *ஒரு வேலை முடியுமுன் கூலி கொடுக்காதே.
- *வதந்தி,வம்பு பேசுவதைத் தவிர்.
- *போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடு.
- *ஒரே சமயத்தில் நிறைய வேலைகளை ஒத்துக் கொள்ளாதே.பணிவாக மறுத்து விடுவதில் தவறில்லை.
- *வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்கும் என்று எதிர்பாராதே.
- *பொருட்கள் வாங்கும்போது சிறந்ததையே தேர்ந்தெடு.
- *'எனக்குத் தெரியாது', மன்னிக்கவும்', என்பதை சொல்லத் தயங்காதே..!!
பேஸ்புக்கில் சுட்டது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
இது தான் நிஷாவின் மைனஸும் பிளஸும்!
*உன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே நீயும் மற்றவர்களை நடத்து.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
""
ரகசியங்களை தோண்டி துருவதில் தானே எனக்கு விருப்பம் அதிகம். சரி சரி இனி அதை குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன் அக்கா
- *தொழில் ரகசியங்களைக் கற்பதில் நேரத்தை வீணடிக்காமல் தொழிலைக் கற்றுக் கொள்.
ரகசியங்களை தோண்டி துருவதில் தானே எனக்கு விருப்பம் அதிகம். சரி சரி இனி அதை குறைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன் அக்கா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிந்தனைக்கு சில!
நான் அப்படி அல்ல! ஒவ்வொரு முறையும் தானாய் கற்போம் என நேராகவே தொழிலில் இறங்கிருவேன்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உங்க ஜாதகத்தில் தோஷம் இருக்கு,100 அனாதை குழந்தைகளுக்கு அல்லது 5 முதியோர் இல்லம் போய் உதவி செய்திட்டு வந்தா உங்க தோஷம் எல்லாம் நீங்கிடும்னு எந்த ஜோசியரும் சொல்வதில்லையே...ஏன்?
இந்த செயல்கள் எல்லாம் புண்ணிய காரியத்தில் சேராதா... ???
இந்த செயல்கள் எல்லாம் புண்ணிய காரியத்தில் சேராதா... ???
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
உங்க ஜாதகத்தில் தோஷம் இருக்கு,100 அனாதை குழந்தைகளுக்கு அல்லது 5 முதியோர் இல்லம் போய் உதவி செய்திட்டு வந்தா உங்க தோஷம் எல்லாம் நீங்கிடும்னு எந்த ஜோசியரும் சொல்வதில்லையே...ஏன்?
இந்த செயல்கள் எல்லாம் புண்ணிய காரியத்தில் சேராதா... ???
அவங்க வாயில் போடுறது மட்டும்தான் புண்ணியமாம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிந்தனைக்கு சில!
பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிந்தனைக்கு சில!
மருமகள் சுடுசொல்லைவிட முதியோர் இல்லமே மேல் என நினைத்து மரியாதையை காப்பாற்றிக்கொள்ள மகிழ்ச்சியாக செல்லும் முதியவர்களும் உண்டு.
என்னடா இம்சை கொடுக்குறாங்க என்று நொந்தபடியே வசதிகளை அனுபவிக்கும் நாய்களும் உண்டு.
சுறாவின் புதிய தத்துவம்
என்னடா இம்சை கொடுக்குறாங்க என்று நொந்தபடியே வசதிகளை அனுபவிக்கும் நாய்களும் உண்டு.
சுறாவின் புதிய தத்துவம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 7 of 18 • 1 ... 6, 7, 8 ... 12 ... 18
Page 7 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum