சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!  Khan11

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!

3 posters

Go down

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!  Empty பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!

Post by ராகவா Fri 6 Jun 2014 - 14:57

சென்னை: பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டியை சென்னை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!  Woman%20operation
பத்து மாதம் ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுப்பதற்குள் பெண்களின் உயிர் போய் உயிர் வரும். ஆனால், சென்னையை சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் தனது கர்பப்பையில் அதிக தசை வளர்ச்சி பெற்ற கட்டியை சுமந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.


கடந்த 20 ஆண்டுகளாக இந்த கட்டியை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்திருக்கிறார். இந்த கட்டியின் அழுத்தம் அதிகமாக சமீபத்தில் பிறப்புறுப்பு வழியாக ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மூச்சுவிடவும் அவர் சிரமப்பட்டு வந்திருக்கிறார். இதையடுத்து, சென்னை குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார்.

அங்கு சோதனை செய்து பார்த்ததில், கர்ப்பப்பையின் வெளிப்பகுதியில் 15.6 கிலோ எடை கொண்ட கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, டாக்டர் எஸ்.பி.சிவகுமார் மற்றும் டாக்டர் மணிமேகலை தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றியுள்ளனர்.

இதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் 9.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. இப்போது 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றியிருப்பது மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ரெ.சு.வெங்கடேஷ்

படம் : தி. குமரகுருபரன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!  Empty Re: பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!

Post by பானுஷபானா Fri 6 Jun 2014 - 15:04

அடப்பாவமே எப்படித் தான் சுமந்தார்களோ
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!  Empty Re: பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!

Post by ahmad78 Sat 7 Jun 2014 - 9:04

அந்த பெண்மனியை நினைத்தால் பாவமகத்தான் இருக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!  Empty Re: பெண்ணின் வயிற்றில் இருந்த 15.6 கிலோ எடையுள்ள கட்டி அகற்றம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
» பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா-ஆபரேஷன் மூலம் அகற்றம்!
» 76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு)
» குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ நெய் ரூ.25-க்கும், கிலோ சர்க்கரை ரூ.10-க்கும் வழங்கப்படும்
» உலகின் அதிக எடையுள்ள ஆப்பிள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum